அஷ்ஷபாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"'''அஷ்ஷபாப்''' இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும். ==ஆசிரியர்கள்== * எம். எச். எம். நாசர், * எம். பா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>NeechalBOT
சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு
 
வரிசை 1: வரிசை 1:
{{Unreferenced}}
'''அஷ்ஷபாப்''' [[இலங்கை]]யின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.
'''அஷ்ஷபாப்''' [[இலங்கை]]யின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.



09:47, 13 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

அஷ்ஷபாப் இலங்கையின் தலைநகர் கொழும்பிலிருந்து 1977ம் ஆண்டில் வெளிவந்த ஒரு வாராந்த இதழாகும்.

ஆசிரியர்கள்

  • எம். எச். எம். நாசர்,
  • எம். பாஸி.

பொருள்

"அஷ்ஷபாப்" என்றால் "வாலிபம்" என்று பொருள்படும்.

உள்ளடக்கம்

ஒரு இலக்கிய ஏடு என்ற வகையில் கதை, கவிதை, கட்டுரை, துணுக்குகள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், வாசகர் பக்கம் போன்ற பல்வேறு அம்சங்களை இது உள்ளடக்கியிருந்தது.

ஆதாரம்

  • இலங்கையில் இஸ்லாமிய இதழியல் வரலாறு - புன்னியாமீன்
"https://tamilar.wiki/w/index.php?title=அஷ்ஷபாப்&oldid=259380" இலிருந்து மீள்விக்கப்பட்டது