பதுமனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''பதுமனார்''' சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 6 எண் கொண்ட பாடல். ==பாடல் சொல்லும் செய்தி== நட்டநடு நிசியில் எ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Arularasan. G
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''பதுமனார்''' என்னும் பெயரைத் தாங்கிய புலவர்கள், மன்னர் என்று பலர் வாழ்ந்தனர். அவர்களைப் பற்றிய செய்திகள் உள்ள பக்கங்களுக்கு வழிநடத்துவதே இந்தத் தொகுப்புக் கட்டுரை:
'''பதுமனார்''' சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை 6 எண் கொண்ட பாடல்.
==பாடல் சொல்லும் செய்தி==
நட்டநடு நிசியில் எந்த அரவமும் இல்லை. எல்லாரும் நிம்மதியாக உறங்குகின்றனர். நான் மட்டும் உறங்காமல் விழித்துக்கொண்டிருக்கிறேன்.


*[[பதுமனார் (சங்ககாலம்)|பதுமனார்]], [[சங்க காலப் புலவர்கள்|சங்க காலப் புலவர்களில்]] ஒருவர்.
திருமண நிகழ்வு தள்ளி வைக்கப்பட்டதால், தலைவி துடிக்கிறாள். தன் தோழியிடம் இவ்வாறு கூறுகிறாள்.
*[[பதுமன்]], என்பவன் வேளிர்குடி அரசன்
==பாடல்==
*[[பதுமனார் (உரைநூல் ஆசிரியர்)|பதுமனார்]] என்பவர் உரைநூல் ஆசிரியரகளில் ஒருவர்
<poem>நள் என்றன்றே யாமம் சொல் அவிந்து<br />
இனிது அடங்கினரே மாக்கள், முனிவு இன்று<br />
நனந்தலை உலகமும் துஞ்சும்<br />
ஓஒர் யான் மன்ற துஞ்சாதோனே.</poem>


{{பக்கவழி நெறிப்படுத்தல்}}
[[பகுப்பு:சங்கப் புலவர்கள்]]

08:55, 4 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

பதுமனார் என்னும் பெயரைத் தாங்கிய புலவர்கள், மன்னர் என்று பலர் வாழ்ந்தனர். அவர்களைப் பற்றிய செய்திகள் உள்ள பக்கங்களுக்கு வழிநடத்துவதே இந்தத் தொகுப்புக் கட்டுரை:

__DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/w/index.php?title=பதுமனார்&oldid=425494" இலிருந்து மீள்விக்கப்பட்டது