ஆள்கூறுகள்: 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E / 12.3; 78.8

செங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Balajijagadesh
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துர்க்கை அம்மன் கோவில் தெரு செய்யாற்றங்கரையில் அருகில் எழுந்து அருளும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் இத்திருக்கோவிலுக்கு மிகப் பெரிய வரலாறு உண்டு பழம்பெரும் கல்வெட்டுக்களும் உண்டு இக்கோவிலுக்கு தேர் இருந்ததாகவும் அது ஆற்றில் அடித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது வாய்மொழிக் கதைகள் சொல்லப்படுகிறது இக்கோவிலில் உள்ள அம்மனுக்கு பல பெயர்கள் உண்டு அதிகமான மக்கள் வளையல் காரி என்று அழைக்கின்றனர் ஒரு சில மக்கள் கன்னிமார் கோவில் என்று அழைக்கின்றனர் இன்னும் சிலர் துர்க்கையம்மன் கோவில் என்று அழைக்கின்றனர் பல மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள் மிக விசேஷம் ஆடி மூன்றாம் வெள்ளி திருவிழா விசேஷம் இது பழமையான திருவிழா ஆகும்
|வகை = இரண்டாம் நிலை நகராட்சி
|நகரத்தின் பெயர் = செங்கம்
|skyline =
|latd = 12.3 |longd = 78.8
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி =
|மாவட்டம் = திருவண்ணாமலை
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 272
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|மக்கள் தொகை = 23200
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறிம்ட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|}}
'''செங்கம்''' ([[ஆங்கிலம்]]:Chengam), [[இந்தியா]]வின், [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], அமைந்துள்ள [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை]] மாவட்டத்தில் இருக்கும் ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.


==புவியியல்==
==புவியியல்==

03:30, 11 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

செங்கம்
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
செங்கம்
அமைவிடம்: செங்கம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E / 12.3; 78.8
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 23,200 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


272 மீட்டர்கள் (892 அடி)

செங்கம் (ஆங்கிலம்:Chengam), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில், அமைந்துள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E / 12.3; 78.8 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,200 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செங்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செங்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில்

செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்க்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. இந்த கோவிலின் கட்டிடக் கலை மற்றும் கட்டிட அமைப்பு, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு முன்மாதிரி என்று சொல்லப்படுக்கின்றது.[சான்று தேவை] இக்கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Chengam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=செங்கம்&oldid=168826" இலிருந்து மீள்விக்கப்பட்டது