ஆள்கூறுகள்: 6°53′00″N 116°50′00″E / 6.88333°N 116.83333°E / 6.88333; 116.83333

கூடாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntonBot
சி clean up, replaced: பிரிட்டிஷ் → பிரித்தானிய
 
No edit summary
 
வரிசை 59: வரிசை 59:
கூடாட் நகரத்தில் சீனர்கள் (முக்கியமாக ஹக்கா இனத்தவர்) மிகுதியாக வாழ்கிறார்கள். இவர்களைத் தவிர [[பிசயா மக்கள்|பிசாயா]] பூர்வீக இனத்தவர்களும் உள்ளார்கள். [[சீனர்]]கள் முதன்முதலில் சபாவில் குடியேறிய இடமாகவும் கூடாட் விளங்குகிறது.<ref name="Herman March 2003">{{cite web |title=Sabah - Kudat by Herman Scholz: Kudat has been the home of the Rungus people (see below for links), many of whom still live in traditional longhouses and maintain even in a time of rapid change a very traditional life style. |url=https://www.flyingdusun.com/005_Places/002_Kudat.htm |website=www.flyingdusun.com |accessdate=3 April 2022}}</ref>

===கூடாட் பிரிவின் மக்கள்தொகை===
==கூடாட் பிரிவின் மக்கள்தொகை==

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, [[கூடாட் பிரிவு|கூடாட் பிரிவின்]] மக்கள்தொகை 186,516. இது சபாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 6 விழுக்காடு ஆகும். பெரும்பாலும் ருங்குஸ் ''(Rungus)'' மக்கள் வாழ்கின்றனர்.<ref>{{cite book|author1=Carol R. Ember|author2=Melvin Ember|title=Encyclopedia of Sex and Gender: Men and Women in the World's Cultures Topics and Cultures A-K - Volume 1; Cultures L-Z -|url=https://books.google.com/books?id=XUAsskBg8ywC&pg=PA770|date=31 December 2003|publisher=Springer Science & Business Media|isbn=978-0-306-47770-6|pages=770–}}</ref>

வரிசை 69: வரிசை 69:
அதற்கு நன்றிக் கடனாக, பாங்கி ''(Banggi)'' மற்றும் பலம்பாங்கான் ''(Balambangan)'' தீவுகளுடன்; போர்னியோவின் வடக்குக் கடற்கரையின் ஒரு பகுதியையும் [[சூலு சுல்தானகம்|சூலு சுல்தான்]] பிரித்தானியருக்குக் கொடுத்தார்.<ref name="History of Kudat"/>

===புதிய குடியேற்றம்===
==புதிய குடியேற்றம்==

1881-ஆம் ஆண்டு கூடாட் நகரத்தில் பிரித்தானியர்களின் குழுவினர், சில [[புரூணை]] மலாய்க்காரர்களுடன் கூடாட் பகுதியில் தரை இறங்கினர். கூடாட் பகுதியில் இருந்த நிலத்தைச் சுத்தம் செய்தனர். 1882-ஆம் ஆண்டு, போர்னியோ வடக்கு போர்னியோ நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

வரிசை 81: வரிசை 81:
சபாவில் உள்ள மற்ற நகரங்களான [[கோத்தா கினபாலு]]; [[பெனாம்பாங்]]; [[தாவாவ்]]; [[பாப்பார்]]; [[தெனோம்]] போன்ற நகரங்களைப் போலவே, கூடாட் நகரிலும் தொடக்கக் காலத்தில் இருந்தே சீன ஹக்கா மக்கள் மிகையாக வாழ்ந்து வருகின்றனர்.

===சுத்தமான கடற்கரைகள்===
==சுத்தமான கடற்கரைகள்==

கூடாட் அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. சபா மாநிலத்தில் மாசு அடையாத கடற்கரைகள் இந்தக் கூடாட் நகரில்தான் உள்ளன.
கூடாட் அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. சபா மாநிலத்தில் மாசு அடையாத கடற்கரைகள் இந்தக் கூடாட் நகரில்தான் உள்ளன.

09:19, 12 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

கூடாட் நகரம்

Kudat Town
சபா
Kudat town centre
கூடாட் நகரின் மையப் பகுதி
Location of கூடாட் நகரம்
கூடாட் is located in மலேசியா
கூடாட்
      கூடாட் நகரம்
ஆள்கூறுகள்: 6°53′00″N 116°50′00″E / 6.88333°N 116.83333°E / 6.88333; 116.83333
நாடு மலேசியா
மாநிலம் சபா
பிரிவுகூடாட் பிரிவு
மாவட்டம்கூடாட் மாவட்டம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசப்தீன் இப்ராகிம்
பரப்பளவு
 • மொத்தம்1,287 km2 (497 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்29,025
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை
மலேசிய அஞ்சல் குறியீடு
89050
மலேசியத் தொலைபேசி+60(88) 61XXXX; +60 (88) 61XXXX; (88) 62XXXX
மலேசிய வாகனப் பதிவெண்கள்SD

கூடாட் என்பது (மலாய்: Pekan Kudat; ஆங்கிலம்: Kudat Town; சீனம்: 博福特) மலேசியா, சபா மாநிலம், கூடாட் பிரிவு, கூடாட் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்.

சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 190 கி.மீ. தொலைவில், கூடாட் தீபகற்பத்தில் அமைந்து உள்ளது. அத்துடன் போர்னியோ தீவின் உச்ச மட்ட வடக்குப் பகுதி கிராமமான தஞ்சோங் சிம்பாங் மெங்காயாவ் (Tanjung Simpang Mengayau) கிராமத்திற்கு மிக அருகில் உள்ளது.[1]

சபா மாநிலத்திலேயே ருங்குசு (Rungus) இனக் குழுவினர் அதிகமாக வாழும் பகுதிகளில் கூடாட் நகரம் மிகப் பெரிய நகரமாகும். ருங்குசு இனக் குழுவினரின் முக்கியக் கலாசார மையமாகவும் கூடாட் நகரம் விளங்குகிறது.[2]

கூடாட் நகரத்தில் சீனர்கள் (முக்கியமாக ஹக்கா இனத்தவர்) மிகுதியாக வாழ்கிறார்கள். இவர்களைத் தவிர பிசாயா பூர்வீக இனத்தவர்களும் உள்ளார்கள். சீனர்கள் முதன்முதலில் சபாவில் குடியேறிய இடமாகவும் கூடாட் விளங்குகிறது.[2]

கூடாட் பிரிவின் மக்கள்தொகை

2010-ஆம் ஆண்டு நிலவரப்படி, கூடாட் பிரிவின் மக்கள்தொகை 186,516. இது சபாவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 6 விழுக்காடு ஆகும். பெரும்பாலும் ருங்குஸ் (Rungus) மக்கள் வாழ்கின்றனர்.[3]

வரலாறு

1752-ஆம் ஆண்டில், ஒரு பிரித்தானியக் கடற்படை மணிலாவை ஸ்பானிய காலனித்துவத்தில் இருந்து தற்காலிகமாகக் கைப்பற்றியது. மேலும் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சூலு சுல்தானையும் விடுவித்தது.

அதற்கு நன்றிக் கடனாக, பாங்கி (Banggi) மற்றும் பலம்பாங்கான் (Balambangan) தீவுகளுடன்; போர்னியோவின் வடக்குக் கடற்கரையின் ஒரு பகுதியையும் சூலு சுல்தான் பிரித்தானியருக்குக் கொடுத்தார்.[1]

புதிய குடியேற்றம்

1881-ஆம் ஆண்டு கூடாட் நகரத்தில் பிரித்தானியர்களின் குழுவினர், சில புரூணை மலாய்க்காரர்களுடன் கூடாட் பகுதியில் தரை இறங்கினர். கூடாட் பகுதியில் இருந்த நிலத்தைச் சுத்தம் செய்தனர். 1882-ஆம் ஆண்டு, போர்னியோ வடக்கு போர்னியோ நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

கூடாட் நகரத்தைப் பிரித்தானியர்கள், அவர்களின் புதிய குடியேற்றத்தின் தலைமையகமாக மாற்றி அமைத்தார்கள். அதற்கு அவர்கள் பிரித்தானிய வடக்கு போர்னியோ என்று பெயர் வைத்தார்கள்.[1]

பொது

கூடாட் பிரிவிற்குள் உள்ள மிகப்பெரிய நகரம் கூடாட். அதுவே முக்கியப் போக்குவரத்து மையம் ஆகும். கூடாட் நகரத்தின் துறைமுகம் வழியாகக் கூடாட் பிரிவுக்கு ஏற்றுமதி இறக்குமதிச் சரக்குகள் கொண்டு செல்லப் படுகின்றன. இந்தப் பிரிவில் ஒரே ஒரு விமான நிலையம் மட்டுமே உள்ளது.

சபாவில் உள்ள மற்ற நகரங்களான கோத்தா கினபாலு; பெனாம்பாங்; தாவாவ்; பாப்பார்; தெனோம் போன்ற நகரங்களைப் போலவே, கூடாட் நகரிலும் தொடக்கக் காலத்தில் இருந்தே சீன ஹக்கா மக்கள் மிகையாக வாழ்ந்து வருகின்றனர்.

சுத்தமான கடற்கரைகள்

கூடாட் அதன் கடற்கரைகளுக்குப் பிரபலமானது. சபா மாநிலத்தில் மாசு அடையாத கடற்கரைகள் இந்தக் கூடாட் நகரில்தான் உள்ளன.

பாக் பாக் (Bak Bak), பாசிர் பூத்தே, கலாம்புனியான் (Kalampunian), தொருங்குங்கான் (Torungkungan) ஆகியவை மிகவும் பிரபலமான கடற்கரைகளாகும்.

மேற்கோள்

  1. 1.0 1.1 1.2 1.3 "A group of British landed in the area near the present location of Kudat town in December 1881,". www.sabah.edu.my. Retrieved 3 April 2022.
  2. 2.0 2.1 "Sabah - Kudat by Herman Scholz: Kudat has been the home of the Rungus people (see below for links), many of whom still live in traditional longhouses and maintain even in a time of rapid change a very traditional life style". www.flyingdusun.com. Retrieved 3 April 2022.
  3. Carol R. Ember; Melvin Ember (31 December 2003). Encyclopedia of Sex and Gender: Men and Women in the World's Cultures Topics and Cultures A-K - Volume 1; Cultures L-Z -. Springer Science & Business Media. pp. 770–. ISBN 978-0-306-47770-6.

மேலும் காண்க

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=கூடாட்&oldid=339110" இலிருந்து மீள்விக்கப்பட்டது