மஜ்னு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>கி.மூர்த்தி |
imported>Sukanthi "{{Infobox_Film | | name = மஜ்னு | image = Majunu .jpg | director = ரவிச்சந்திரன் | writer = ரவிச்சந்திரன் | starring = பிரசாந்த் <br />ரிங்கி கன்னா<br />ரகுவரன்<br />விவேக் (நகைச்சுவை நடிகர்)|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
12:40, 29 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| மஜ்னு | |
|---|---|
![]() | |
| இயக்கம் | ரவிச்சந்திரன் |
| தயாரிப்பு | Dr மனோகர் |
| கதை | ரவிச்சந்திரன் |
| வசனம் | பாலகுமாரன் |
| இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
| நடிப்பு | பிரசாந்த் ரிங்கி கன்னா ரகுவரன் விவேக் நாசர் சோனு சூட் |
| விநியோகம் | Cee I TV Ltd |
| வெளியீடு | 2001 |
| ஓட்டம் | 172 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
மஜ்னு (Majunu) 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரசாந்த், ரிங்கி கன்னா, ரகுவரன், நாசர் போன்ற பலர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தினை லண்டன் நகரில் உள்ள தமிழ்த் தொலைக்காட்சி சேவை நிறுவனமான Cee I TV மூலம் வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. படம் வியாபாரரீதியாக வெற்றியடைந்தது.[1][2]
மேற்கோள்கள்
- ↑ "The Hindu : Majnu". Archived from the original on 31 December 2008. Retrieved 2011-04-24.
- ↑ "Majnu". archives.chennaionline.com. Archived from the original on 1 February 2009. Retrieved 17 January 2022.
