ஓராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| name = {{PAGENAME}}
| image = [[File:Quintus_Horatius_Flaccus.jpg |280px |thumb|Caption]]ஹோராஸ், ஆன்டன் வொன் வேர்னர் கற்பனையில் வரைந்த படம்
| image = [[File:Quintus_Horatius_Flaccus.jpg |280px |thumb]]ஹோராஸ், ஆன்டன் வொன் வேர்னர் கற்பனையில் வரைந்த படம்
| title = {{PAGENAME}}
| title = {{PAGENAME}}
| imagesize =
| imagesize =

11:50, 19 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஓராசு
படிமம்:Quintus Horatius Flaccus.jpg
ஹோராஸ், ஆன்டன் வொன் வேர்னர் கற்பனையில் வரைந்த படம்
பிறப்பு8 திசம்பர் 65 BC,வேநோசா
இறப்பு27 நவம்பர் 8 BC
நினைவகங்கள்உரோம்
பணிகவிஞர், எழுத்தாளர், மெய்யியலாளர்
பட்டம்ஓராசு
சிறப்புப் பணிகள்Ars Poetica


ஓராசு அல்லது ஓரேசு (Horace) என அறியப்படும் குயின்டசு ஓராசியசு ஃபிளேக்கசு (Quintus Horatius Flaccus - டிசம்பர் 8, கிமு 65 - நவம்பர் 27, கிமு 8) அகசுட்டசின் காலத்தில் வாழ்ந்த ஒரு முன்னணி இத்தாலியக் கவிஞர் ஆவார்.[nb 1][nb 2][1][nb 3][nb 4][1]

இவர் அக்காலத்தில் வெனூசியா என அழைக்கப்பட்ட இன்றைய வெனோசாவில் பிறந்தார். இது ஆபுலியாவுக்கும், லூசானியாவுக்கும் இடையில் எல்லைப் பகுதியில் இருந்த ஒரு இடம் ஆகும். ஓராசின் தந்தை ஒரு விடுதலை பெற்ற அடிமை. எனினும் ஓராசு ஒரு விடுதலை பெற்ற மனிதனாகவே பிறந்தார். ஓராசின் தந்தை வெனூசியாவில் ஒரு சிறிய தோட்டம் வைத்திருந்தார். பின்னர் உரோமுக்குக் குடி பெயர்ந்த அவர் அங்கே ஏலவிற்பனை இடங்களில் ஒரு இடைத் தரகராக இருந்தார். இதனால் ஓராசின் தந்தையாரால் ஓராசின் படிப்புக்காகப் போதிய அளவு பணம் செலவு செய்ய முடிந்தது. தொடக்கக் கல்வியை உரோமில் பெற்ற ஓராசு, கிரேக்கமும், மெய்யியலும் கற்பதற்காக ஏதென்சுக்குச் சென்றார்.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 J. Michie, The Odes of Horace, 14

குறிப்புகள்

  1. Quintilian 10.1.96. The only other lyrical poet Quintilian thought comparable with Horace was the now obscure poet/metrical theorist, Caesius Bassus (R. Tarrant, Ancient Receptions of Horace, 280)
  2. Translated from Persius' own 'Satires' 1.116–17: "omne vafer vitium ridenti Flaccus amico / tangit et admissus circum praecordia ludit."
  3. Quintilian 10.1.96. The only other lyrical poet Quintilian thought comparable with Horace was the now obscure poet/metrical theorist, Caesius Bassus (R. Tarrant, Ancient Receptions of Horace, 280)
  4. Translated from Persius' own 'Satires' 1.116–17: "omne vafer vitium ridenti Flaccus amico / tangit et admissus circum praecordia ludit."
"https://tamilar.wiki/w/index.php?title=ஓராசு&oldid=308377" இலிருந்து மீள்விக்கப்பட்டது