பவானி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>TrengarasuBOT
clean up
imported>TrengarasuBOT
clean up
வரிசை 1: வரிசை 1:
'''பவானி''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ் நாட்டைச்]] சேர்ந்த [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்திலுள்ள]] ஒரு சிறு நகரமாகும். இது [[காவிரி ஆறு]]ம் [[பவானி ஆறு]]ம் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள [[சங்கமேஸ்வரர் கோவில்]] மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழக ஊர்களும் நகரங்களும்]]

{{geo-stub}}
{{geo-stub}}

04:01, 24 ஏப்பிரல் 2007 இல் நிலவும் திருத்தம்

பவானி இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு சிறு நகரமாகும். இது காவிரி ஆறும் பவானி ஆறும் இணையும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சங்கமேஸ்வரர் கோவில் மிகவும் புகழ் பெற்றது. மேலும் பவானி கைத்தறித் தொழிலுக்குப் பெயர் பெற்றது. பவானி ஜமக்காளங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

"https://tamilar.wiki/w/index.php?title=பவானி&oldid=190473" இலிருந்து மீள்விக்கப்பட்டது