கந்தளாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''கந்தளாய்''' நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>NeechalBOT சான்றில்லை வார்ப்புரு சேர்ப்பு |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Unreferenced}} |
|||
'''கந்தளாய்''' நகரம் [[இலங்கை]]யின் கிழக்கு மாகாணத்தில் [[திருகோணமலை மாவட்டம்|திருகோணமலை]] மாவட்டத்தில் அமைந்துள்ளது. [[கொழும்பு|கொழும்பில்]] இருந்து [[திருகோணமலை]] செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. [[நெல்]] விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது [[சிங்களவர்|சிங்கள]] இனத்தவரே அதிகமாகவுள்ளனர். |

06:33, 13 திசம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கந்தளாய் நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. நெல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது சிங்கள இனத்தவரே அதிகமாகவுள்ளனர்.
கந்தளாய்க் குளம்
குளக்கோட்டனால் கட்டப்பட்டது என்று அறியப்படும் கந்தளாய்க் குளம் இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவி புரிகின்றது.