கிளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{unreferenced}} {{Taxobox | color = pink | name = கிளி | image = Senegal-parrot-montage-2.jpg | image_width = 270px | image_caption = ஆப்பிரிக்காவில் ஒரு செனகல் கிளி இணை<br />''Poicephalus senegalus'' | regnum = விலங்கினம் | phylum = ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Nan
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
{{unreferenced}}
{{Taxobox
{{Taxobox
| color = pink
| color = pink
வரிசை 35: வரிசை 34:
}}
}}

'''கிளி''' ''சித்தாசிடே'' [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தை]]ச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த [[சொண்டு|சொண்டைக்]] (அலகு) கொண்டன. ஆஸ்திரேலியாவிலும், தென் அமெரிக்காவிலுமே மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (''Rose Ringed parakeet'').
'''கிளி''' ''சித்தாசிடே'' [[குடும்பம் (உயிரியல்)|குடும்பத்தை]]ச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த [[சொண்டு|சொண்டைக்]] (அலகு) கொண்டன. [[ஆஸ்திரலேசியா|ஆஸ்திரலேசியாவிலும்]],<ref name="Olah2018">{{Cite journal |last1=Olah |first1=George |last2=Theuerkauf |first2=Jörn |last3=Legault |first3=Andrew |last4=Gula |first4=Roman |last5=Stein |first5=John |last6=Butchart |first6=Stuart |last7=O’Brien |first7=Mark |last8=Heinsohn |first8=Robert |date=2018-01-02 |title=Parrots of Oceania – a comparative study of extinction risk |url=https://georgeolah.com/documents/olah_et_al_2018a_parrots_of_oceania.pdf |journal=Emu - Austral Ornithology |volume=118 |issue=1 |pages=94–112 |doi=10.1080/01584197.2017.1410066 |bibcode=2018EmuAO.118...94O |s2cid=135275510 |issn=0158-4197}}</ref> [[தென் அமெரிக்கா|தென் அமெரிக்காவிலுமே]]<ref name="Berkunsky2017">{{Cite journal |last1=Berkunsky |first1=I. |last2=Quillfeldt |first2=P. |last3=Brightsmith |first3=D.J. |last4=Abbud |first4=M.C. |last5=Aguilar |first5=J.M.R.E. |last6=Alemán-Zelaya |first6=U. |last7=Aramburú |first7=R.M. |last8=Arce Arias |first8=A. |last9=Balas McNab |first9=R. |last10=Balsby |first10=T.J.S. |last11=Barredo Barberena |first11=J.M. |last12=Beissinger |first12=S.R. |last13=Rosales |first13=M. |last14=Berg |first14=K.S. |last15=Bianchi |first15=C.A. |date=2017 |title=Current threats faced by Neotropical parrot populations |url=https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0006320717306298 |journal=Biological Conservation |language=en |volume=214 |pages=278–287 |doi=10.1016/j.biocon.2017.08.016|bibcode=2017BCons.214..278B |hdl=11449/170151 |hdl-access=free }}</ref> மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (''Rose Ringed parakeet'').

== உணவு ==
== உணவு ==
வரிசை 41: வரிசை 40:

== வாழ்வியல் ==
== வாழ்வியல் ==
கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன.

பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.

== மேற்கோள்கள்==
{{Reflist}}

== உசாத்துணை ==
== உசாத்துணை ==

09:10, 29 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

கிளி
ஆப்பிரிக்காவில் ஒரு செனகல் கிளி இணை
Poicephalus senegalus
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
Psittaciformes

உயிரியல் அமைப்புமுறை

(ஆனால் கீழே பார்க்கவும்)

குடும்பம் Cacatuidae (cockatoos)

  • Subfamily Microglossinae (Palm Cockatoo)
  • Subfamily Calyptorhynchinae (dark cockatoos)
  • Subfamily Cacatuinae (white cockatoos)

குடும்பம் Psittacidae (பொதுவான கிளிகள்)

(paraphyletic)

கிளி சித்தாசிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை. இவற்றுள் சுமார் 86 இனங்களைச் சார்ந்த 372 வகைகள் உள்ளன. இவை சிறப்பியல்பான வளைந்த சொண்டைக் (அலகு) கொண்டன. ஆஸ்திரலேசியாவிலும்,[1] தென் அமெரிக்காவிலுமே[2] மிக அதிக வகையிலான கிளிகள் உள்ளன. தமிழ்நாட்டில் பொதுவாக காணப்படுவது சிவப்பு வளைய கிளியாகும் (Rose Ringed parakeet).

உணவு

விதைகளும், பழங்களும், கொட்டைகளும், பூக்களும், மொட்டுக்களும் மற்றும் தாவரம் சார்ந்த பிற பொருட்களுமே கிளிகளின் முக்கிய உணவு. கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் மற்றும் அழுகியவற்றை தின்பவை.

வாழ்வியல்

கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள்.கிளிகள் உலகின் அனைத்து வெப்பமண்டல மற்றும் மிதவெப்ப மண்டல கண்டங்களிலும் காணப்படுகின்றன. ஆஸ்திரேலியா, மத்திய அமெரிக்கா மற்றும் தென்னமெரிக்கா பகுதிகளில் காணப்படுவனவற்றுள் அதிக வேறுபாடுகளைக் காணமுடிகிறது. பத்து கிராம் அளவில் இருந்து 4 கிலோ வரையிலான எடையிலும், 8 செ.மீட்டர் முதல் ஒரு மீட்டர் வரையிலான அளவுகளிலும் காணப்படுகின்றன.

பொதுவாக இவை மரப்பொந்துகளில் வாழும். கிளிகள் மனிதர்களைப் போலவே ஒலி எழுப்ப வல்லவை. பயிற்சி அளித்தால் சில வார்த்தைகளை உச்சரிக்கும். ஆண் ஆப்பிரிக்க சாம்பல் கிளிகள் மனிதர்களின் பேச்சைப் புரிந்துகொள்வதில் சிறப்பு வாய்ந்தவை.

மேற்கோள்கள்

  1. Olah, George; Theuerkauf, Jörn; Legault, Andrew; Gula, Roman; Stein, John; Butchart, Stuart; O’Brien, Mark; Heinsohn, Robert (2018-01-02). "Parrots of Oceania – a comparative study of extinction risk". Emu - Austral Ornithology 118 (1): 94–112. doi:10.1080/01584197.2017.1410066. பன்னாட்டுத் தர தொடர் எண்:0158-4197. Bibcode: 2018EmuAO.118...94O. https://georgeolah.com/documents/olah_et_al_2018a_parrots_of_oceania.pdf. 
  2. Berkunsky, I.; Quillfeldt, P.; Brightsmith, D.J.; Abbud, M.C.; Aguilar, J.M.R.E.; Alemán-Zelaya, U.; Aramburú, R.M.; Arce Arias, A. et al. (2017). "Current threats faced by Neotropical parrot populations" (in en). Biological Conservation 214: 278–287. doi:10.1016/j.biocon.2017.08.016. Bibcode: 2017BCons.214..278B. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0006320717306298. 

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=கிளி&oldid=329562" இலிருந்து மீள்விக்கப்பட்டது