ஆள்கூறுகள்: 11°23′N 78°44′E / 11.38°N 78.73°E / 11.38; 78.73

அரும்பாவூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = பெரம்பலூர் |
மாவட்டம் = பெரம்பலூர் |
வட்டாம் = [[வேப்பந்தட்டடை வட்டம்|வேப்பந்தட்டை]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 170|
உயரம் = 170|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 11,083|
மக்கள் தொகை = 12467|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |420 ச.கிமீ
பரப்பளவு = 20.60 |
தொலைபேசி குறியீட்டு எண் = +91 |
தொலைபேசி குறியீட்டு எண் = +91 |
அஞ்சல் குறியீட்டு எண் = |621103
அஞ்சல் குறியீட்டு எண் = 621103|
வாகன பதிவு எண் வீச்சு = |+45
வாகன பதிவு எண் வீச்சு = +45|
இணையதளம் =www.townpanchayat.in/arumbavur |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''அரும்பாவூர்''' ([[ஆங்கிலம்]]:Arumbavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.அரும்பாவூரில் உலகப்புகழ் பெற்ற மர சிற்ப சிலைகள் செய்யப்படுகின்றன்.
'''அரும்பாவூர்''' ([[ஆங்கிலம்]]:Arumbavur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[வேப்பந்தட்டடை வட்டம்|வேப்பந்தட்டை வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். அரும்பாவூரில் உலகப்புகழ் பெற்ற மரச்சிற்ப சிலைகள் செய்யப்படுகின்றன.
==அமைவிடம்==
அரும்பாவூர் பேரூராட்சி, பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 26 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 36 கிமீ தொலைவில் உள்ள [[ஆத்தூர் (சேலம்)|ஆத்தூரில்]] உள்ளது.

==பேரூராட்சியின் அமைப்பு==
20.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/arumbavur அரும்பாவூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3452 வீடுகளும், 12467 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803638-arumbavur-tamil-nadu.html Arumbavur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/690034/arumbavur Arumbavur Town Panchayat]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.38|N|78.73|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Arumbavur.html | title = Arumbavur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170&nbsp;[[மீட்டர்]] (557&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.38|N|78.73|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Arumbavur.html | title = Arumbavur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170&nbsp;[[மீட்டர்]] (557&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,083 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். அரும்பாவூர் மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரும்பாவூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
== மர சிற்பங்கள்==


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

14:45, 30 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

அரும்பாவூர்
அரும்பாவூர்
இருப்பிடம்: அரும்பாவூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°23′N 78°44′E / 11.38°N 78.73°E / 11.38; 78.73
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் பெரம்பலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. அருண்ராஜ், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

12,467 (2011)

605/km2 (1,567/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

20.60 சதுர கிலோமீட்டர்கள் (7.95 sq mi)

170 மீட்டர்கள் (560 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/arumbavur

அரும்பாவூர் (ஆங்கிலம்:Arumbavur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அரும்பாவூரில் உலகப்புகழ் பெற்ற மரச்சிற்ப சிலைகள் செய்யப்படுகின்றன.

அமைவிடம்

அரும்பாவூர் பேரூராட்சி, பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 26 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 36 கிமீ தொலைவில் உள்ள ஆத்தூரில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

20.60 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 82 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3452 வீடுகளும், 12467 மக்கள்தொகையும் கொண்டது.[5][6]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°23′N 78°44′E / 11.38°N 78.73°E / 11.38; 78.73 ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 170 மீட்டர் (557 அடி) உயரத்தில் இருக்கின்றது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. அரும்பாவூர் பேரூராட்சியின் இணையதளம்
  5. Arumbavur Population Census 2011
  6. Arumbavur Town Panchayat
  7. "Arumbavur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=அரும்பாவூர்&oldid=201055" இலிருந்து மீள்விக்கப்பட்டது