1100: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5 |
No edit summary |
||
| வரிசை 4: | வரிசை 4: | ||
'''1100''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MC]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டியில்]] [[ஞாயிற்றுக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு|ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான]] ஒரு [[நெட்டாண்டு|நெட்டாண்டாகும்]]. |

== நிகழ்வுகள் == |
== நிகழ்வுகள் - அமெரிக்காக்கள்== |
||
===அமெரிக்காக்கள்=== |
|||
*இன்றைய [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]]வில் இடம்பெற்ற முதலாவது குடியேற்றம் இங்குள்ள ஒராய்பி (இன்றைய [[அரிசோனா]]வில்) என்ற ஊரில் இடம்பெற்றது. |
*இன்றைய [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]]வில் இடம்பெற்ற முதலாவது குடியேற்றம் இங்குள்ள ஒராய்பி (இன்றைய [[அரிசோனா]]வில்) என்ற ஊரில் இடம்பெற்றது. |
||
*[[பெரு]]வில் [[குசுக்கோ]] நகரம் அமைக்கப்பட்டது. |
*[[பெரு]]வில் [[குசுக்கோ]] நகரம் அமைக்கப்பட்டது. |
||
==ஆசியா== |
|||
*[[சொங் அரசமரபு|சொங்]] சீனாவின் மக்கள்தொகை அண்ணளவாக 100 மில்லியனைத் தாண்டியது. |
*[[சொங் அரசமரபு|சொங்]] சீனாவின் மக்கள்தொகை அண்ணளவாக 100 மில்லியனைத் தாண்டியது. |
||
*[[சொங் அரசமரபு|சொங் சீனா]]வின் பேரரசராக குயிசோங் முடிசூடினார். |
*[[சொங் அரசமரபு|சொங் சீனா]]வின் பேரரசராக குயிசோங் முடிசூடினார். |
||
| வரிசை 18: | வரிசை 17: | ||
*கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற உதவியமைக்காக [[செனோவா]], [[வெனிசு]], பீசா ஆகிய நகரங்கள் சிலுவை நாடுகளின் வணிக சிறப்புரிமையைப் பெற்றன. |
*கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற உதவியமைக்காக [[செனோவா]], [[வெனிசு]], பீசா ஆகிய நகரங்கள் சிலுவை நாடுகளின் வணிக சிறப்புரிமையைப் பெற்றன. |
||
==ஐரோப்பா== |
|||
*[[ஆகத்து 2]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]] மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார். |
*[[ஆகத்து 2]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]] மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார். |
||
*[[ஆகத்து 5]] – முதலாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்|வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில்]] முடி சூடினார்.<ref>{{cite web|url=http://vi.uh.edu/pages/bob/elhone/comcrts.html |title=Communal Courts |accessdate=2010-08-05 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20100623154402/http://vi.uh.edu/pages/bob/elhone/comcrts.html |archivedate=23 சூன் 2010 |df= }}</ref> |

| வரிசை 25: | வரிசை 24: | ||
*[[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. |
*[[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது. |
||
==சமயம்== |
|||
*[[எதிர்-திருத்தந்தை]] மூன்றாம் கிளெமெண்டு இறந்ததை அடுத்து, [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] நான்காம் என்றியின் ஆதரவாளர்கள் தியோதோரிக் என்பவரை எதிர் திருத்தந்தையாக [[உரோமை]] நகரில் தேர்ந்தெடுத்தார்கள். |

*[[பரோயே தீவுகள்|பரோயே]] பேராயம் நிறுவப்பட்டது. |
*[[பரோயே தீவுகள்|பரோயே]] பேராயம் நிறுவப்பட்டது. |
||
==வேறு== |
|||
*காயசைக்கும் விளையாட்டு (''draughts'') கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).<ref>{{cite web |url=http://www.essortment.com/hobbies/historycheckers_smap.htm |title=The history of checkers |accessdate=2010-08-05|archive-date=2010-02-22 |archive-url=https://web.archive.org/web/20100222144719/http://www.essortment.com/hobbies/historycheckers_smap.htm |url-status=dead }}</ref> |

09:30, 25 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
| ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
|---|---|
| நூற்றாண்டுகள்: | |
| பத்தாண்டுகள்: | |
| ஆண்டுகள்: |
| 1100 | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1100 MC |
| திருவள்ளுவர் ஆண்டு | 1131 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 1853 |
| அர்மீனிய நாட்காட்டி | 549 ԹՎ ՇԽԹ |
| சீன நாட்காட்டி | 3796-3797 |
| எபிரேய நாட்காட்டி | 4859-4860 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1155-1156 1022-1023 4201-4202 |
| இரானிய நாட்காட்டி | 478-479 |
| இசுலாமிய நாட்காட்டி | 493 – 494 |
| சப்பானிய நாட்காட்டி | |
| வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
| ரூனிக் நாட்காட்டி | 1350 |
| யூலியன் நாட்காட்டி | 1100 MC |
| கொரிய நாட்காட்டி | 3433 |

1100 (MC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.
நிகழ்வுகள் - அமெரிக்காக்கள்
- இன்றைய ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற முதலாவது குடியேற்றம் இங்குள்ள ஒராய்பி (இன்றைய அரிசோனாவில்) என்ற ஊரில் இடம்பெற்றது.
- பெருவில் குசுக்கோ நகரம் அமைக்கப்பட்டது.
ஆசியா
- சொங் சீனாவின் மக்கள்தொகை அண்ணளவாக 100 மில்லியனைத் தாண்டியது.
- சொங் சீனாவின் பேரரசராக குயிசோங் முடிசூடினார்.
- சனவரி – பக்தாதில் ருந்து செல்யூக் பேரரசர் முதலாம் மகுமுது அவரது சகோதரனால் வெளியேற்றப்பட்டார், ஆனாலும் சில மாதங்களில் அவர் மீண்டும் நகரை மீளக் கைப்பற்றினார்.[1]
- ஆகத்து 1 – சிலுவைப் போர்வீரர்கள் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்கு உதவும் முகமாக செனோவாக் கடற்படைக் கப்பல்கள் இத்தாலியில் இருந்து புறப்பட்டன. இவை லத்தாக்கியா நகரை செப்டம்பர் 25 இல் சென்றடைந்தன.[2]
- ஆகத்து 20 – வெனிசியர்களின் உதவியுடன் சிலுவைப் போர்வீரர்கள் கைஃபா என்ற இத்தாலியக் கரையோர நகரைக் கைப்பற்றினர்.
- டிசம்பர் 25 – எருசலேமின் மன்னர் காட்ஃபிறீ சூலை 18 இல் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் பால்டுவின் எருசலேமின் மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடி சூடினார்.[3]
- கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற உதவியமைக்காக செனோவா, வெனிசு, பீசா ஆகிய நகரங்கள் சிலுவை நாடுகளின் வணிக சிறப்புரிமையைப் பெற்றன.
ஐரோப்பா
- ஆகத்து 2 – இங்கிலாந்து மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார்.
- ஆகத்து 5 – முதலாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடி சூடினார்.[4]
- செப்டம்பர் 23 – இங்கிலாந்தின் முதலாம் என்றியின் அழைப்பின் பேரில், நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த கேன்டர்பரி பேராயர் அன்சலேம் இங்கிலாந்து திரும்பினார்.
- நவம்பர் 11 - இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் இளவரசி மெட்டில்டாவைத் திருமணம் புரிந்தார்.
- ஐசுலாந்தில் சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
சமயம்
- எதிர்-திருத்தந்தை மூன்றாம் கிளெமெண்டு இறந்ததை அடுத்து, புனித உரோமைப் பேரரசர் நான்காம் என்றியின் ஆதரவாளர்கள் தியோதோரிக் என்பவரை எதிர் திருத்தந்தையாக உரோமை நகரில் தேர்ந்தெடுத்தார்கள்.
- பரோயே பேராயம் நிறுவப்பட்டது.
வேறு
- காயசைக்கும் விளையாட்டு (draughts) கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).[5]
பிறப்புகள்
இறப்புகள்
மேற்கோள்கள்
- ↑ Maalouf, Amid (1983). La Croisade vue par les Arabes. Paris: Lattès. p. 74. ISBN 978-2-7096-0547-2.
- ↑ Hagenmeyer, Hendrich (1973). Chronologie de la première croisade, 1094-1100. Olms. ISBN 978-3-487-04756-0.
- ↑ "Baldwin I of Edessa". Archived from the original on 2010-05-09. Retrieved 2010-08-05.
- ↑ "Communal Courts". Archived from the original on 23 சூன் 2010. Retrieved 2010-08-05.
- ↑ "The history of checkers". Archived from the original on 2010-02-22. Retrieved 2010-08-05.