லங்கா தகன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>SelvasivagurunathanmBOT
சி வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB
 
imported>Sukanthi
"{{Infobox film | name = லங்கா தகன் | image = | image_size = | border = | alt = | caption = | director = தாதாசாகெப் பால்கே | producer = துண்டிராஜ் கோவிந்த் பால்கே | writer = துண..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:14, 5 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

லங்கா தகன்
இயக்கம்தாதாசாகெப் பால்கே
தயாரிப்புதுண்டிராஜ் கோவிந்த் பால்கே
கதைதுண்டிராஜ் கோவிந்த் பால்கே
மூலக்கதைஇராமாயணம்
படைத்தவர் வால்மீகி
நடிப்புஅண்ணா சானுகே
கணபதி ஜி. ஷிண்டே
ஒளிப்பதிவுடிரிம்பக் பி. தெலாங்
வெளியீடு1917
நாடுஇந்தியா
மொழிஊமைப்படம்
மராத்திய மொழி

லங்கா தகன் (ஆங்கிலம்: Lanka Aflame) என்பது 1917 இல் வெளிவந்த இந்தியா ஊமைத் திரைப்படமாகும். இதனை தாதாசாகெப் பால்கே இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தின் கதையானது வால்மீகி எழுதிய இந்து சமய இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். இப்படம் பால்கேவின் இரண்டாவது திரைப்படமாகும். அவர் ராஜா ஹரிஸ்சந்திரா என்ற திரைப்படத்தை 1913 இல் இயக்கியிருந்தார். இந்த இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் பால்கே நிறைய குறும்படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.[1]

ஆதாரங்கள்

  1. Mankekar, Purnima (1999). Screening Culture, Viewing Politics: An Ethnography of Television, Womanhood, and Nation in Postcolonial India. Duke University Press. p. 375. ISBN 0822323907. Retrieved 4 October 2012.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=லங்கா_தகன்&oldid=119447" இலிருந்து மீள்விக்கப்பட்டது