ஐயர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"thumb|ஐயர் மலை '''ஐயர்''' '''ஐவர்''' '''மலை''' என்பது தமிழ்நாட்டின், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு மலையாகும். <ref>{{cite web|url=http://panirendar.com..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>ElangoRamanujam No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Ayyarmalai1.JPG|thumb|ஐயர் மலை]] |
[[File:Ayyarmalai1.JPG|thumb|ஐயர் மலை]] |
||
'''ஐயர்''' |
|||
| வரிசை 6: | வரிசை 6: | ||
'''ஐவர்''' |
'''ஐவர்''' |
||
'''மலை''' என்பது தமிழ்நாட்டின், [[கரூர் மாவட்டம்]], [[குளித்தலை]] அருகே உள்ள ஒரு மலையாகும். <ref>{{cite web|url=http://panirendar.com/?page_id=108|title=ஐயர் மலை - PANIRENDAR|publisher=|access-date=2016-08-10|archive-date=2016-11-04|archive-url=https://web.archive.org/web/20161104230822/http://panirendar.com/?page_id=108|url-status=dead}}</ref> இம்மலை பேச்சு வழக்கில் அய்யர் மலை என்று அழைக்கப்படுகிறது. |

16:52, 12 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
ஐவர் மலை என்பது தமிழ்நாட்டின், கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள ஒரு மலையாகும். [1] இம்மலை பேச்சு வழக்கில் அய்யர் மலை என்று அழைக்கப்படுகிறது.
இந்த மலையின் உச்சியில் இரத்தினகிரீசுவரர் கோயில் அமைந்துள்ளது. இம்மலை 224 ஏக்கர் நிலப்பரப்புடையதாக கடல் மட்டதில் இருந்து 1,178 அடி உயரம் கொண்டதாக உள்ளது. இந்த மலை நான்கு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. மலை உச்சியை அடைய 1017 படிகள் ஏறவேண்டும்.[2]
இந்த ஐயர் மலையை இரத்தின கிரி, மாணிக்க மலை, சிவாய மலை, ஆராதனசலம், திருவாட்போக்கி மலை[3] என்ற பெயர்களில் அழைத்துள்ளனர்.
ஆதாரங்கள்
- ↑ "ஐயர் மலை - PANIRENDAR". Archived from the original on 2016-11-04. Retrieved 2016-08-10.
- ↑ "காவிரிக் கரையில் 'காகம் பறவா மலை'". Hindu Tamil Thisai. 2023-03-23. Retrieved 2023-05-30.
- ↑ "சுண்டக்காபாறை சுற்றுலாத் தலமாகுமா? குடவாயில் பாலசுப்ரமணியன்".