ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E / 11.13722°N 79.07778°E / 11.13722; 79.07778

அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{dablink|வேறு பயன்பாடுகளுக்கு [[அரியலூர் (பக்கவழி நெறிப்படுத்தல்)]] ஐப் பார்க்கவும்.}}
{{dablink|வேறு பயன்பாடுகளுக்கு [[அரியலூர் (பக்கவழி நெறிப்படுத்தல்)]] ஐப் பார்க்கவும்.}}
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox settlement
நகரத்தின் பெயர் = அரியலூர்|
| name = அரியலூர்
| native_name =
|latd = 11.13|longd=79.08|
| native_name_lang =
locator_position = right |
| other_name =
மாநிலம் = தமிழ்நாடு |
| settlement_type = இரண்டாம் நிலை நகராட்சி
மாவட்டம் = அரியலூர்|
| image_skyline = GangaiKonda Cholapuram(Front View).JPG
பகுதி = [[சோழ நாடு]]|
| image_alt =
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சித் தலைவர் |
| image_caption =
தலைவர் பெயர் = |
| nickname = சிமெண்ட் நகரம்
உயரம் =249|
| pushpin_map = India Tamil Nadu
கணக்கெடுப்பு வருடம் =2011 |
| pushpin_label_position = left
மக்கள் தொகை =28902 |
| pushpin_map_alt =
மக்களடர்த்தி = |
| pushpin_map_caption = Location in Tamil Nadu, India
பரப்பளவு = 7.62 |
| coordinates = {{coord|11|8|14|N|79|4|40|E|display=inline,title}}
தொலைபேசி குறியீட்டு எண் = 91-04329 |
| subdivision_type = நாடு
அஞ்சல் குறியீட்டு எண் =621 7XX |
| subdivision_name = {{flag|India}}
வாகன பதிவு எண் வீச்சு =61 |
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
இணையதளம்=http://www.ariyalur.tn.nic.in/|
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
பின்குறிப்புகள் = |
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_name2 = அரியலூர்
| established_title = <!-- Established -->
| established_date =
| founder = எஸ். அரவிந்த்
| named_for =
| government_type = இரண்டாம் நிலை நகராட்சி
| governing_body = அரியலூர் Municipality
| unit_pref = Metric
| area_footnotes =
| area_total_km2 =
| area_rank =
| elevation_footnotes =
| elevation_m = 76
| population_total = 28902
| population_as_of = 2011
| population_footnotes =
| population_density_km2 = auto
| population_rank =
| population_demonym =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அலுவல்
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|இசீநே]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்|அஞ்சல் குறியீடு]]
| postal_code = 621704,621713
| area_code = 91-4329
| area_code_type = [[இந்தியாவில் தொலைபேசி எண்கள்]]
| registration_plate = TN 61
| blank1_name_sec1 = சென்னையிலிருந்து தொலைவு
| blank1_info_sec1 = {{convert|267|km|mi}}
| blank1_name_sec2 = [[பொழிவு (வானிலையியல்)|வானிலையியல்]]
| blank1_info_sec2 = {{convert|83.|mm|in}}
| website =
| footnotes =
| demographics1_info1 = [[தமிழ் மொழி]]
| blank2_name_sec1 = திருச்சியிலிருந்து தொலைவு
| blank2_info_sec1 = {{convert|65|km|mi}}
| blank3_name_sec1 = தஞ்சாவூரிலிருந்து தொலைவு
| blank3_info_sec1 = {{convert|42|km|mi}}
}}
}}
'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும்.<ref>[http://123.63.242.116/ariyalur/egovernance.html அரியலூர் நகராட்சி]</ref> இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.
'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]]யும் ஆகும்.<ref>[http://123.63.242.116/ariyalur/egovernance.html அரியலூர் நகராட்சி]</ref> இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான [[சென்னை]] 310 கி.மீ தொலைவில் உள்ளது.


==பெயர்க்காரணம்==
== பெயர்க்காரணம் ==
விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.
விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.



14:38, 12 செப்டெம்பர் 2019 இல் நிலவும் திருத்தம்

அரியலூர்

இரண்டாம் நிலை நகராட்சி
படிமம்:GangaiKonda Cholapuram(Front View).JPG
அடைபெயர்(கள்): சிமெண்ட் நகரம்
அரியலூர் is located in தமிழ்நாடு
அரியலூர்
அரியலூர்
Location in Tamil Nadu, India
ஆள்கூறுகள்: 11°8′14″N 79°4′40″E / 11.13722°N 79.07778°E / 11.13722; 79.07778
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்அரியலூர்
தோற்றுவித்தவர்எஸ். அரவிந்த்
அரசு
 • வகைஇரண்டாம் நிலை நகராட்சி
 • நிர்வாகம்அரியலூர் Municipality
ஏற்றம்
76 m (249 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்28,902
மொழிகள்
 • அலுவல்தமிழ் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீடு
621704,621713
இந்தியாவில் தொலைபேசி எண்கள்91-4329
வாகனப் பதிவுTN 61
சென்னையிலிருந்து தொலைவு267 கிலோமீட்டர்கள் (166 mi)
திருச்சியிலிருந்து தொலைவு65 கிலோமீட்டர்கள் (40 mi)
தஞ்சாவூரிலிருந்து தொலைவு42 கிலோமீட்டர்கள் (26 mi)
வானிலையியல்83 மில்லிமீட்டர்கள் (3.3 அங்)

அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமும், இரண்டாம் நிலை நகராட்சியும் ஆகும்.[1] இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. இங்கிருந்து தமிழகத்தின் தலைநகரமான சென்னை 310 கி.மீ தொலைவில் உள்ளது.

பெயர்க்காரணம்

விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.

தனித்துவம்

இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[2] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. மழையின் அளவு ஆண்டுக்கு 1096mm cement city

மக்கள் வகைப்பாடு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18 [நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,319 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 28,902 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 84.8% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,014 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2977 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 3,254 மற்றும் 8 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.55%, இசுலாமியர்கள் 4.61%, கிறித்தவர்கள் 3.81%, மற்றும் பிறர் 1.02.% ஆகவுள்ளனர்.[3]

அரியலூர் சிமெண்ட் ஆலைகள்

  1. டான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிறுவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.↓[1]
  2. ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT) கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்போது 3 மில்லியன் டன் (MTPA) (வருடத்திற்கு) உற்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.↓[2]
  3. டால்மியா சிமெண்ட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.↓[3]
  4. செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பழூர்.
  5. அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
  6. இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.

கல்லூரிகள்

  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.
  2. அரசு பொறியியல் கல்லூரி, அரியலூர்.

கோயில்

அரியலூரில் கோதண்டராமசாமி கோயில் உள்ளது. இக்கோயிலிலுள்ள தசாவதாரச் சிற்பங்கள் மிகவும் புகழ்பெற்றவையாகும்.

ஆதாரங்கள்

  1. அரியலூர் நகராட்சி
  2. "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  3. அரியலூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்
"https://tamilar.wiki/w/index.php?title=அரியலூர்&oldid=190088" இலிருந்து மீள்விக்கப்பட்டது