ஆள்கூறுகள்: 10°32′04″N 76°58′39″E / 10.5344°N 76.9774°E / 10.5344; 76.9774

கோட்டூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Gowtham Sampath
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2492185 எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி உடையது. (மின்)
No edit summary
 
(7 பயனர்களால் செய்யப்பட்ட 12 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 4: வரிசை 4:
{{distinguish2|[[கோட்டூர் ஊராட்சி ஒன்றியம்]]}}
{{distinguish2|[[கோட்டூர் ஊராட்சி ஒன்றியம்]]}}


{{Infobox Indian jurisdiction |
{{Infobox settlement
| name = கோட்டூர்-மலையாண்டிபட்டினம்
வகை = பேரூராட்சி |
| native_name =
நகரத்தின் பெயர் = கோட்டூர் |
| native_name_lang =
latd = 9.23 | longd = 78.05|
| other_name =
locator_position = right |
| nickname =
மாநிலம் = தமிழ்நாடு |
| settlement_type = [[பேரூராட்சி]]
மாவட்டம் = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] |
| image_skyline =
தலைவர் பதவிப்பெயர் = |
| image_alt =
தலைவர் பெயர் = |
| image_caption =
உயரம் = 39|
| pushpin_map = India Tamil Nadu
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
| pushpin_label_position = right
மக்கள் தொகை = 24999|
| pushpin_map_alt =
மக்களடர்த்தி = |
| pushpin_map_caption = இந்தியா, தமிழ்நாட்டில் இருப்பிடம்
பரப்பளவு = |
| coordinates = {{coord|10.5344|N|76.9774|E|display=inline,title}}
தொலைபேசி குறியீட்டு எண் = |
| subdivision_type = நாடு
அஞ்சல் குறியீட்டு எண் = |
| subdivision_name = {{flag|India}}
வாகன பதிவு எண் வீச்சு = |
| subdivision_type1 = [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலம்]]
பின்குறிப்புகள் = |
| subdivision_name1 = [[தமிழ்நாடு]]
| subdivision_type2 = [[மாவட்டம் (இந்தியா)|மாவட்டம்]]
| subdivision_name2 = [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]]
| established_title = <!-- Established -->
| established_date =
| founder =
| named_for =
| government_type =
| governing_body =
| unit_pref = Metric
| area_footnotes =
| area_rank =
| area_total_km2 =
| elevation_footnotes =
| elevation_m =
| population_total = 30000-இற்கும் மேல்
| population_as_of = 2001
| population_rank =
| population_density_km2 = auto
| population_demonym =
| population_footnotes =
| demographics_type1 = மொழிகள்
| demographics1_title1 = அதிகாரப்பூர்வமாக
| demographics1_info1 = [[தமிழ்]]
| timezone1 = [[இந்திய சீர் நேரம்|IST]]
| utc_offset1 = +5:30
| postal_code_type = [[அஞ்சல் குறியீட்டு எண்]]
| postal_code = 642 114
| area_code_type = தொலைபேசி குறியீட்டு எண்
| area_code = 04259 is the telephone code
| registration_plate = TN 41
| website =
| footnotes =
}}
}}
'''கோட்டூர்''' ([[ஆங்கிலம்]]:Kottur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கோட்டூர்''' ([[ஆங்கிலம்]]:Kottur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.23|N|78.05|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kottur.html | title = Kottur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 39&nbsp;[[மீட்டர்]] (127&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இதே பெயரில் புதுகோட்டை மாவட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஊர்கள் உள்ளன.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.23|N|78.05|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kottur.html | title = Kottur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 39&nbsp;[[மீட்டர்]] (127&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இதே பெயரில் புதுகோட்டை மாவட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஊர்கள் உள்ளன.


==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,999 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கோட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,999 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20, 2006 | url = http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை | archive-date = 2004-06-16 | archive-url = https://web.archive.org/web/20040616075334/http://www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |url-status=unfit }}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கோட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==மருத்துவமனை==
==மருத்துவமனை==
அரசு மருத்துவமனை கோட்டூரின் பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ளது.
அரசு மருத்துவமனை, கோட்டூரின் பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ளது.
இந்த மருத்துவமனையில் சிகிச்சசைக்காக, 40 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்திலிருந்து மக்கள் வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில் சிகிச்சசைக்காக, 40 கி.மீ. சுற்றுவட்டாரத்திலிருந்து மக்கள் வருகின்றனர்.


==பள்ளிகள்==
==பள்ளிகள்==
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி.
3 தனியார் பள்ளிகள்


==காவல் நிலையம்==
==காவல் நிலையம்==
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு காவல் நிலையம் கட்டப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு காவல் நிலையம் கட்டப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு, அரசு மருத்துவமனை எதிரெ புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.


==நூலகம்==
==நூலகம்==
வரிசை 45: வரிசை 79:


==நீர்நிலைகள்==
==நீர்நிலைகள்==
கோட்டூரிலிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில், ஆழி ஆற்றை தடுத்து அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டு முழுவதும் கேரளாவிற்கு நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் செல்லும் [[ஆழியாறு]], கேரளாவிற்குள் செல்லும் போது, அப்பகுதி மக்களின் சோகத்தை போக்கும் முக்கியத்துவம் இந்த ஆற்றிற்கு இருப்பதால், ஆற்றிற்கு ‘சோகநாசினி’ என்று பெயரிட்டு உள்ளனர். இந்த ஆறு கோட்டூரின் தென் பகுதியில் 2 கிலோ மீட்டர் தூரத்தில் செல்கிறது.
கோட்டூரிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில், ஆழி ஆற்றை தடுத்து அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டு முழுவதும் கேரளாவிற்கு நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் செல்லும் [[ஆழியாறு]], கேரளாவிற்குள் செல்லும் போது, அப்பகுதி மக்களின் சோகத்தை போக்கும் முக்கியத்துவம் இந்த ஆற்றிற்கு இருப்பதால், ஆற்றிற்கு ‘சோகநாசினி’ என்று பெயரிட்டு உள்ளனர். இந்த ஆறு கோட்டூரின் தென் பகுதியில் 2 கி.மீ. தூரத்தில் செல்கிறது.


==சந்தை==
==சந்தை==
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் வாரச் சந்தை நடக்கிறது. சுற்றியுள்ள, கிராம விவசாயிகள் இந்த சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வருகின்றனர். கோட்டூரை சுற்றியுள்ள பொங்காளியூர், சங்கம்பாளையம், சோமந்துறை சித்தூர், ஆத்துப்பாறை, நறிக்கல்பதி, அங்களக்குறிச்சி உள்ளிட்ட 32 கிராங்களைச் சேர்நத மக்கள் இந்த வாரச்சந்தைக்கு வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் வாரச் சந்தை நடக்கிறது. சுற்றியுள்ள, கிராம விவசாயிகள் இந்த சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வருகின்றனர். கோட்டூரை சுற்றியுள்ள பொங்காளியூர், சங்கம்பாளையம், சோமந்துறை சித்தூர், ஆத்துப்பாறை, நறிக்கல்பதி, அங்களக்குறிச்சி உள்ளிட்ட 30 கிராங்களைச் சேர்நத மக்கள் இந்த வாரச்சந்தைக்கு வருகின்றனர்.

==சான்றுகள்==
<references/>

{{கோயம்புத்தூர் மாவட்டம்}}

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]

18:41, 5 சனவரி 2024 இல் கடைசித் திருத்தம்

கோட்டூர்-மலையாண்டிபட்டினம்

கோட்டூர்-மலையாண்டிபட்டினம் is located in தமிழ்நாடு
கோட்டூர்-மலையாண்டிபட்டினம்
கோட்டூர்-மலையாண்டிபட்டினம்
இந்தியா, தமிழ்நாட்டில் இருப்பிடம்
ஆள்கூறுகள்: 10°32′04″N 76°58′39″E / 10.5344°N 76.9774°E / 10.5344; 76.9774
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கோயம்புத்தூர்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்30,000-இற்கும் மேல்
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
அஞ்சல் குறியீட்டு எண்
642 114
தொலைபேசி குறியீட்டு எண்04259 is the telephone code
வாகனப் பதிவுTN 41

கோட்டூர் (ஆங்கிலம்:Kottur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 9°14′N 78°03′E / 9.23°N 78.05°E / 9.23; 78.05 ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 39 மீட்டர் (127 அடி) உயரத்தில் இருக்கின்றது. இதே பெயரில் புதுகோட்டை மாவட்டத்திலும், தஞ்சாவூர் மாவட்டத்திலும் ஊர்கள் உள்ளன.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24,999 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். கோட்டூர் மக்களின் சராசரி கல்வியறிவு 63% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கோட்டூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

மருத்துவமனை

அரசு மருத்துவமனை, கோட்டூரின் பேருந்து நிறுத்தத்தின் அருகே அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சிகிச்சசைக்காக, 40 கி.மீ. சுற்றுவட்டாரத்திலிருந்து மக்கள் வருகின்றனர்.

பள்ளிகள்

அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி. 3 தனியார் பள்ளிகள்

காவல் நிலையம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இங்கு காவல் நிலையம் கட்டப்பட்டது. இந்த காவல் நிலைய கட்டடம் இடிக்கப்பட்டு, அரசு மருத்துவமனை எதிரெ புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

நூலகம்

50,000க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட மிகப் பழமையான நூலகம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகில் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இந்த நூலகத்தை, பள்ளி மாணவர்கள் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர்.

நீர்நிலைகள்

கோட்டூரிலிருந்து எட்டு கி.மீ. தூரத்தில், ஆழி ஆற்றை தடுத்து அணை கட்டப்பட்டுள்ளது. இந்த அணையிலிருந்து ஆண்டு முழுவதும் கேரளாவிற்கு நீர் திறந்து விடப்படுகிறது. இந்த நீர் செல்லும் ஆழியாறு, கேரளாவிற்குள் செல்லும் போது, அப்பகுதி மக்களின் சோகத்தை போக்கும் முக்கியத்துவம் இந்த ஆற்றிற்கு இருப்பதால், ஆற்றிற்கு ‘சோகநாசினி’ என்று பெயரிட்டு உள்ளனர். இந்த ஆறு கோட்டூரின் தென் பகுதியில் 2 கி.மீ. தூரத்தில் செல்கிறது.

சந்தை

ஒவ்வொரு வாரமும் புதன் கிழமைகளில் வாரச் சந்தை நடக்கிறது. சுற்றியுள்ள, கிராம விவசாயிகள் இந்த சந்தைக்கு காய்கறிகளை கொண்டு வருகின்றனர். கோட்டூரை சுற்றியுள்ள பொங்காளியூர், சங்கம்பாளையம், சோமந்துறை சித்தூர், ஆத்துப்பாறை, நறிக்கல்பதி, அங்களக்குறிச்சி உள்ளிட்ட 30 கிராங்களைச் சேர்நத மக்கள் இந்த வாரச்சந்தைக்கு வருகின்றனர்.

  1. "Kottur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. Retrieved அக்டோபர் 20, 2006.
"https://tamilar.wiki/w/index.php?title=கோட்டூர்&oldid=201533" இலிருந்து மீள்விக்கப்பட்டது