பசுக்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>S. ArunachalamBot
சி வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB
 
"'''ஃபசுகார்''' (''Buzzcar'') என்பது பிரான்சில் இயங்கும் ஒரு சகா-சகா தானுந்து வாடகைத் தளம் ஆகும். இது தானுந்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோரை தானுந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

08:10, 10 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

ஃபசுகார் (Buzzcar) என்பது பிரான்சில் இயங்கும் ஒரு சகா-சகா தானுந்து வாடகைத் தளம் ஆகும். இது தானுந்தை வாடகைக்கு எடுக்க விரும்புவோரை தானுந்தை வாடகைக்கு விட விரும்புவர்களோடு இணையம் ஊடாக நிகழ் நேரத்தில் தொடர்புபடுத்துகிறது. இந்த நிறுவனம் காப்புறுதி, சாலை ஓர உதவி போன்ற சேவைகளையும் வழங்குகிறது. வாடகைப் பணம் விடுபவரும் எடுப்பவரும் தீர்மானிப்பது. இதில் 30% தனது சேவைகளுக்கு கட்டணமாக அறவிடுகிறது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=பசுக்கார்&oldid=234917" இலிருந்து மீள்விக்கப்பட்டது