பயன்பாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Arularasan. G சி Krishnamurthy GovindaReddyஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
ஒரு பொருளிலோ அல்லது ஒரு பணியிலோ இருக்கின்ற மனித விருப்பத்தை நிறைவு செய்கின்ற ஆற்றலே [[பொருளியல்|பொருளியலில்]] '''பயன்பாடு''' (''Utility'')எனப்படும். பயன்பாடானது மனித மனநிலையை ஒட்டிய உளவியல் ரீதியான கருத்தாகும். எடுத்துக்காட்டாக எழுதத் தெரிந்தவர்களுக்கே பேனா பயன்பாடுள்ள பொருளாகும். எழுதத் தெரியாதவர்களுக்கு அல்ல. பயனானது (''Usefulness'') பயன்பாட்டிலிருந்து மாறுபடும். உதாரணமாக [[மது]]வானது அதனை அருந்துபவர்களுக்கு ஒரு பயன்பாடுள்ள பொருள், அதே நேரம் சமுக நோக்கில் அது ஒரு பயனற்ற பொருளாகும். பயன்பாடானது '''சார்பு மாறியாகும்''', இது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம், மனிதனுக்கு மனிதன் வேறுபடும். |

== பயன்பாட்டினை அளத்தல் == |
|||
ஒரு பண்டத்தின் அல்லது பணியின் பயன்பாடானது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபடும் என்பதனால் இதனை அளவிடுவது கடினமாகும். எனினும், பொருளியல் அறிஞரான [[அல்பிரட் மார்ஷல்]] இதனை பணத்தின் அளவினைக் கொண்டு அளவிடலாம் என்கின்றார். இக் கருத்தினை எதிர்க்கும் பொருளியலாளரும் உள்ளனர். தற்காலத்தில் [[உபேட்சை வளையீ]] (''Indifference curve'') முறைமூலம் பயன்பாடு ஆராயப்படுகின்றது. |

== இவற்றினை பார்க்க == |
|||
* [[நுகர்வோன்மிகை]] |
* [[நுகர்வோன்மிகை]] |
||
11:12, 17 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்
ஒரு பொருளிலோ அல்லது ஒரு பணியிலோ இருக்கின்ற மனித விருப்பத்தை நிறைவு செய்கின்ற ஆற்றலே பொருளியலில் பயன்பாடு (Utility)எனப்படும். பயன்பாடானது மனித மனநிலையை ஒட்டிய உளவியல் ரீதியான கருத்தாகும். எடுத்துக்காட்டாக எழுதத் தெரிந்தவர்களுக்கே பேனா பயன்பாடுள்ள பொருளாகும். எழுதத் தெரியாதவர்களுக்கு அல்ல. பயனானது (Usefulness) பயன்பாட்டிலிருந்து மாறுபடும். உதாரணமாக மதுவானது அதனை அருந்துபவர்களுக்கு ஒரு பயன்பாடுள்ள பொருள், அதே நேரம் சமுக நோக்கில் அது ஒரு பயனற்ற பொருளாகும். பயன்பாடானது சார்பு மாறியாகும், இது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம், மனிதனுக்கு மனிதன் வேறுபடும்.
பயன்பாட்டினை அளத்தல்
ஒரு பண்டத்தின் அல்லது பணியின் பயன்பாடானது இடத்துக்கு இடம், காலத்திற்குக் காலம் மாறுபடும் என்பதனால் இதனை அளவிடுவது கடினமாகும். எனினும், பொருளியல் அறிஞரான அல்பிரட் மார்ஷல் இதனை பணத்தின் அளவினைக் கொண்டு அளவிடலாம் என்கின்றார். இக் கருத்தினை எதிர்க்கும் பொருளியலாளரும் உள்ளனர். தற்காலத்தில் உபேட்சை வளையீ (Indifference curve) முறைமூலம் பயன்பாடு ஆராயப்படுகின்றது.