அரும்பாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
imported>AntonBot சி →top: clean up |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
இணையதளம் =www.townpanchayat.in/arumbavur | |
இணையதளம் =www.townpanchayat.in/arumbavur | |
||
}} |
}} |
||
'''அரும்பாவூர்''' ([[ஆங்கிலம்]]:Arumbavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[வேப்பந்தட்டை வட்டம்|வேப்பந்தட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அரும்பாவூரில் உலகப்புகழ் பெற்ற மரச்சிற்ப சிலைகள் செய்யப்படுகின்றன. அரும்பாவூர் மர வேலைப்பாடுகளுக்கு 2020 ஆம் ஆண்டு [[இந்திய புவிசார் குறியீடு|புவிசார் குறியீடு]] வழங்கப்பட்டது. |
'''அரும்பாவூர்''' ([[ஆங்கிலம்]]:Arumbavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[வேப்பந்தட்டை வட்டம்|வேப்பந்தட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அரும்பாவூரில் உலகப்புகழ் பெற்ற மரச்சிற்ப சிலைகள் செய்யப்படுகின்றன. அரும்பாவூர் மர வேலைப்பாடுகளுக்கு 2020 ஆம் ஆண்டு [[இந்திய புவிசார் குறியீடு|புவிசார் குறியீடு]] வழங்கப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2020/may/12/geological-marker-for-wood-carving-in-thanjavur-arumbavur-3414862.html|title=தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு|website=Dinamani|language=ta|access-date=2022-06-16}}</ref> |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
19:49, 7 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்
| அரும்பாவூர் | |||||||
| அமைவிடம் | 11°23′N 78°44′E / 11.38°N 78.73°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | பெரம்பலூர் | ||||||
| வட்டம் | வேப்பந்தட்டை | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ச. அருண்ராஜ், இ. ஆ. ப [3] | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,467 (2011[update]) • 605/km2 (1,567/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
20.60 சதுர கிலோமீட்டர்கள் (7.95 sq mi) • 170 மீட்டர்கள் (560 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/arumbavur | ||||||
அரும்பாவூர் (ஆங்கிலம்:Arumbavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அரும்பாவூரில் உலகப்புகழ் பெற்ற மரச்சிற்ப சிலைகள் செய்யப்படுகின்றன. அரும்பாவூர் மர வேலைப்பாடுகளுக்கு 2020 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.[4]
அமைவிடம்
அரும்பாவூர் பேரூராட்சி, பெரம்பலூரிலிருந்து 26 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 36 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
20.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3452 வீடுகளும், 12467 மக்கள்தொகையும் கொண்டது.[6][7]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°23′N 78°44′E / 11.38°N 78.73°E ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170 மீட்டர் (557 அடி) உயரத்தில் இருக்கின்றது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடு, அரும்பாவூர் மர சிற்பங்களுக்குப் புவிசார் குறியீடு". Dinamani. Retrieved 2022-06-16.
- ↑ அரும்பாவூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Arumbavur Population Census 2011
- ↑ Arumbavur Town Panchayat
- ↑ "Arumbavur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)