ஏர்புளூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Flase informtion
 
No edit summary
 
வரிசை 28: வரிசை 28:
ஏர்புளூ நிறுவனம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஜூன் 18, 2004 இல் தனது முதல் விமானச் சேவையினை கராச்சி – லாகூர் மற்றும் கராச்சி – இஸ்லமாபாத் போன்ற இடங்களுக்கு முறையே, தினமும் மூன்று விமானங்களை <ref name="schmitz p58">Schmitz 2006, p. 58.</ref> அனுப்புவதன் மூலம் தொடங்கியது. இது அந்நாட்டின் பிரதமராக இருந்த சஃபருல்லாஹ் கான் ஜமலி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. தொடக்கம் முதலே மிகவும் பிரபலமாக பேசப்பட்ட விமானச்சேவை <ref>"Pakistan’s popular private airline AirBlue to begin Flights to UK in May" Pakistan Times, Printed Jan 28, 2007</ref> ஏர்புளூ ஆகும். தனது முதல் ஆண்டு பயணிகளாக சுமார் 40,000 பயணிகளை வெற்றிகரமாக பயணிக்க வைத்தது.

=== விமானங்களின் வரிசை ===
== விமானங்களின் வரிசை ==
துபாயில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:<ref>{{cite web|url=http://www.cleartrip.ae/airlines/airblue-airlines.html|title=Airblue Airline|publisher=Cleartrip.ae|access-date=2014-11-21|archive-date=2014-06-17|archive-url=https://web.archive.org/web/20140617200718/http://www.cleartrip.ae/airlines/airblue-airlines.html|url-status=dead}}</ref>

=== மற்றவை ===
== மற்றவை ==
* துபாய் – [[மணிலா]]
* துபாய் – [[மணிலா]]
* துபாய் – [[லண்டன்]]
* துபாய் – [[லண்டன்]]
வரிசை 48: வரிசை 48:
அபுதாபியில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:

*
*
=== மற்றவை ===
== மற்றவை ==
* அபுதாபி - [[மனிலா]]
* அபுதாபி - [[மனிலா]]
* அபுதாபி - கையிரோ
* அபுதாபி - கையிரோ
வரிசை 58: வரிசை 58:
* அபுதாபி – லாஹூர்
* அபுதாபி – லாஹூர்
சார்ஜாவில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:

=== இந்தியா ===
== இந்தியா ==
* சார்ஜா - [[கொச்சி]]
* சார்ஜா - [[கொச்சி]]
* சார்ஜா - [[கோழிக்கோடு]]
* சார்ஜா - [[கோழிக்கோடு]]
வரிசை 65: வரிசை 65:
* சார்ஜா - [[சென்னை]]
* சார்ஜா - [[சென்னை]]
* சார்ஜா – [[டெல்லி]]
* சார்ஜா – [[டெல்லி]]
=== மற்றவை ===
== மற்றவை ==
* சார்ஜா - காத்மண்டு
* சார்ஜா - காத்மண்டு
* சார்ஜா - டோஹா
* சார்ஜா - டோஹா
வரிசை 74: வரிசை 74:
== இலக்குகள் ==
== இலக்குகள் ==
ஏப்ரல் 2014 ன் படி, ஏர்புளூ செய்யக்கூடிய விமானச்சேவைக்கான இலக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.<ref>{{cite web|url=http://www.airblue.com/Sched/View.asp|title=Airblue schedule|access-date=2014-11-21|archive-date=2013-10-29|archive-url=https://web.archive.org/web/20131029200454/http://www.airblue.com/Sched/view.asp|url-status=dead}}</ref>

=== ஓமன் ===
== ஓமன் ==
மஸ்கட் – மஸ்கட் சர்வதேச விமான நிலையம்
மஸ்கட் – மஸ்கட் சர்வதேச விமான நிலையம்
=== பாகிஸ்தான் ===
== பாகிஸ்தான் ==
* இஸ்லாமபாத் – பெனாசீர் பூட்டோ சர்வதேச விமான நிலையம்

* கராச்சி – ஜின்னாஹ் சர்வதேச விமான நிலையம்

வரிசை 82: வரிசை 82:
* பெஷாவர் – பாச்சா கான் சர்வதேச விமான நிலையம்

* ரஹீம் யார் கான் – ஷேஹ் சையத் சர்வதேச விமான நிலையம்

=== சவுதி அரேபியா ===
== சவுதி அரேபியா ==
* ஜெட்டாஹ் – கிங்க் அப்துல்லாசிஸ் சர்வதேச விமான நிலையம்

* ரியாத் – கிங்க் காலித் சர்வதேச விமான நிலையம்

வரிசை 89: வரிசை 89:
* துபாய் – துபாய் சர்வதேச விமான நிலையம்
* துபாய் – துபாய் சர்வதேச விமான நிலையம்
* சார்ஜா – சார்ஜா சர்வதேச விமான நிலையம்
* சார்ஜா – சார்ஜா சர்வதேச விமான நிலையம்
=== நெட்வொர்க் விரிவாக்கம் ===
== நெட்வொர்க் விரிவாக்கம் ==
ஏர்புளூ அதன் விமானச்சேவை இலக்குகளை ஐரோப்பா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கத்தில் உள்ளனர். அத்துடன், மும்பை – கராச்சி வழியில் விமானச் சேவையினை தொடங்கும் நோக்கிலும் உள்ளனர்.

== சேவைகள் ==
== சேவைகள் ==
ஏர்புளூ தற்போது அனைத்து A320 ரக விமானங்களையும் இயக்குகிறது. இதற்குமுன் ஏர்புளூ விமானச்சேவையில் பல்வேறு தரவகுப்பு இருக்கைகள் இருந்தன, ஆனால் அவற்றின் பொருளாதாரம் கட்டுக்குள் இல்லாதபடியால் அவை நீக்கப்பட்டுவிட்டன.

=== ஈ-டிக்கெட் ===
== ஈ-டிக்கெட் ==
[[படிமம்:AirBlueA320Karachi00128.JPG|thumb|Karachi is the hub for most of Airblue's domestic operations]]

ஏர்புளூ நிறுவனம் பாகிஸ்தானில், முதன்முறையாக மின்னணு முறையில் டிக்கெட் பதிவு செய்யும் முறையினை அறிமுகப்படுத்தியது. வயரில்லாமல் டிக்கெட்டிகளை சரிபார்த்துக்கொள்ளும் முறை மற்றும் பல புதிய முறைகளையும் ஏர்புளூ நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

=== அடிக்கடி பயணிப்பவர்களுக்கான சலுகைகள் ===
== அடிக்கடி பயணிப்பவர்களுக்கான சலுகைகள் ==
இந்தச் சலுகையின்படி, எந்தவொரு பயணியும் இலவசமாக ஒரு கணக்கினை தொடங்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் அவர்கள் பயணித்திருந்தால் அவர்களுக்கு ‘நீல அட்டை’ வழங்கப்படும், அதற்கு மேலும் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணிப்பவர்களுக்கு ‘பிளாட்டின அட்டை’ வழங்கப்படும். இந்த அட்டைக்கு தகுந்தாற்போல் சலுகைகளும் வழங்கப்படும்.

07:01, 16 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஏர்புளூ
IATA ICAO அழைப்புக் குறியீடு
PA ABQ AIRBLUE
நிறுவல்2003
செயற்பாடு துவக்கம்18 June 2004
மையங்கள்ஜின்னா பன்னாட்டு வானூர்தி நிலையம்
கவன செலுத்தல் மாநகரங்கள்Allama Iqbal International Airport
Benazir Bhutto International Airport
துபாய் பன்னாட்டு வானூர்தி நிலையம்
அடிக்கடி பறப்பவர் திட்டம்Blue Miles
வானூர்தி எண்ணிக்கை7
சேரிடங்கள்15
தலைமையிடம்Islamabad Stock Exchange Towers
இஸ்லாமாபாத், பாக்கித்தான்
முக்கிய நபர்கள்
வலைத்தளம்www.airblue.com
Islamabad Stock Exchange Towers, the Airblue headquarters in Islamabad

ஏர்புளூ (airblue) எனப் பொதுவாக அழைக்கப்படும் ஏர்புளூ லிமிடெட் நிறுவனம் , ஒரு தனியார் விமானச்சேவையாகும். இதன் தலைமையகம் பாகிஸ்தானின் இஸ்லமாபாத்தில் அமைந்துள்ளது. இஸ்லமாபாத், லாகூர், கராச்சி மற்றும் பெஷாவர் போன்ற உள்ளூர் விமான நிலையங்களுடன், சர்வதேச விமானநிலையங்களான துபாய், அபுதாபி, சார்ஜா மற்றும் மஸ்கட் போன்ற நாடுகளை இணைப்பதில் இந்த விமானச்சேவை முக்கியப்பங்கு வகிக்கிறது. இதன் முக்கியத் தலைமையிடமாக கராச்சியில் உள்ள ஜின்னாஹ் சர்வதேச விமான நிலையம் செயல்படுகிறது.

வரலாறு

ஏர்புளூ நிறுவனம் 2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஜூன் 18, 2004 இல் தனது முதல் விமானச் சேவையினை கராச்சி – லாகூர் மற்றும் கராச்சி – இஸ்லமாபாத் போன்ற இடங்களுக்கு முறையே, தினமும் மூன்று விமானங்களை [2] அனுப்புவதன் மூலம் தொடங்கியது. இது அந்நாட்டின் பிரதமராக இருந்த சஃபருல்லாஹ் கான் ஜமலி அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது. தொடக்கம் முதலே மிகவும் பிரபலமாக பேசப்பட்ட விமானச்சேவை [3] ஏர்புளூ ஆகும். தனது முதல் ஆண்டு பயணிகளாக சுமார் 40,000 பயணிகளை வெற்றிகரமாக பயணிக்க வைத்தது.

விமானங்களின் வரிசை

துபாயில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:[4]

மற்றவை

அபுதாபியில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:

மற்றவை

சார்ஜாவில் இருந்து செல்லும் ஏர்புளூ விமானங்கள்:

இந்தியா

மற்றவை

  • சார்ஜா - காத்மண்டு
  • சார்ஜா - டோஹா
  • சார்ஜா - கொழும்பு
  • சார்ஜா - கையிரோ
  • சார்ஜா – மடினாஹ்

இலக்குகள்

ஏப்ரல் 2014 ன் படி, ஏர்புளூ செய்யக்கூடிய விமானச்சேவைக்கான இலக்குகள் பட்டியலிடப்பட்டுள்ளன.[5]

ஓமன்

மஸ்கட் – மஸ்கட் சர்வதேச விமான நிலையம்

பாகிஸ்தான்

  • இஸ்லாமபாத் – பெனாசீர் பூட்டோ சர்வதேச விமான நிலையம்
  • கராச்சி – ஜின்னாஹ் சர்வதேச விமான நிலையம்
  • லாஹூர் – அல்லாமா இக்பால் சர்வதேச விமான நிலையம்
  • பெஷாவர் – பாச்சா கான் சர்வதேச விமான நிலையம்
  • ரஹீம் யார் கான் – ஷேஹ் சையத் சர்வதேச விமான நிலையம்

சவுதி அரேபியா

  • ஜெட்டாஹ் – கிங்க் அப்துல்லாசிஸ் சர்வதேச விமான நிலையம்
  • ரியாத் – கிங்க் காலித் சர்வதேச விமான நிலையம்
  • யுனைடட் அரபு எமிரேட்ஸ்:
  • அபுதாபி – அபுதாபி சர்வதேச விமான நிலையம்
  • துபாய் – துபாய் சர்வதேச விமான நிலையம்
  • சார்ஜா – சார்ஜா சர்வதேச விமான நிலையம்

நெட்வொர்க் விரிவாக்கம்

ஏர்புளூ அதன் விமானச்சேவை இலக்குகளை ஐரோப்பா, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு விரிவுபடுத்தும் நோக்கத்தில் உள்ளனர். அத்துடன், மும்பை – கராச்சி வழியில் விமானச் சேவையினை தொடங்கும் நோக்கிலும் உள்ளனர்.

சேவைகள்

ஏர்புளூ தற்போது அனைத்து A320 ரக விமானங்களையும் இயக்குகிறது. இதற்குமுன் ஏர்புளூ விமானச்சேவையில் பல்வேறு தரவகுப்பு இருக்கைகள் இருந்தன, ஆனால் அவற்றின் பொருளாதாரம் கட்டுக்குள் இல்லாதபடியால் அவை நீக்கப்பட்டுவிட்டன.

ஈ-டிக்கெட்

Karachi is the hub for most of Airblue's domestic operations

ஏர்புளூ நிறுவனம் பாகிஸ்தானில், முதன்முறையாக மின்னணு முறையில் டிக்கெட் பதிவு செய்யும் முறையினை அறிமுகப்படுத்தியது. வயரில்லாமல் டிக்கெட்டிகளை சரிபார்த்துக்கொள்ளும் முறை மற்றும் பல புதிய முறைகளையும் ஏர்புளூ நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

அடிக்கடி பயணிப்பவர்களுக்கான சலுகைகள்

இந்தச் சலுகையின்படி, எந்தவொரு பயணியும் இலவசமாக ஒரு கணக்கினை தொடங்கிக்கொள்ளலாம். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு மேல் அவர்கள் பயணித்திருந்தால் அவர்களுக்கு ‘நீல அட்டை’ வழங்கப்படும், அதற்கு மேலும் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணிப்பவர்களுக்கு ‘பிளாட்டின அட்டை’ வழங்கப்படும். இந்த அட்டைக்கு தகுந்தாற்போல் சலுகைகளும் வழங்கப்படும்.

விமானக் குழுமங்கள்

ஏப்ரல் 2014 ன் படி மொத்தம் 6 விமானங்களைக் கொண்டுள்ளது, இவைத் தவிர மூன்று விமானங்கள் புதிதாக வாங்கப்படும் நிலையில் உள்ளன. இவற்றின் சராசரி வயது 8.9 ஆண்டுகள். இந்த ஒன்பது விமானங்களின் விவரம்: ATR 72-500 – 1, ஏர்பஸ் A320-200 – 5, ஏர்பஸ் A321-200 – 3.[6]

விபத்துக்கள்

ஏர்புளூவின் விமானம் 202: ஜூலை 28, 2010 இல் ஏர்பஸ் A321 கராச்சியிலுள்ள, ஜின்னாஹ் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இஸ்லமாபாத்தின், பெனாசீர் பூட்டோ சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துகொண்டிருந்தபோது விமான நிலையத்திற்கு அருகில் உள்ள மர்கல்லா மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. இதற்கு விமான ஓட்டியின் தவறே காரணம் என பின்னர் கண்டறியப்பட்டது.[7]

குறிப்புகள்

  1. Airblue launches Blue Lounge International[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Schmitz 2006, p. 58.
  3. "Pakistan’s popular private airline AirBlue to begin Flights to UK in May" Pakistan Times, Printed Jan 28, 2007
  4. "Airblue Airline". Cleartrip.ae. Archived from the original on 2014-06-17. Retrieved 2014-11-21.
  5. "Airblue schedule". Archived from the original on 2013-10-29. Retrieved 2014-11-21.
  6. "Airline Information".
  7. "ASN Aircraft accident Airbus A321-231 AP-BJB Islamabad-Benazir Bhutto International Airport (ISB)". Aviation Safety Network. Archived from the original on 25 டிசம்பர் 2018. Retrieved 2 March 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஏர்புளூ&oldid=304658" இலிருந்து மீள்விக்கப்பட்டது