ஆலங்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>Ramani durai No edit summary |
||
| வரிசை 17: | வரிசை 17: | ||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் = | |
||
}} |
}} |
||
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி |
'''ஆலங்குடி'''(''Alangudi'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[புதுக்கோட்டை மாவட்டம்|புதுக்கோட்டை]] மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி. |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 [[மீட்டர்]] (259 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.37|N|78.98|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 19 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Alangudi.html | title = Alangudi | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 [[மீட்டர்]] (259 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
| வரிசை 28: | வரிசை 27: | ||
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு: |
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு: |
||
*1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்) |
*1977-ல் த.புஜ்பராஜு([[வடகாடு]]) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்) |
||
*1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு. |
*1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு. |
||
*1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை). |
*1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை). |
||
18:51, 18 ஆகத்து 2009 இல் நிலவும் திருத்தம்
| ஆலங்குடி | |
| அமைவிடம் | 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| சட்டமன்றத் தொகுதி | ஆலங்குடி
- |
| சட்டமன்ற உறுப்பினர் |
எஸ். வி. வி. மெய்யநாதன் (திமுக) |
| மக்கள் தொகை | 10,742 (2001[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
• 79 மீட்டர்கள் (259 அடி) |
ஆலங்குடி(Alangudi) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகாவில் அமைந்துள்ள ஒரு சட்ட மன்ற தொகுதியான பேரூராட்சி.
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 10°22′N 78°59′E / 10.37°N 78.98°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 79 மீட்டர் (259 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,742 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆலங்குடி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆலங்குடி சட்டமன்றத் தேர்தல்[5]
ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டவர்களின் தொகுப்பு:
- 1977-ல் த.புஜ்பராஜு(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் திருமாறன் (கொத்தமங்கலம்)
- 1980-ல் திருமாறன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
- 1984-ல் அ.வெங்கடாசலம்(வடகாடு) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் பெரியண்னண்(புதுக்கோட்டை).
- 1989-ல் ச ந்திரசேகரன்(மறமடக்கி) வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் த.புஜ்பராஜு.
- 1991-ல் சன்முகநாதன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சிற்றரசு(சேந்தன்குடி).
- 1996-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் ராசசேகரன்(குளமங்கலம்).
- 2001-ல் அ.வெங்கடாசலம் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் சூசைராஜ்(ஆல்ங்குடி).
- 2006-ல் ராசசேகரன் வெற்றிபெற்றார் இவரை எதிர்த்து போட்டியிட்டவர் அ.வெங்கடாசலம்.
மொத்த தேர்தல்கள்- 8
வெற்றிபெற்ற கட்சிகள்
- 4 தடவைகள் அ.தி.மு.க
- அ.வெங்கடாசலம்(வடகாடு)- 2
- திருமாறன்(கொத்தமங்கலம்) - 1
- சண்முகநாதன் (பேராவூரணி)- 1
- சுயேட்சை போட்டியிட்டவர்கள் வெற்றிபெற்றது- 2
- அ.வெங்கடாசலம்(வடகாடு)- 1
- த.புஜ்பராஜு(வடகாடு)- 1
- குறைவாக வெற்றிபெற்ற கட்சிகள் தலா: 1
- கம்.யூ- 1
- ம.தி.மு.க- 1
- தோல்வியை தழுவிய கட்சிகள்-தலா:1
- தி.மு.க,கம்.யூ,சுயேட்சை,ம.தி.மு.க.
கோவில்கள்
ஆலங்குடியில் உள்ள கோவில்கள் 1.சிவன் கோவில் 2.நாடியம்பாள் கோவில் (ஆலங்குடி,கீழாத்தூர்)
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Alangudi". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 19.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 19.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ [1]