ஆள்கூறுகள்: 21°40′0″N 73°49′20″E / 21.66667°N 73.82222°E / 21.66667; 73.82222

நீனை அருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி clean up-இந்தியா using AWB
 
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{coord|21|40|0|N|73|49|20|E|type:waterbody_scale:50000|format=dms|display=inline,title}}
<div style="float: right;"> {{#display_map:21.66698606579148, 73.82205033862643| height=350px| width=260px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}</div>
{{Infobox waterfall
{{Infobox waterfall
| name = Ninai Falls
| name = Ninai Falls
வரிசை 4: வரிசை 6:
| photo_width =
| photo_width =
| photo_caption =
| photo_caption =
| map = India Gujarat
| map_width =
| map_label = Ninai Falls
| coordinates = {{coord|21|40|0|N|73|49|20|E|type:waterbody_scale:50000|format=dms|display=inline,title}}
| coords_ref =
| location = [[Sagai Village]], [[Dediapada]], [[Narmada]], [[Gujarat]], [[இந்தியா]]
| location = [[Sagai Village]], [[Dediapada]], [[Narmada]], [[Gujarat]], [[இந்தியா]]
| type =
| type =

21:04, 11 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்

21°40′0″N 73°49′20″E / 21.66667°N 73.82222°E / 21.66667; 73.82222

வரைபடத்தை ஏற்றுகிறது....
Ninai Falls
அமைவிடம்Sagai Village, Dediapada, Narmada, Gujarat, இந்தியா
மொத்த உயரம்30 அடிகள் (9.1 m)
நீர்வழிNarmada River

நீனை (Ninai)(இந்தி: नीनाई) என்பது இந்திய மாநிலமான குசராத்தின் நர்மதா மாவட்டத்தின் தேடியாபடா வட்டத்தில் உள்ள அருவியாகும்.

நிலவியல்

நீனை அருவியானது மாநில நெடுஞ்சாலை (குசராத்) 163க்கு அப்பால் அமைந்துள்ளது. இது தேடியாபடாவிலிருந்து சுமார் 35 கி.மீ. தொலைவிலும் சூரத்திலிருந்து 143 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள ரயில் நிலையம் பாருச்சில். நீனையிலிருந்து இந்த இரயில் நிலையம் 125 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அருவியின் அருகிலுள்ள விமான நிலையமாகச் சூரத்து விமான நிலையம் உள்ளது.[1][2]

நீர்வீழ்ச்சிகள்

நீனை நீர்வீழ்ச்சியின் உயரம் 30 அடிக்கும் அதிகமாக உள்ளது.

புவியியல் முக்கியத்துவம்

நீனை அருவியைச் சுற்றி மிக அழகான வனப்பகுதி உள்ளது. தேடிபயாபடா வனச்சரக காடுகள் சூழ சூல்பன்னேசுவர் வனவிலங்கு சரணாலயப் பகுதியில் இந்த அருவி அமைந்துள்ளது. .

சுற்றுச்சூழல் சுற்றுலா திட்டம்

நர்மதா மாவட்ட நிர்வாகம் சர்தார் சரோவர் அணை மற்றும் அதைச் சுற்றியுள்ள பழங்குடிப் பகுதியைச் சுற்றுச்சூழல் சுற்றுலாவிற்கு ஏற்ற இடங்களாக ஊக்குவித்து வருகிறது. இந்தத் திட்டத்தில் நீனைமலை அருவிகளும் ஓர் பகுதியாக உள்ளன.[3]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Gujarat Tourism". Archived from the original on 2011-10-16. Retrieved 2012-07-08.
  2. "Baroda Tourism". Archived from the original on 2013-11-05. Retrieved 2012-07-08.
  3. "Eco Tourism". Archived from the original on 2013-01-03. Retrieved 2020-10-19.
"https://tamilar.wiki/w/index.php?title=நீனை_அருவி&oldid=420606" இலிருந்து மீள்விக்கப்பட்டது