ஓய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Selvasivagurunathan m சி இற்றை |
imported>Sukanthi "{{Infobox film | name = ஓய் | image = Oyee film poster.jpg | alt = | caption = சுவரொட்டி | director = பிரான்சிசு மார்க்கசு | producer = பிரான்சிசு பாசுட்டியன் | writer = பிரான்சிசு மார..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
12:13, 25 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
| ஓய் | |
|---|---|
![]() சுவரொட்டி | |
| இயக்கம் | பிரான்சிசு மார்க்கசு |
| தயாரிப்பு | பிரான்சிசு பாசுட்டியன் |
| கதை | பிரான்சிசு மார்க்கசு |
| இசை | இசைஞானி இளையராசா |
| நடிப்பு | கீதன் பிரிட்டோ ஈசா |
| ஒளிப்பதிவு | யுகராச் |
| படத்தொகுப்பு | மணிகண்டன் |
| கலையகம் | மார்க்கு சுடியோ இந்திய தனியார் நிறுவனம் |
| விநியோகம் | சூப்பிட்டர் பிலிம்சு |
| வெளியீடு | மார்ச் 18, 2016 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
ஓய் என்பது பிரான்சிசு மார்க்கசு எழுதி இயக்கிய ஒரு நகைச்சுவை கலந்த காதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். இப்படம் மார்ச்சு 18, 2016 அன்று வெளியிடப்பட்டது. இப்படத்தின் பாடல்களுக்கான இசை, பின்னணி இசை ஆகியவற்றை இளையராசா செய்திருந்தார்.[1][2][3]
நடிகர்கள்
- கீதன் பிரிட்டோ
- ஈசா
மேற்கோள்கள்
- ↑ "Oyee (Oye) Tamil Movie, Wiki, Story, Review, Release Date, Trailers - Filmibeat". FilmiBeat.
- ↑ "Oyee". 23 January 2016.
- ↑ "Oyee (Music review), Tamil – Ilayaraja by Milliblog!".
