ஆள்கூறுகள்: 43°45′21″N 79°13′51″W / 43.75583°N 79.23083°W / 43.75583; -79.23083

ஸ்காபுரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Stymyrat
மேற்கோள் பிழை + குறுங்கட்டுரை வார்ப்புரு நீக்கம்
 
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox settlement
{{Infobox settlement
| name = இசுக்கார்பரோ
| name = ஸ்காபுரோ
| native_name = <!-- for cities whose native name is not in English -->
| native_name = <!-- for cities whose native name is not in English -->
| other_name =
| other_name =
வரிசை 13: வரிசை 13:
| image3 = DawnInScarborough.jpg
| image3 = DawnInScarborough.jpg
}}
}}
| image_caption = மேலிருந்து, இடப்புறத்திலிருந்து வலப்புறமாக: [[இசுக்கார்பரோ நகர் நடுவம்]], இசுக்கார்பரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம், அதிகாலையில் மேற்கு இசுக்கார்பரோவின் நீள்படக்காட்சி
| image_caption = மேலிருந்து, இடப்புறத்திலிருந்து வலப்புறமாக: [[ஸ்காபுரோ நகர் நடுவம்]], ஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம், அதிகாலையில் மேற்கு ஸ்காபுரோ வின் நீள்படக்காட்சி
| image_flag = Flag of Scarborough, Ontario.svg
| image_flag = Flag of Scarborough, Ontario.svg
| flag_size = 120px
| flag_size = 120px
வரிசை 24: வரிசை 24:
| motto = ''Home Above the Bluffs''
| motto = ''Home Above the Bluffs''
| mapsize =
| mapsize =
| image4 =
| image_map = {{Maplink|frame=yes|plain=y|frame-width=300|frame-height=200|frame-align=center|zoom=4|type=point|title=Scarborough|marker=city|type2=shape|stroke-width2=2|stroke-color2=#808080}}
| map_caption = Interactive map of Scarborough
| coordinates = {{Coord|43|45|21|N|79|13|51|W|region:CA-ON_type:city_source:http://www4.rncan.gc.ca/search-place-names/unique/FDQBU|display=inline,title}}
| coordinates = {{Coord|43|45|21|N|79|13|51|W|region:CA-ON_type:city_source:http://www4.rncan.gc.ca/search-place-names/unique/FDQBU|display=inline,title}}
| subdivision_type = நாடு
| subdivision_type = நாடு
வரிசை 107: வரிசை 106:
| utc_offset_DST = −04:00
| utc_offset_DST = −04:00
}}
}}
'''இசுக்கார்பரோ''' என்பது [[கனடா]] நாட்டின் [[ஒன்றாரியோ]] மாகாணத்தில் உள்ள [[டொராண்டோ]]வின் ஒரு மாவட்டம். இது நகரின் கிழக்குப் பகுதியில் இசுக்கார்பரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. இது மேற்கில் விக்டோரியா பார்க் நிழற்சாலையையும் வடக்கில் ஸ்டீலஸ் நிழற்சாலையையும் மார்கம் நகரையும் கிழக்கில் ரூஜ் ஆற்றையும் பிக்கெரிங் நகரையும் தெற்கில் [[ஒண்டாரியோ ஏரி]]யையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.
'''ஸ்காபுரோ ''' என்பது [[கனடா]] நாட்டின் [[ஒன்றாரியோ]] மாகாணத்தில் உள்ள [[டொராண்டோ]]வின் ஒரு மாவட்டம். இது நகரின் கிழக்குப் பகுதியில் ஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. இது மேற்கில் விக்டோரியா பார்க் நிழற்சாலையையும் வடக்கில் ஸ்டீலஸ் நிழற்சாலையையும் மார்கம் நகரையும் கிழக்கில் ரூஜ் ஆற்றையும் பிக்கெரிங் நகரையும் தெற்கில் [[ஒண்டாரியோ ஏரி]]யையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.


மேலைக் கனடாவின் முதல் துணைநிலை ஆளுநரான ஜான் கிரேவ்ஸ் சிம்கோவின் மனைவி எலிசபெத் சிம்கோ என்பவரால் இந்தப்பகுதி 1796-இல் இசுக்கார்பரோ எனப் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட செங்குத்துப்பாறைகள் (''Cliff'') இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்சைரில் உள்ள இசுக்கார்பரோ நகரில் உள்ளதைப் போன்று தோற்றமளித்ததால் அந்நகரின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டது.<ref>{{cite web |title=Census Profile, 2021 Census of Population|url=https://www12.statcan.gc.ca/census-recensement/2021/dp-pd/prof/search-recherche/results-resultats.cfm?Lang=E&SearchText=scarboroughe |publisher=Government of Canada |date=2021}}</ref><ref>{{cite news|url=https://nationalpost.com/news/story.html?id=205fed78-d935-4053-b12d-a8dda11462f2&k=68634|title=How green is my city?|publisher=National Post|author=Kuitenbrouwer, Peter|date=July 8, 2006|access-date=July 19, 2006}}</ref>
மேலைக் கனடாவின் முதல் துணைநிலை ஆளுநரான ஜான் கிரேவ்ஸ் சிம்கோவின் மனைவி எலிசபெத் சிம்கோ என்பவரால் இந்தப்பகுதி 1796-இல் ஸ்காபுரோ எனப் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட செங்குத்துப்பாறைகள் (''Cliff'') இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்சைரில் உள்ள ஸ்காபுரோ நகரில் உள்ளதைப் போன்று தோற்றமளித்ததால் அந்நகரின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டது.<ref>{{cite web |title=Census Profile, 2021 Census of Population|url=https://www12.statcan.gc.ca/census-recensement/2021/dp-pd/prof/search-recherche/results-resultats.cfm?Lang=E&SearchText=scarboroughe |publisher=Government of Canada |date=2021}}</ref><ref>{{cite news|url=https://nationalpost.com/news/story.html?id=205fed78-d935-4053-b12d-a8dda11462f2&k=68634|title=How green is my city?|publisher=National Post|author=Kuitenbrouwer, Peter|date=July 8, 2006|access-date=July 19, 2006}}</ref>


[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் இருந்து கனடாவுக்குப் புதிதாகக் குடியேறுபவர்களின் விருப்பமான மாவட்டமாக இருந்துவருகிறது. இதனால், பல்வேறு மதக் குழுக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கொண்டு [[டொரன்டோ பெரும்பாகம்|டொரன்டோ பெரும்பாகத்தின்]] ஒரு பரவலான பன்முகப்பண்பாடு மிக்க பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. [[ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை]], [[ரூச் பூங்கா]], இசுக்கார்பரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம் உள்ளிட்ட நில அடையாளங்களைக் கொண்டுள்ளது. டொரன்டோவில், இறுதியாக எஞ்சியுள்ள சில [[பண்ணை]]களைக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி பெரும்பாலும் ஊரகப்பகுதியாக உள்ளது. இவ்வகையில் டொரன்டோவின் மற்ற பகுதிகளை விட இசுக்கார்பரோ பகுதி பசுமையானது என அறியப்படுகிறது.
[[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப்போரின்]] இறுதியில் இருந்து கனடாவுக்குப் புதிதாகக் குடியேறுபவர்களின் விருப்பமான மாவட்டமாக இருந்துவருகிறது. இதனால், பல்வேறு மதக் குழுக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கொண்டு [[டொரன்டோ பெரும்பாகம்|டொரன்டோ பெரும்பாகத்தின்]] ஒரு பரவலான பன்முகப்பண்பாடு மிக்க பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. [[ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை]], [[ரூச் பூங்கா]], ஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம் உள்ளிட்ட நில அடையாளங்களைக் கொண்டுள்ளது. டொரன்டோவில், இறுதியாக எஞ்சியுள்ள சில [[பண்ணை]]களைக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி பெரும்பாலும் ஊரகப்பகுதியாக உள்ளது. இவ்வகையில் டொரன்டோவின் மற்ற பகுதிகளை விட ஸ்காபுரோ பகுதி பசுமையானது என அறியப்படுகிறது.


== மேலும் பார்க்க ==
== மேலும் பார்க்க ==
* [[ஸ்கார்பரோ நகர் நடுவம்]]
* [[ஸ்கார்பரோ நகர் நடுவம்]]
* [[ஐலேண்ட் கிரீக்]]
* [[ஐலேண்ட் கிரீக்]]
* [[இசுக்கார்பரோ மருத்துவமனை]]
* [[ஸ்காபுரோ மருத்துவமனை]]


==குறிப்புகள்==
==குறிப்புகள்==
வரிசை 125: வரிசை 124:




[[பகுப்பு:இசுக்கார்பரோ]]
[[பகுப்பு:ஸ்காபுரோ ]]

10:31, 25 சூலை 2025 இல் நிலவும் திருத்தம்

ஸ்காபுரோ

நிர்வாக மாவட்டம் மற்றும் முன்னாள் நகரம்
மேலிருந்து, இடப்புறத்திலிருந்து வலப்புறமாக: ஸ்காபுரோ நகர் நடுவம், ஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம், அதிகாலையில் மேற்கு ஸ்காபுரோ வின் நீள்படக்காட்சி
அடைபெயர்(கள்): "Scarberia", "Scarlem"
குறிக்கோளுரை: Home Above the Bluffs
ஆள்கூறுகள்: 43°45′21″N 79°13′51″W / 43.75583°N 79.23083°W / 43.75583; -79.23083
நாடுகனடா
மாகாணம்ஒன்றாரியோ
நகராட்சிதொராண்டோ
நிறுவப்பட்டது
  • சனவரி 1, 1850 (நகரியம்)
  • சனவரி 1, 1967 (பேரூர்)
  • சூன் 1983 (நகரம்)
மாற்றப்பட்ட நிலப்பகுதி1954 (ஒன்றாரியோவின் யார்க் வட்டத்திலிருந்து டொரன்டோ பெருநகரத்துக்கு}
டொரன்டோவுடன் ஒன்றிணைக்கப்பட்டதுசனவரி 1, 1998
அரசு
 • மன்ற உறுப்பினர்கள்
 • மக்கள் மன்ற உறுப்பினர்கள்
 • மாகாண/சட்ட மன்ற உறுப்பினர்கள்
பரப்பளவு
 • மொத்தம்187.70 km2 (72.47 sq mi)
மக்கள்தொகை
 (2021)[1][2]
 • மொத்தம்6,29,941
 • அடர்த்தி3,356.1/km2 (8,692/sq mi)
நேர வலயம்ஒசநே−05:00 (EST)
 • கோடை (பசேநே)ஒசநே−04:00 (EDT)
அஞ்சல் குறியீட்டு எல்லை
M1(B-X)
இடக் குறியீடு(கள்)416, 647, and 437தொலைபேசிக் குறியீடு

ஸ்காபுரோ என்பது கனடா நாட்டின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள டொராண்டோவின் ஒரு மாவட்டம். இது நகரின் கிழக்குப் பகுதியில் ஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது. இது மேற்கில் விக்டோரியா பார்க் நிழற்சாலையையும் வடக்கில் ஸ்டீலஸ் நிழற்சாலையையும் மார்கம் நகரையும் கிழக்கில் ரூஜ் ஆற்றையும் பிக்கெரிங் நகரையும் தெற்கில் ஒண்டாரியோ ஏரியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மேலைக் கனடாவின் முதல் துணைநிலை ஆளுநரான ஜான் கிரேவ்ஸ் சிம்கோவின் மனைவி எலிசபெத் சிம்கோ என்பவரால் இந்தப்பகுதி 1796-இல் ஸ்காபுரோ எனப் பெயரிடப்பட்டது. இப்பகுதியில் காணப்பட்ட செங்குத்துப்பாறைகள் (Cliff) இங்கிலாந்து நாட்டின் வடக்கு யார்க்சைரில் உள்ள ஸ்காபுரோ நகரில் உள்ளதைப் போன்று தோற்றமளித்ததால் அந்நகரின் பெயரே இதற்கும் சூட்டப்பட்டது.[3][4]

இரண்டாம் உலகப்போரின் இறுதியில் இருந்து கனடாவுக்குப் புதிதாகக் குடியேறுபவர்களின் விருப்பமான மாவட்டமாக இருந்துவருகிறது. இதனால், பல்வேறு மதக் குழுக்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களைக் கொண்டு டொரன்டோ பெரும்பாகத்தின் ஒரு பரவலான பன்முகப்பண்பாடு மிக்க பகுதிகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. ரொறன்ரோ விலங்குக் காட்சிச்சாலை, ரூச் பூங்கா, ஸ்காபுரோ செங்குத்து முகப்பு மேட்டுநிலம் உள்ளிட்ட நில அடையாளங்களைக் கொண்டுள்ளது. டொரன்டோவில், இறுதியாக எஞ்சியுள்ள சில பண்ணைகளைக் கொண்டுள்ள இந்த மாவட்டத்தின் வடகிழக்குப் பகுதி பெரும்பாலும் ஊரகப்பகுதியாக உள்ளது. இவ்வகையில் டொரன்டோவின் மற்ற பகுதிகளை விட ஸ்காபுரோ பகுதி பசுமையானது என அறியப்படுகிறது.

மேலும் பார்க்க

குறிப்புகள்

மேற்கோள்கள்

  1. "Census Profile, 2021 Census of Population". Government of Canada. 2021.
  2. Population calculated by combining the populations of the six federal ridings.
  3. "Census Profile, 2021 Census of Population". Government of Canada. 2021.
  4. Kuitenbrouwer, Peter (July 8, 2006). "How green is my city?". National Post. https://nationalpost.com/news/story.html?id=205fed78-d935-4053-b12d-a8dda11462f2&k=68634. 
"https://tamilar.wiki/w/index.php?title=ஸ்காபுரோ&oldid=273786" இலிருந்து மீள்விக்கப்பட்டது