ராஜ் கௌதமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>MS2P No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox writer |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = |
| name = ராஜ் கௌதமன் |
||
| image = |
| image = ராஜ்-கௌதமன்.jpg |
||
| caption = மார்ச்சு 2012-க்கு முன்னதாக |
|||
| imagesize = |
|||
| birth_date = 14 பெப்ரவரி (அ)</br>25 ஆகத்து 1950 |
|||
| caption = |
|||
| birth_place = [[வ. புதுப்பட்டி]], பழைய [[இராமநாதபுரம் மாவட்டம்]],</br>[[மதராசு மாநிலம்]],</br>(தற்போது [[விருதுநகர் மாவட்டம்]], [[தமிழ்நாடு]]), [[இந்தியா]]) |
|||
| birth_name = எஸ்.புஷ்பராஜ் |
|||
| occupation = எழுத்தாளர், பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்றாசிரியர், கல்வியாளர் |
|||
| birth_date = 1950 |
|||
| language = தமிழ் |
|||
| birth_place = |
|||
| alma_mater = [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்]] |
|||
| death_date = |
|||
| genre = [[பண்பாட்டு ஆய்வு]], வரலாறு, [[இலக்கியக் கோட்பாடு]] |
|||
| death_place = |
|||
| subject = [[தமிழர் பண்பாடு]], [[தலித் ஆய்வுகள்]], [[விளிம்புநிலையினர் வரலாற்றியல்]] |
|||
| othername = |
|||
| years_active = 1980கள்–2024 |
|||
| known_for = எழுத்தாளர் |
|||
| death_date = {{Death date and age|df=yes|2024|11|13|1950|8|25}} |
|||
| occupation = |
|||
| death_place = [[திருநெல்வேலி]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] |
|||
| yearsactive = |
|||
| spouse = |
| spouse = க. பரிமளா |
||
| children = நிவேதா |
|||
|parents = |
|||
| relatives = [[பாமா (எழுத்தாளர்)|பாமா]] (தங்கை) |
|||
| homepage = |
|||
| movement = தமிழ் தலித் இயக்கம் |
|||
| notable role = |
|||
| image_size = 200px |
|||
}} |
}} |
||
'''சூசைராஜ் புஷ்பராஜ்''' எனும் இயற்பெயர் கொண்ட '''ராஜ்''' '''கௌதமன்''' (''Raj Gowthaman'') (14 பெப்ரவரி 1950 – 13 நவம்பர் 2024)<ref name="Asianet">[https://tamil.asianetnews.com/tamilnadu/tamil-writer-raj-gauthaman-passed-away-sgb-smvdac பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கௌதமன் காலமானார்], Asianet News</ref> தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர், பேராசிரியர் ஆவார். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறு சார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். |
|||
பேராசிரியர் '''ராஜ் கௌதமன்''' (பிறப்பு: [[1950]]) தமிழ் பண்பாட்டு ஆய்வாளர். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறுசார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர். தலித் சிந்தனையாளர். |
|||
==வாழ்க்கைச் சுருக்கம்== |
==வாழ்க்கைச் சுருக்கம்== |
||
ராஜ் கெளதமன் இன்றைய [[விருதுநகர் மாவட்டம்]] [[திருவில்லிபுத்தூர்|திருவில்லிபுத்தூரை]] அடுத்த [[வ. புதுப்பட்டி]] எனும் சிற்றூரில் 14 பெப்ரவரி (அ) 25 ஆகத்து 1950 அன்று பிறந்தார்.<ref>{{Cite web|url=https://www.tamilonline.com/thendral/article.aspx?aid=12587|title=Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ராஜ் கௌதமன்|website=www.tamilonline.com|access-date=2025-05-20}}</ref> இவரது இயர்பெயர் ''புஷ்பராஜ்''. இதைப் பின்னாளில் ''எஸ். கௌதமன்'' என்று மாற்றிக்கொண்டார். விருதுநகரில் தொடக்கக் கல்வி பயின்ற புஷ்பராஜின் வகுப்புத் தோழராக [[மாற்கு ஸ்டீபன்]] இருந்தார் (பின்னாளில் இவர் ஒரு கத்தோலிக்கக் குருவாகவும் சமூகச் செயல்பாட்டாளராகவும் உருவெடுத்தார்).<ref>{{Cite web|url=https://keetru.com/index.php/2010-06-24-04-31-11/2024/47477-2024-11-19-10-48-57|title=ஆதிக்க வர்க்கம் தீர்மானிக்கும் மொழியில்தான் எழுத வேண்டுமா?|website=keetru.com|access-date=2025-06-23}}</ref> |
|||
ராஜ் கௌதமனின் இயர்பெயர் எஸ்.புஷ்பராஜ். எஸ்.கௌதமன் என்று பெயரை மாற்றிக்கொண்டார். 1950ல் [[விருதுநகர் மாவட்டம்]] [[புதுப்பட்டி]] என்ற ஊரில் பிறந்தார். அங்கேயே தொடக்கக் கல்வி பயின்றார். [[மதுரை]]யில் உயர்நிலைப்படிப்பு. [[பாளையங்கோட்டை]] தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியல் இளங்கலை, தமிழிலக்கியத்தில் முதுகலை, அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். [[அ. மாதவையா]] பற்றிய ஆய்வுகளுக்காக முனைவர் பட்டம் பெற்றார். |
|||
[[மதுரை]]யில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை முடித்த புஷ்பராஜ், [[பாளையங்கோட்டை]] [[தூய சவேரியார் கல்லூரி (தன்னாட்சி), பாளையங்கோட்டை|தூய சவேரியார் கல்லூரியில்]] விலங்கியலில் இளநிலை, தமிழிலக்கியத்தில் முதுகலை, [[சிதம்பரம் (நகரம்)|சிதம்பரம்]] [[அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலை பல்கலைக்கழகத்தில்]] சமூகவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். [[அ. மாதவையா]] பற்றிய ஆய்வை [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னைப் பல்கலைக்கழகத்தில்]] மேற்கொண்டு [[முனைவர்]] பட்டம் பெற்றார். பாண்டிச்சேரி - அரச பட்ட மேற்படிப்பு உயர்கல்வி நிறுவனத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகவும், 2000ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டுவரை துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர். |
|||
புதுவை மாநிலத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்பேராசிரியராக இருந்தார். 2011இல் ஓய்வு பெற்றார். மனைவி க.பரிமளம். மகள் டாக்டர் நிவேதா. |
|||
இவருடைய தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு எனும் நூல் சங்க இலக்கியம் பற்றிய சிறந்ததொரு ஆய்வு நூலாகும். 1990களில் தலித் அரசியல் எழுச்சி பெற்றபோது தமிழ்ச் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இச்சூழலில் |
இவருடைய ''தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு'' எனும் நூல் சங்க இலக்கியம் பற்றிய சிறந்ததொரு ஆய்வு நூலாகும். 1990களில் தலித் அரசியல் எழுச்சி பெற்றபோது தமிழ்ச் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இச்சூழலில் ராஜ் கௌதமனின் இந்நூல் 1994இல் வெளிவந்தது சிறப்புக்குரிய ஒன்றாகும்.<ref>{{Cite news |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-writer-raj-gowthaman-passes-away-in-tirunelveli/article68862932.ece}}</ref> |
||
==பங்களிப்பு== |
==பங்களிப்பு== |
||
தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். [[தலித்]] சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். |
தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். [[தலித்]] சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார். |
||
==நூல்கள்== |
|||
== விருதுகள் == |
|||
{| class="wikitable" |
|||
* விளக்கு விருது (2016) |
|||
|+ |
|||
* [[விஷ்ணுபுரம் இலக்கிய விருது|விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விருது]] (2018) |
|||
!ஆண்டு |
|||
* வானம் இலக்கிய விருது (2022) |
|||
!தலைப்பு |
|||
== வாழ்க்கை வரலாறுகள்,ஆவணங்கள் == |
|||
!வகை |
|||
==ஆவணப்படம் == |
|||
!பதிப்பகம் |
|||
ராஜ் கௌதமன் பற்றி இரண்டு ஆவணப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன |
|||
!குறிப்பு |
|||
* [https://youtu.be/549IKs4voP0 பாட்டும் தொகையும் - (இயக்கம் கே.பி.வினோத்) விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்] (காணொளி) |
|||
|- |
|||
* [https://www.youtube.com/watch?v=Wp88yRziThg&t=1257s&ab_channel=NeelamSocial வரலாற்றை வழிமறித்தவன் (இயக்கம் ஜெய்) நீலம் இலக்கிய இயக்கம்] (காணொளி) |
|||
|1992 |
|||
== நூல்கள் == |
|||
|''எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம்'' |
|||
* ராஜ்கௌதமன் - பண்பாட்டு ஆய்வாளரை மதிப்பிடுதல். விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் |
|||
|ஆய்வு நூல் |
|||
* ராஜ் கௌதமன் 72- நீலம் பண்பாட்டு மையம். தொகுப்பாசிரியர் அ.ஜெகன்னாதன் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|1993 |
|||
|''தலித் பண்பாடு'' |
|||
|ஆய்வு நூல் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|1994 |
|||
|''தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு'' |
|||
|ஆய்வு நூல் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|1997 |
|||
|''அறம் அதிகாரம்'' |
|||
|ஆய்வு நூல் |
|||
|விடியல் பதிப்பகம் |
|||
| |
|||
|- |
|||
|2002 |
|||
|''சிலுவைராஜ் சரித்திரம்'' |
|||
|புதினம் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| rowspan="2" |2003 |
|||
|[[காலச் சுமை (புதினம்)|''காலச் சுமை'']] |
|||
|புதினம் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|''தலித்திய விமர்சனக் கட்டுரைகள்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|2004 |
|||
|''க. அயோத்திதாசர் ஆய்வுகள்'' |
|||
|ஆய்வு நூல் |
|||
|[[காலச்சுவடு (இதழ்)|காலச்சுவடு]] பதிப்பகம் |
|||
| |
|||
|- |
|||
|2005 |
|||
|''லண்டனில் சிலுவைராஜ்'' |
|||
|புதினம் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|2006 |
|||
|''பாட்டுத் தொகையும் தொல்காப்பியமும்'' |
|||
''தமிழ்ச் சமுக உருவாக்கமும்'' |
|||
|ஆய்வு நூல் |
|||
|[[நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பிரைவேட் லிமிடெட்|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்]] |
|||
| |
|||
|- |
|||
|2008 |
|||
|''தமிழ் சமூகத்தில் அறமும் ஆற்றலும்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|2009 |
|||
|''ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும்'' |
|||
|ஆய்வு நூல் |
|||
|[[தமிழினி பதிப்பகம்]] |
|||
| |
|||
|- |
|||
|2010 |
|||
|''ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும்'' |
|||
|ஆய்வு நூல் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
|2011 |
|||
|''பாலற்ற பெண்பால் :'' |
|||
''பெண்பால் நபும்சகம்'' |
|||
|ஆய்வு நூல் |
|||
(மொழிபெயர்ப்பு) |
|||
|விடியல் பதிப்பகம் |
|||
|முதல் நூல் : [[ஆத்திரேலியா|ஆத்திரேலிய]] |
|||
எழுத்தாளர் [[ஜெர்மைன் கிரீர்]] |
|||
இயற்றிய |
|||
''The Female Eunuch'' (1970) |
|||
|- |
|||
|2018 |
|||
|''இயற்கையின் தேர்வின் வழியாக உயிரினங்களின் தோற்றம்'' |
|||
|ஆய்வு நூல் |
|||
(மொழிபெயர்ப்பு) |
|||
|விடியல் பதிப்பகம் |
|||
|முதல் நூல் : புகழ்பெற்ற ஆங்கிலேய [[இயற்கையியல்]] அறிஞர் [[சார்லசு டார்வின்]] இயற்றிய [[உயிரினங்களின் தோற்றம் (நூல்)|''On the Origin of Species by Means of Natural Selection'']] (1859) |
|||
|- |
|||
|2019 |
|||
|''அன்பு என்னும் கலை'' |
|||
|ஆய்வு நூல் |
|||
(மொழிபெயர்ப்பு) |
|||
|அடையாளம் பதிப்பகம் |
|||
|முதல் நூல் : [[ஜெர்மனி|செருமானிய]]-அமெரிக்க எழுத்தாளர் |
|||
எரிக் ஃபிராம் இயற்றிய ''The Art of Loving'' (1956) |
|||
|- |
|||
| |
|||
|''அ. மாதவையா'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு'' |
|||
|ஆய்வு நூல் |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''[[புதுமைப்பித்தன்]] என்னும் [[பிரம்ம ராக்கதன்|பிரம்மராக்ஷஸ்]]'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''பொய் + அபத்தம் = உண்மை'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''பெண்ணியம்: வரலாறும் கோட்பாடுகளும்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு : சில அவதானிப்புகள்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''பழந்தமிழ் அகவல் பாடல்களின் பரிமாற்றம்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''[[சுந்தர ராமசாமி]]: கருத்தும் கலையும்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''[[இராமலிங்க அடிகள்|வள்ளலாரின்]] ஆன்மீகப் பயணம்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''அறமும் ஆற்றலும்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''கதாகொஸ: சமணக் கதைகள்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''கதைக் கருவூலம் (சமணக் கதைகள்)'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''கலித்தொகை: ஒரு விளிம்புநிலை நோக்கு'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''கிளி எழுபது'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''கிளிக் கதைகள் எழுபது'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''தலித் அரசியல்'' |
|||
| |
|||
| |
|||
| |
|||
|- |
|||
| |
|||
|''பாலியல் அரசியல்'' |
|||
|ஆய்வு நூல் |
|||
(மொழிபெயர்ப்பு) |
|||
|நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் |
|||
|முதல் நூல் : அமெரிக்கப் [[பெண்ணியலாளர்கள் பட்டியல்|பெண்ணியலாளர்]] |
|||
[[கேத் மில்லட்]] இயற்றிய ''Sexual Politics'' |
|||
(1970) |
|||
<h1>ஆய்வு நூல்கள் </h1> |
|||
|- |
|||
== தலித்தியம் == |
|||
| |
|||
* க.அயோத்திதாசர் ஆய்வுகள் |
|||
|''பாவாடை அவதாரம்'' |
|||
* தலித்திய விமர்சனக் கட்டுரைகள் |
|||
| |
|||
* தலித் பார்வையில் தமிழ்ப்பண்பாடு |
|||
| |
|||
* தலித் அரசியல் |
|||
| |
|||
* தலித் பண்பாடு |
|||
|- |
|||
* விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள் |
|||
| |
|||
== பண்பாட்டு ஆய்வுகள் == |
|||
|''மனவளமான சமுதாயம்'' |
|||
* பாட்டும் தொகையும் பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச சமுக உருவாக்கமும் |
|||
|ஆய்வு நூல் |
|||
* ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் |
|||
(மொழிபெயர்ப்பு) |
|||
* ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் |
|||
| |
|||
* ராஜ் கௌதமன் கட்டுரைகள் |
|||
|முதல் நூல் : செருமானிய-அமெரிக்க எழுத்தாளர் |
|||
* பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு சில அவதானிப்புகள் |
|||
எரிக் ஃபிராம் இயற்றிய ''The Sane Society'' (1955) |
|||
* பழந்தமிழ் அகவல்பாடல்களில் பரிமாற்றம் |
|||
|- |
|||
* கலித்தொகை பரிபாடல் ஒரு விளிம்புநிலைநோக்கு |
|||
| |
|||
== பின்நவீனத்துவம் == |
|||
|''ராஜ் கௌதமன் கட்டுரைகள்'' |
|||
* அறம் அதிகாரம் |
|||
| |
|||
* தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் |
|||
| |
|||
* பொய்+அபத்தம்= உண்மை |
|||
| |
|||
== இலக்கிய ஆய்வுகள் == |
|||
|- |
|||
* அ.மாதவையா வாழ்வும் படைப்பும் |
|||
| |
|||
* அ.மாதவையாவின் தமிழ் நாவல்கள் |
|||
|''விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள்'' |
|||
* கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக. |
|||
|ஆய்வு நூல் |
|||
* கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு. |
|||
| |
|||
* சுந்தர ராமசாமி கருத்தும் கலையும் |
|||
| |
|||
* புதுமைப்பித்தன் என்னும் பிரம்மராக்ஷஸ் |
|||
|} |
|||
* வள்ளலாரின் ஆன்மிகப்பயணம் |
|||
== நாவல்கள் == |
|||
== குடும்பம் == |
|||
* [[சிலுவைராஜ் சரித்திரம்]] |
|||
இவரது இணையர் க. பரிமளம் பாண்டிச்சேரி - அரச பட்ட மேற்படிப்பு உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். ''இந்துப் பெண் - பெண்ணியப் பார்வை'' (2008), ''[[தி. ஜானகிராமன்]] நாவல்களில் பாலியல்'' (2011), ஆகிய இரு நூல்களையும் இயற்றியுள்ளார். இவர்களின் மகள் நிவேதா, [[இங்கிலாந்து]] தலைநகர் [[இலண்டன்|இலண்டனில்]] மருத்துவராகப் பணியாற்றிவருகிறார். |
|||
*காலச்சுமை |
|||
* லண்டனில் சிலுவைராஜ் |
|||
== மேற்கோள்கள் == |
|||
== சிறுகதை == |
|||
{{Reflist}} |
|||
* பாவாடை அவதாரம் |
|||
== மொழிபெயர்ப்புகள் == |
|||
* உயிரினங்களின் தோற்றம் - சார்லஸ் டார்வினின் 'The Origin of species' |
|||
* மனவளமான சமுதாயம் - எரிக் ஃப்ராமின் 'The Sane Society' |
|||
* பாலற்ற பெண்பால் - ஜெர்மெய்ன் கரீரின் 'The Female Eunuch' |
|||
* பாலியல் அரசியல் - கேட் மில்லர் |
|||
* அன்பு எனும் கலை -எரிக் ஃப்ராம் (The Art of Loving) |
|||
* பெண்ணியம் வரலாறும் கோட்பாடுகளும் -சாரா காம்பிள், டோரில் மோய் |
|||
* கதைக்கருவூலம் சமணமதக் கதைகள் |
|||
* கிளிக்கதைகள் எழுபது (சுகசப்ததி) |
|||
== மொழிபெயர்க்கப்பட்ட படைப்புகள் == |
|||
# Dark Interiors: Essays on Caste and Dalit Culture - Translator 'Theodore Baskaran', SAGE Publications Pvt. Ltd, 2021 |
|||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
* [https://noolaham.net/project/154/15381/15381.pdf ராஜ்கௌதமன் - படைப்பாளர், கல்வியலாளர், ஆய்வாளர்] |
|||
*[https://karundhel.com/siluvairaj-sarithiram-raj-gowthaman/ சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கௌதமன்] - [[கருந்தேள் ராஜேஷ்]] |
|||
*[http://www.jeyamohan.in/?p=6144 ராஜ்கௌதமனின் இரு நூல்கள்] |
*[http://www.jeyamohan.in/?p=6144 ராஜ்கௌதமனின் இரு நூல்கள்] |
||
*[https://www.hindutamil.in/news/opinion/columns/1339765-tamil-dalit-literature-and-writer-raj-gauthaman-works-explained.html ராஜ் கெளதமன்: தமிழ் தலித் எழுத்துலகின் திசைகாட்டி] |
|||
*[https://www.hindutamil.in/news/opinion/columns/1339766-writer-raj-gauthaman-life-and-works-explained.html ராஜ் கௌதமன்: நவீனத்துக்குப் புதிய வரையறை | அஞ்சலி] |
|||
*[https://www.hindutamil.in/news/opinion/columns/1374139-raj-gauthaman-a-unique-identity-in-the-study-of-tamil-research.html ராஜ் கெளதமன்: தமிழியல் ஆய்வில் தனி அடையாளம்] - [[ஞா. குருசாமி]] - [[இந்து தமிழ் திசை|''இந்து தமிழ் திசை'']] |
|||
{{Authority control}} |
|||
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
|||
[[பகுப்பு:1950 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1950 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட |
[[பகுப்பு:விருதுநகர் மாவட்ட எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:2024 இறப்புகள்]] |
|||
04:09, 26 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| இயற்பெயர் | ராஜ் கௌதமன் |
|---|---|
| பிறந்ததிகதி | 14 பெப்ரவரி (அ) 25 ஆகத்து 1950 |
| பிறந்தஇடம் | வ. புதுப்பட்டி, பழைய இராமநாதபுரம் மாவட்டம், மதராசு மாநிலம், (தற்போது விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு), இந்தியா) |
| இறப்பு | 13 November 2024 (aged 74) |
| பணி | எழுத்தாளர், பண்பாட்டு ஆய்வாளர், வரலாற்றாசிரியர், கல்வியாளர் |
| கல்வி நிலையம் | அண்ணாமலைப் பல்கலைக்கழகம் |
| வகை | பண்பாட்டு ஆய்வு, வரலாறு, இலக்கியக் கோட்பாடு |
| கருப்பொருள் | தமிழர் பண்பாடு, தலித் ஆய்வுகள், விளிம்புநிலையினர் வரலாற்றியல் |
| இலக்கிய இயக்கம் | தமிழ் தலித் இயக்கம் |
| செயற்பட்ட ஆண்டுகள் | 1980கள்–2024 |
| செயற்பட்ட ஆண்டுகள் | 1980கள்–2024 |
| துணைவர் | க. பரிமளா |
| பிள்ளைகள் | நிவேதா |
சூசைராஜ் புஷ்பராஜ் எனும் இயற்பெயர் கொண்ட ராஜ் கௌதமன் (Raj Gowthaman) (14 பெப்ரவரி 1950 – 13 நவம்பர் 2024)[1] தமிழ் பண்பாட்டு ஆய்வாளர், தலித் சிந்தனையாளர், பேராசிரியர் ஆவார். பழந்தமிழ் பண்பாட்டு வரலாறு சார்ந்து முன்னோடியான ஆய்வுகளைச் செய்தவர்.
வாழ்க்கைச் சுருக்கம்
ராஜ் கெளதமன் இன்றைய விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரை அடுத்த வ. புதுப்பட்டி எனும் சிற்றூரில் 14 பெப்ரவரி (அ) 25 ஆகத்து 1950 அன்று பிறந்தார்.[2] இவரது இயர்பெயர் புஷ்பராஜ். இதைப் பின்னாளில் எஸ். கௌதமன் என்று மாற்றிக்கொண்டார். விருதுநகரில் தொடக்கக் கல்வி பயின்ற புஷ்பராஜின் வகுப்புத் தோழராக மாற்கு ஸ்டீபன் இருந்தார் (பின்னாளில் இவர் ஒரு கத்தோலிக்கக் குருவாகவும் சமூகச் செயல்பாட்டாளராகவும் உருவெடுத்தார்).[3]
மதுரையில் உயர்நிலைப் பள்ளிப் படிப்பினை முடித்த புஷ்பராஜ், பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் விலங்கியலில் இளநிலை, தமிழிலக்கியத்தில் முதுகலை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முதுகலைப் பட்டங்கள் பெற்றார். அ. மாதவையா பற்றிய ஆய்வை சென்னைப் பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார். பாண்டிச்சேரி - அரச பட்ட மேற்படிப்பு உயர்கல்வி நிறுவனத்தில் தமிழ் ஆராய்ச்சித் துறையில் பேராசிரியராகவும், 2000ம் ஆண்டு தொடக்கம் 2011ம் ஆண்டுவரை துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.
இவருடைய தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு எனும் நூல் சங்க இலக்கியம் பற்றிய சிறந்ததொரு ஆய்வு நூலாகும். 1990களில் தலித் அரசியல் எழுச்சி பெற்றபோது தமிழ்ச் சமூகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இச்சூழலில் ராஜ் கௌதமனின் இந்நூல் 1994இல் வெளிவந்தது சிறப்புக்குரிய ஒன்றாகும்.[4]
பங்களிப்பு
தமிழ் பண்பாட்டை அடித்தள மக்களின் கோணத்தில் மார்க்சிய ஆய்வுமுறைப்படி ஆராய்ந்தவர் ராஜ் கௌதமன். தலித் சிந்தனைகளை தொகுப்பதிலும் அவற்றின் மீதான வரலாற்றுபூர்வ விமர்சனத்தை கட்டமைப்பதிலும் பெரும்பங்காற்றியிருக்கிறார்.
நூல்கள்
| ஆண்டு | தலைப்பு | வகை | பதிப்பகம் | குறிப்பு |
|---|---|---|---|---|
| 1992 | எண்பதுகளில் தமிழ் கலாச்சாரம் | ஆய்வு நூல் | ||
| 1993 | தலித் பண்பாடு | ஆய்வு நூல் | ||
| 1994 | தலித் பார்வையில் தமிழ்ப் பண்பாடு | ஆய்வு நூல் | ||
| 1997 | அறம் அதிகாரம் | ஆய்வு நூல் | விடியல் பதிப்பகம் | |
| 2002 | சிலுவைராஜ் சரித்திரம் | புதினம் | ||
| 2003 | காலச் சுமை | புதினம் | ||
| தலித்திய விமர்சனக் கட்டுரைகள் | ||||
| 2004 | க. அயோத்திதாசர் ஆய்வுகள் | ஆய்வு நூல் | காலச்சுவடு பதிப்பகம் | |
| 2005 | லண்டனில் சிலுவைராஜ் | புதினம் | ||
| 2006 | பாட்டுத் தொகையும் தொல்காப்பியமும்
தமிழ்ச் சமுக உருவாக்கமும் |
ஆய்வு நூல் | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | |
| 2008 | தமிழ் சமூகத்தில் அறமும் ஆற்றலும் | |||
| 2009 | ஆகோள் பூசலும் பெருங்கற்கால நாகரிகமும் | ஆய்வு நூல் | தமிழினி பதிப்பகம் | |
| 2010 | ஆரம்பகட்ட முதலாளியமும் தமிழ்ச்சமூக உருவாக்கமும் | ஆய்வு நூல் | ||
| 2011 | பாலற்ற பெண்பால் :
பெண்பால் நபும்சகம் |
ஆய்வு நூல்
(மொழிபெயர்ப்பு) |
விடியல் பதிப்பகம் | முதல் நூல் : ஆத்திரேலிய
எழுத்தாளர் ஜெர்மைன் கிரீர் இயற்றிய The Female Eunuch (1970) |
| 2018 | இயற்கையின் தேர்வின் வழியாக உயிரினங்களின் தோற்றம் | ஆய்வு நூல்
(மொழிபெயர்ப்பு) |
விடியல் பதிப்பகம் | முதல் நூல் : புகழ்பெற்ற ஆங்கிலேய இயற்கையியல் அறிஞர் சார்லசு டார்வின் இயற்றிய On the Origin of Species by Means of Natural Selection (1859) |
| 2019 | அன்பு என்னும் கலை | ஆய்வு நூல்
(மொழிபெயர்ப்பு) |
அடையாளம் பதிப்பகம் | முதல் நூல் : செருமானிய-அமெரிக்க எழுத்தாளர்
எரிக் ஃபிராம் இயற்றிய The Art of Loving (1956) |
| அ. மாதவையா | ||||
| கண்மூடிவழக்கமெல்லாம் மண்மூடிப்போக | ||||
| கலித்தொகை-பரிபாடல்: ஒரு விளிம்புநிலை நோக்கு | ஆய்வு நூல் | |||
| புதுமைப்பித்தன் என்னும் பிரம்மராக்ஷஸ் | ||||
| பொய் + அபத்தம் = உண்மை | ||||
| பெண்ணியம்: வரலாறும் கோட்பாடுகளும் | ||||
| பதிற்றுப்பத்து ஐங்குறுநூறு : சில அவதானிப்புகள் | ||||
| பழந்தமிழ் அகவல் பாடல்களின் பரிமாற்றம் | ||||
| சுந்தர ராமசாமி: கருத்தும் கலையும் | ||||
| வள்ளலாரின் ஆன்மீகப் பயணம் | ||||
| அறமும் ஆற்றலும் | ||||
| கதாகொஸ: சமணக் கதைகள் | ||||
| கதைக் கருவூலம் (சமணக் கதைகள்) | ||||
| கலித்தொகை: ஒரு விளிம்புநிலை நோக்கு | ||||
| கிளி எழுபது | ||||
| கிளிக் கதைகள் எழுபது | ||||
| தலித் அரசியல் | ||||
| பாலியல் அரசியல் | ஆய்வு நூல்
(மொழிபெயர்ப்பு) |
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் | முதல் நூல் : அமெரிக்கப் பெண்ணியலாளர்
கேத் மில்லட் இயற்றிய Sexual Politics (1970) | |
| பாவாடை அவதாரம் | ||||
| மனவளமான சமுதாயம் | ஆய்வு நூல்
(மொழிபெயர்ப்பு) |
முதல் நூல் : செருமானிய-அமெரிக்க எழுத்தாளர்
எரிக் ஃபிராம் இயற்றிய The Sane Society (1955) | ||
| ராஜ் கௌதமன் கட்டுரைகள் | ||||
| விளிம்புநிலை மக்களின் போராட்டங்கள் | ஆய்வு நூல் |
குடும்பம்
இவரது இணையர் க. பரிமளம் பாண்டிச்சேரி - அரச பட்ட மேற்படிப்பு உயர்கல்வி நிறுவனத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார். இந்துப் பெண் - பெண்ணியப் பார்வை (2008), தி. ஜானகிராமன் நாவல்களில் பாலியல் (2011), ஆகிய இரு நூல்களையும் இயற்றியுள்ளார். இவர்களின் மகள் நிவேதா, இங்கிலாந்து தலைநகர் இலண்டனில் மருத்துவராகப் பணியாற்றிவருகிறார்.
மேற்கோள்கள்
- ↑ பண்பாட்டு ஆய்வாளர் ராஜ் கௌதமன் காலமானார், Asianet News
- ↑ "Tamilonline - Thendral Tamil Magazine - எழுத்தாளர் - ராஜ் கௌதமன்". www.tamilonline.com. Retrieved 2025-05-20.
- ↑ "ஆதிக்க வர்க்கம் தீர்மானிக்கும் மொழியில்தான் எழுத வேண்டுமா?". keetru.com. Retrieved 2025-06-23.
- ↑ . https://www.thehindu.com/news/national/tamil-nadu/tamil-writer-raj-gowthaman-passes-away-in-tirunelveli/article68862932.ece.
