1: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>ElangoRamanujam
No edit summary
 
No edit summary
 
வரிசை 8: வரிசை 8:
== நிகழ்வுகள் ==
== நிகழ்வுகள் ==
<onlyinclude>
<onlyinclude>
=== இடம் வாரியாக ===
== இடம் வாரியாக ==
==== ரோமப் பேரரசு ====
== ரோமப் பேரரசு ==
* [[அகஸ்ட்டஸ்|அகஸ்டசின்]] பணிப்பின் பேரில் [[டிபேரியசு]] [[செருமானியா]]வில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்கினான் (1–[[5]]).
* [[அகஸ்ட்டஸ்|அகஸ்டசின்]] பணிப்பின் பேரில் [[டிபேரியசு]] [[செருமானியா]]வில் இடம்பெற்ற கிளர்ச்சியை அடக்கினான் (1–[[5]]).
* கையசு சீசர், லூசியசு பவுலசு ஆகியோர் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
* கையசு சீசர், லூசியசு பவுலசு ஆகியோர் ஆட்சியாளர்களாக நியமிக்கப்பட்டனர்.
* உரோமில் [[பட்டு]] அறிமுகப்படுத்தப்பட்டது<ref>The Silkroad Foundation's [http://www.silkroadfoundation.org/artl/chrono.shtml silk road chronology]</ref>.
* உரோமில் [[பட்டு]] அறிமுகப்படுத்தப்பட்டது<ref>The Silkroad Foundation's [http://www.silkroadfoundation.org/artl/chrono.shtml silk road chronology]</ref>.

==== ஆசியா ====
== ஆசியா ==
* [[சீனா]]வில் [[ஹான் அரசமரபு|ஹான் அரசமரபின்]] யுவான்சி காலம் ஆரம்பம்.
* [[சீனா]]வில் [[ஹான் அரசமரபு|ஹான் அரசமரபின்]] யுவான்சி காலம் ஆரம்பம்.
* பிங் பேரரசனானான்.
* பிங் பேரரசனானான்.

==== ஆப்பிரிக்கா ====
== ஆப்பிரிக்கா ==
* இன்றைய [[எத்தியோப்பியா]], [[எரித்திரியா]]வை மையப்படுத்திய ஆக்சும் இராச்சியம் உருவானது (அண்ணளவான காலம்).
* இன்றைய [[எத்தியோப்பியா]], [[எரித்திரியா]]வை மையப்படுத்திய ஆக்சும் இராச்சியம் உருவானது (அண்ணளவான காலம்).

==== அமெரிக்கா ====
== அமெரிக்கா ==
* [[மெசோஅமெரிக்கா]] பகுதியில் தியோட்டிஹுவாக்கன் பண்பாடு ஆரம்பம்.
* [[மெசோஅமெரிக்கா]] பகுதியில் தியோட்டிஹுவாக்கன் பண்பாடு ஆரம்பம்.

==== சமயம் ====
== சமயம் ==
* [[இயேசு]] பிறப்பு ([[அனோ டொமினி]] முறையை அறிமுகப்படுத்திய டயோனீசியசு எக்சிகூஸ் என்பவரின் படி<ref name=declercq1>Georges Declercq, ''Anno Domini: The origins of the Christian Era'' (Turnhout, Belgium: Brepols, 2000), pp.143–147.</ref><ref name=declercq2>G. Declercq, "Dionysius Exiguus and the introduction of the Christian Era", ''Sacris Erudiri'' '''41''' (2002) 165–246, pp.242–246. Annotated version of a portion of ''Anno Domini''.</ref>.) ஆனாலும், டயோனீசியசு கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பை [[கிமு 1]] ஆகக் குறித்தார் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்<ref name=declercq1/><ref name=declercq2/>.

* [[சீனா]]வில் [[பௌத்தம்]] அறிமுகமானது.
* [[சீனா]]வில் [[பௌத்தம்]] அறிமுகமானது.

08:24, 21 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்

ஆயிரமாண்டு: 1-ஆம் ஆயிரமாண்டு
நூற்றாண்டுகள்:
பத்தாண்டுகள்:
ஆண்டுகள்:
1
கிரெகொரியின் நாட்காட்டி 1
I
திருவள்ளுவர் ஆண்டு 32
அப் ஊர்பி கொண்டிட்டா 754
அர்மீனிய நாட்காட்டி N/A
சீன நாட்காட்டி 2697-2698
எபிரேய நாட்காட்டி 3760-3761
இந்து நாட்காட்டிகள்
- விக்ரம் ஆண்டு
- சக ஆண்டு
- கலி யுகம்

56-57
-77--76
3102-3103
இரானிய நாட்காட்டி -621--620
இசுலாமிய நாட்காட்டி 640 BH – 639 BH
சப்பானிய நாட்காட்டி
வட கொரிய நாட்காட்டி இல்லை (1912 முன்னர்)
ரூனிக் நாட்காட்டி 251
யூலியன் நாட்காட்டி 1    I
கொரிய நாட்காட்டி 2334
கி.பி. 1-இல் உலகம்
கி.பி. 1-இல் ஐரோப்பாவில் செருமானியப் பழங்குடியினர்

ஆண்டு 1 (I) என்பது ஜூலியன் நாட்காட்டியில் சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கிய சாதாரண ஆண்டு ஆகும். அக்காலத்தில் இவ்வாண்டு "சீசர், பவுலுசு தூதர்களின் ஆண்டு" (Year of the Consulship of Caesar and Paullus) எனவும், "ஆண்டு 754" (பண்டைய உரோமன் அப் ஊர்பி கொண்டிட்டா நாட்காட்டியில்) எனவும் அழைக்கப்பட்டது. நடுக் காலப்பகுதி முதல் ஐரோப்பாவில் அனோ டொமினி ஆண்டுகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இவ்வாண்டுக்கு 1 என அழைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது. கிறித்தவ பொது ஆண்டு முறையில் இது முதலாவது ஆண்டாகும். இதற்கு முந்தைய ஆண்டு கி.மு. 1 ஆகும். ஜூலியன் நாட்காட்டியில் 0 ஆண்டு இருக்கவில்லை.

நிகழ்வுகள்

இடம் வாரியாக

ரோமப் பேரரசு

ஆசியா

ஆப்பிரிக்கா

அமெரிக்கா

சமயம்

  • இயேசு பிறப்பு (அனோ டொமினி முறையை அறிமுகப்படுத்திய டயோனீசியசு எக்சிகூஸ் என்பவரின் படி[2][3].) ஆனாலும், டயோனீசியசு கணக்கிட்ட முறையில் தவறு ஏற்பட்டதால், இயேசுவின் பிறப்பை கிமு 1 ஆகக் குறித்தார் எனப் பல ஆய்வாளர்கள் கருதுகின்றனர்[2][3].
  • சீனாவில் பௌத்தம் அறிமுகமானது.

மேற்கோள்கள்

  1. The Silkroad Foundation's silk road chronology
  2. 2.0 2.1 Georges Declercq, Anno Domini: The origins of the Christian Era (Turnhout, Belgium: Brepols, 2000), pp.143–147.
  3. 3.0 3.1 G. Declercq, "Dionysius Exiguus and the introduction of the Christian Era", Sacris Erudiri 41 (2002) 165–246, pp.242–246. Annotated version of a portion of Anno Domini.
"https://tamilar.wiki/w/index.php?title=1&oldid=220564" இலிருந்து மீள்விக்கப்பட்டது