நானு ஓயா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} {{Infobox settlement |official_name = நானு ஓயா |other_name =Nanu Oya |native_name = |nickname = |settlement_type = நகரம் |motto = |image_skyline = NanuOya-September2012.JPG |imagesize = |image_caption = நானு ஓ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>கி.மூர்த்தி
No edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Infobox settlement
{{Infobox settlement
|official_name = நானு ஓயா
|official_name = நானு ஓயா
வரிசை 61: வரிசை 60:
|footnotes =
|footnotes =
}}
}}
'''நானு ஓயா''' (''Nanu Oya'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] [[நுவரெலியா]] நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது [[அவிசாவளை]] நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் [[ஏ-7 பெருந்தெரு, இலங்கை|ஏ-7 பெருந்தெருவில்]] அமைந்துள்ளது. இந்நகரின் அருகே [[மகாவலி கங்கை]]யின் முக்கிய கிளை ஆறான நானு ஒயா பாய்கிறது. [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகத்தை நுவரெலியா வட்டார அவை கவனிக்கின்றது. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலை துறை சார்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். [[மரக்கறி]] வளர்ப்பும் கால்நடை வளர்ப்பும் இரண்டாம் நிலை முக்கிய தொழில்களாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1682 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.
'''நானு ஓயா''' (''Nanu Oya'') [[இலங்கை]]யின் [[மத்திய மாகாணம், இலங்கை|மத்திய மாகாணத்தின்]] [[நுவரெலியா தேர்தல் மாவட்டம்|நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில்]] [[நுவரெலியா]] நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.<ref>{{cite news |title=நானு ஓயா - ரதெல்ல குறுக்கு வீதி தற்காலிகமாக மூடப்பட்டது |url=https://www.virakesari.lk/article/146384 |accessdate=26 January 2025 |agency=வீரகேசரி}}</ref> இது [[அவிசாவளை]] நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் [[ஏ-7 பெருந்தெரு, இலங்கை|ஏ-7 பெருந்தெருவில்]] அமைந்துள்ளது. இந்நகரின் அருகே [[மகாவலி கங்கை]]யின் முக்கிய கிளை ஆறான நானு ஒயா பாய்கிறது. [[இந்தியத் தமிழர் (இலங்கை)|இந்தியத் தமிழர்கள்]] பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகத்தை நுவரெலியா வட்டார அவை கவனிக்கின்றது. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலை துறை சார்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். [[மரக்கறி]] வளர்ப்பும் கால்நடை வளர்ப்பும் இரண்டாம் நிலை முக்கிய தொழில்களாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1682 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.


நானு ஓயா தொடருந்து நிலையம் [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[கிரேட் வெசுடன்]], [[அம்பேவளை]] தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது. பொடிமெனிக்கே, உடரடமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.
நானு ஓயா தொடருந்து நிலையம் [[இலங்கை தொடருந்து]] வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் [[கிரேட் வெசுடன்]], [[அம்பேவளை]] தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது.<ref>{{cite news |title=யாழ் - கொழும்பு தொடருந்து சேவை குறித்து வெளியான அறிவிப்பு |url=https://ibctamil.com/article/jaffna-to-colombo-fort-train-service-time-table-1737799630 |accessdate=26 January 2025 |agency=ஐபிசி தமிழ்}}</ref> பொடிமெனிக்கே, உடரடமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.


== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{சான்று}}
*[http://www.fallingrain.com/world/CE/29/Nanu_Oya.html அமைவிடம் பற்றிய தகவல்கள்]
*[http://www.fallingrain.com/world/CE/29/Nanu_Oya.html அமைவிடம் பற்றிய தகவல்கள்]



06:23, 26 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

நானு ஓயா

Nanu Oya

நகரம்
நானு ஓயா தொடருந்து நிலையம்
நானு ஓயா தொடருந்து நிலையம்
நாடுஇலங்கை
மாகாணம்மத்திய
மாவட்டம்நுவரெலியா
ஏற்றம்
1,613.1 m (5,292.3 ft)
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

நானு ஓயா (Nanu Oya) இலங்கையின் மத்திய மாகாணத்தின் நுவரெலியா தேர்தல் மாவட்டத்தில் நுவரெலியா நகரில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு நகரமாகும்.[1] இது அவிசாவளை நகரையும் நுவரெலியா நகரையும் இணைக்கும் ஏ-7 பெருந்தெருவில் அமைந்துள்ளது. இந்நகரின் அருகே மகாவலி கங்கையின் முக்கிய கிளை ஆறான நானு ஒயா பாய்கிறது. இந்தியத் தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள ஒரு நகரமாகும். இதன் அரசியல் நிர்வாகத்தை நுவரெலியா வட்டார அவை கவனிக்கின்றது. இங்கு வாழும் பெரும்பான்மையான மக்கள் தேயிலை துறை சார்பான தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். மரக்கறி வளர்ப்பும் கால்நடை வளர்ப்பும் இரண்டாம் நிலை முக்கிய தொழில்களாகும். இந்நகரம் கடல் மட்டத்தில் இருந்து 1682 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

நானு ஓயா தொடருந்து நிலையம் இலங்கை தொடருந்து வலையமைப்பின் கொழும்பு-பேராதனை-பதுளை பாதையில் கிரேட் வெசுடன், அம்பேவளை தொடருந்து நிலையங்களுக்கிடையே அமைந்துள்ளது.[2] பொடிமெனிக்கே, உடரடமெனிக்கே என்ற பெயருடைய தொடருந்துகள் இந்நகரைக் கடந்து செல்கின்றன.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நானு_ஓயா&oldid=413953" இலிருந்து மீள்விக்கப்பட்டது