பூந்தமல்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>Jaiprakash partha
Jaiprakash partha பக்கம் பூந்தமல்லிபூவிருந்தவல்லி க்கு முன்னிருந்த வழிமாற்றின் மேலாக நகர்த்தியுள்ளார்: இன்றும் தமிழில் இதுவே Official பெயர்
 
(22 பயனர்களால் செய்யப்பட்ட 43 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
#வழிமாற்று [[பூவிருந்தவல்லி]]
{{Infobox Indian jurisdiction
|வகை = ஆவடி மாநகராட்சி
|நகரத்தின் பெயர் = பூவிருந்தவல்லி
|latd = 13.05 |longd = 80.11
|locator position = right
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
|மாவட்டம் = திருவள்ளூர்
|வட்டம் = [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி]]
|தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்
|தலைவர் பெயர் =
|உயரம் = 25
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 659922
|மக்களடர்த்தி =
|பரப்பளவு =
|தொலைபேசி குறியீட்டு எண் = 600056
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு =
|பின்குறிப்புகள் =
|}}
'''பூந்தமல்லி''' அல்லது பூவிருந்தவல்லி ([[ஆங்கிலம்]]:Poonamallee), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள [[பூந்தமல்லி வட்டம்|பூந்தமல்லி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[முதல் நிலை நகராட்சிகள்|நகராட்சி]]யும் ஆகும். இது [[சென்னை]]யின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை [[கோயம்பேடு]] புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.05|N|80.11|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Poonamallee.html |title = Poonamallee |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 25&nbsp;[[மீட்டர்]] (82&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 6,59,922 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50.5% ஆண்கள், 49.5% பெண்கள் ஆவார்கள். பூந்தமல்லி மக்களின் சராசரி கல்வியறிவு 77% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 71% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பூந்தமல்லி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==ஆதாரங்கள்==
<references/>
==மேலும் பார்க்க==
{{commonscat|Poonamallee}}
* [http://municipality.tn.gov.in/Poonamallee/ பூந்தமல்லி நகராட்சி இணையதளம்]
{{TamilNadu-geo-stub}}

{{திருவள்ளூர் மாவட்டம்}}

{{சென்னை சுற்றுப் பகுதிகள்}}

[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்]]

18:02, 24 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்

வழிமாற்று:

"https://tamilar.wiki/w/index.php?title=பூந்தமல்லி&oldid=446212" இலிருந்து மீள்விக்கப்பட்டது