1100: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5
 
No edit summary
 
வரிசை 4: வரிசை 4:
'''1100''' ('''[[ரோம எண்ணுருக்கள்|MC]]''') பழைய [[ஜூலியன் நாட்காட்டி|யூலியன் நாட்காட்டியில்]] [[ஞாயிற்றுக்கிழமையில் துவங்கும் நெட்டாண்டு|ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான]] ஒரு [[நெட்டாண்டு|நெட்டாண்டாகும்]].

== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் - அமெரிக்காக்கள்==
===அமெரிக்காக்கள்===
*இன்றைய [[அமெரிக்க ஐக்கிய நாடு|ஐக்கிய அமெரிக்கா]]வில் இடம்பெற்ற முதலாவது குடியேற்றம் இங்குள்ள ஒராய்பி (இன்றைய [[அரிசோனா]]வில்) என்ற ஊரில் இடம்பெற்றது.

*[[பெரு]]வில் [[குசுக்கோ]] நகரம் அமைக்கப்பட்டது.

===ஆசியா===
==ஆசியா==
*[[சொங் அரசமரபு|சொங்]] சீனாவின் மக்கள்தொகை அண்ணளவாக 100 மில்லியனைத் தாண்டியது.

*[[சொங் அரசமரபு|சொங் சீனா]]வின் பேரரசராக குயிசோங் முடிசூடினார்.

வரிசை 18: வரிசை 17:
*கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற உதவியமைக்காக [[செனோவா]], [[வெனிசு]], பீசா ஆகிய நகரங்கள் சிலுவை நாடுகளின் வணிக சிறப்புரிமையைப் பெற்றன.

===ஐரோப்பா===
==ஐரோப்பா==
*[[ஆகத்து 2]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]] மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார்.

*[[ஆகத்து 5]] &ndash; முதலாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக [[வெஸ்ட்மின்ஸ்டர் மடம்|வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில்]] முடி சூடினார்.<ref>{{cite web|url=http://vi.uh.edu/pages/bob/elhone/comcrts.html |title=Communal Courts |accessdate=2010-08-05 |url-status=dead|archiveurl=https://web.archive.org/web/20100623154402/http://vi.uh.edu/pages/bob/elhone/comcrts.html |archivedate=23 சூன் 2010 |df= }}</ref>

வரிசை 25: வரிசை 24:
*[[ஐசுலாந்து|ஐசுலாந்தில்]] சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

===சமயம்===
==சமயம்==
*[[எதிர்-திருத்தந்தை]] மூன்றாம் கிளெமெண்டு இறந்ததை அடுத்து, [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமைப் பேரரசர்]] நான்காம் என்றியின் ஆதரவாளர்கள் தியோதோரிக் என்பவரை எதிர் திருத்தந்தையாக [[உரோமை]] நகரில் தேர்ந்தெடுத்தார்கள்.

*[[பரோயே தீவுகள்|பரோயே]] பேராயம் நிறுவப்பட்டது.

===வேறு===
==வேறு==
*காயசைக்கும் விளையாட்டு (''draughts'') கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).<ref>{{cite web |url=http://www.essortment.com/hobbies/historycheckers_smap.htm |title=The history of checkers |accessdate=2010-08-05|archive-date=2010-02-22 |archive-url=https://web.archive.org/web/20100222144719/http://www.essortment.com/hobbies/historycheckers_smap.htm |url-status=dead }}</ref>

09:30, 25 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

ஆயிரமாண்டு: 2-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1100
கிரெகொரியின் நாட்காட்டி 1100
MC
திருவள்ளுவர் ஆண்டு 1131
அப் ஊர்பி கொண்டிட்டா 1853
அர்மீனிய நாட்காட்டி 549
ԹՎ ՇԽԹ
சீன நாட்காட்டி 3796-3797
எபிரேய நாட்காட்டி 4859-4860
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

1155-1156
1022-1023
4201-4202
இரானிய நாட்காட்டி 478-479
இசுலாமிய நாட்காட்டி 493 – 494
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 1350
யூலியன் நாட்காட்டி 1100    MC
கொரிய நாட்காட்டி 3433
1100-இல் கிழக்கு அரைக்கோளம்

1100 (MC) பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான ஒரு நெட்டாண்டாகும்.

நிகழ்வுகள் - அமெரிக்காக்கள்

ஆசியா

ஐரோப்பா

  • ஆகத்து 2இங்கிலாந்து மன்னர் இரண்டாம் வில்லியம் வேட்டையாடும் போது ஏற்பட்ட விபத்தில் இறந்ததை அடுத்து, அவரது சகோதரர் முதலாம் என்றி மன்னராக அறிவிக்கப்பட்டார்.
  • ஆகத்து 5 – முதலாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக வெஸ்ட்மின்ஸ்டர் மடத்தில் முடி சூடினார்.[4]
  • செப்டம்பர் 23 – இங்கிலாந்தின் முதலாம் என்றியின் அழைப்பின் பேரில், நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்த கேன்டர்பரி பேராயர் அன்சலேம் இங்கிலாந்து திரும்பினார்.
  • நவம்பர் 11 - இங்கிலாந்து மன்னர் முதலாம் என்றி இசுக்காட்லாந்தின் இளவரசி மெட்டில்டாவைத் திருமணம் புரிந்தார்.
  • ஐசுலாந்தில் சட்டங்கள் அனைத்தும் எழுத்து வடிவில் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.

சமயம்

வேறு

  • காயசைக்கும் விளையாட்டு (draughts) கண்டுபிடிக்கப்பட்டது (அண்ணளவான காலம்).[5]

பிறப்புகள்

இறப்புகள்

மேற்கோள்கள்

  1. Maalouf, Amid (1983). La Croisade vue par les Arabes. Paris: Lattès. p. 74. ISBN 978-2-7096-0547-2.
  2. Hagenmeyer, Hendrich (1973). Chronologie de la première croisade, 1094-1100. Olms. ISBN 978-3-487-04756-0.
  3. "Baldwin I of Edessa". Archived from the original on 2010-05-09. Retrieved 2010-08-05.
  4. "Communal Courts". Archived from the original on 23 சூன் 2010. Retrieved 2010-08-05.
  5. "The history of checkers". Archived from the original on 2010-02-22. Retrieved 2010-08-05.
"https://tamilar.wiki/w/index.php?title=1100&oldid=220930" இலிருந்து மீள்விக்கப்பட்டது