அலகொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Kanags சிNo edit summary |
imported>Sukanthi "{{Infobox settlement | official_name = அலகொடை | native_name = | other_name = | settlement_type = கிராமம் | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | nickname = | motto = | image_map = | mapsize = | map_caption = | pushpin_map = | pushpin_label_position = bott..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
(வேறுபாடு ஏதுமில்லை)
| |||
07:02, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
அலகொடை | |
|---|---|
கிராமம் | |
| நாடு | இலங்கை |
| மாகாணம் | மத்திய மாகாணம் |
| மாவட்டம் | கண்டி மாவட்டம் |
| பிரதேச செயலர் பிரிவு | பூஜாப்பிட்டி |
அலகொடை (Alagoda) இலங்கையில் உள்ள ஒரு ஊர். இது மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தினுள் அளவத்துகொடை செல்லும் பாதையில் பலிப்பனைக்கு அருகில் அமைந்துள்ளது.
வரலாறு
ஆர்ச்சிபோல்டு கேம்பெல் லோரி என்பவர் மாகாணத்திற்கான 1896 வர்த்தமானியில், அலகொடை, மடதெனியப் பகுதி மக்கள் நல்ல குணம் கொண்டவர்கள் அல்ல என்று எழுதுகிறார்.[1]
மக்கட்தொகை
| மக்கட்தொகை | |||
|---|---|---|---|
| கணக்கெடுப்பு | மக்.தொகை | சான்று. | |
| 1881 | 165 | [1] | |
| 1891 | 138 | [1] | |
வெளி இணைப்புகள்
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Lawrie, Archibald Campbell (1896). A Gazetteer of the Central Province of Ceylon (excluding Walapane). State Print. Corporation. p. 10. Retrieved 19 August 2022.