யங்கோன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Umashankar81
No edit summary
 
"{{Infobox Settlement |official_name = யங்கோன் |other_name = ரங்கூன் |native_name = |nickname = |settlement_type = <!--For Town or Village (Leave blank for the default City)--> |motto = யங்கோன் புரும் மனௌ ரமான் |image_skyline..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

16:42, 28 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

யங்கோன்

ரங்கூன்

குறிக்கோளுரை: யங்கோன் புரும் மனௌ ரமான்
மியான்மாரில் அமைவிடம்
மியான்மாரில் அமைவிடம்
நாடுமியான்மார்
ஆட்சி பகுதியங்கோன் பகுதி
தோற்றம்6ஆம் நூற்றாண்டு
அரசு
 • மாநகரத் தலைவர்பிரிகடியர் ஜெனெரல் ஔங் தைன் லின்
பரப்பளவு
 • நகரம்400 sq mi (1,000 km2)
 • நகர்ப்புறம்
222 sq mi (576 km2)
மக்கள்தொகை
 • நகரம்60,07,000
 • இனக்குழுக்கள்
பமர் பர்மிய சீனர் பர்மிய இந்தியர் கயின்
 • சமயங்கள்
பௌத்தம் கிறிஸ்தவம் இஸ்லாம்
நேர வலயம்ஒசநே+6:30
 • கோடை (பசேநே)MST
இடக் குறியீடு1
இணையதளம்www.yangoncity.com.mm

ரங்கூன் அல்லது யங்கோன் (பர்மிய மொழி: ရန္‌ကုန္) மியான்மார் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 ஆம் ஆண்டு வரை இந்நகரம் மியான்மாரின் தலைநகரமாக இருந்தது. தலைநகரம் மாற்றப்பட்டாலும், நான்கு மில்லியன் மக்கள்தொகையைக் கொண்டு இந்நாட்டின் முதலாவது பெரிய நகரமாகும். மேலும், முக்கிய வணிகநகரமாகவும் விளங்குகிறது. மற்ற தென்னாசிய நகரங்களொடு ஒப்பிடுகையில் இதன் வளர்ச்சி மிகக் குறைவுதான்.

இரண்டாம் உலகப்போருக்குமுன் வரை, இந்நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் வசித்தனர்.

மேற்கோள்கள்


"https://tamilar.wiki/w/index.php?title=யங்கோன்&oldid=277800" இலிருந்து மீள்விக்கப்பட்டது