திருவையாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கோபி
சிNo edit summary
imported>TrengarasuBOT
clean up
வரிசை 3: வரிசை 3:
==இவற்றையும் பார்க்கவும்==
==இவற்றையும் பார்க்கவும்==
* [[பாடல் பெற்ற தலங்கள்]]
* [[பாடல் பெற்ற தலங்கள்]]

[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]

05:11, 24 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

திருவையாறு பஞ்சநதேஸ்வரர் கோயில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவரதும் பாடல் பெற்ற சிவாலயமாகும். பதினெட்டுப் பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சப்தஸ்தான தலங்களில் ஒன்றாகிய இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. அப்பர் கயிலைக் காட்சியைத் தரிசித்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=திருவையாறு&oldid=190843" இலிருந்து மீள்விக்கப்பட்டது