சுதா ஷா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox cricketer biography | playername = சுதா ஷா | image = | country = இந்தியா | teamcountry = இந்தியா | fullname = சுதா ஷா | nickname = | living = true | partialdates = | dayofbirth = 22 | monthofbirth = 6 |..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT |
||
| வரிசை 81: | வரிசை 81: | ||
[[பகுப்பு:இந்திய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]] |
[[பகுப்பு:இந்திய பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணி]] |
||
[[பகுப்பு:1958 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1958 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பெண் துடுப்பாட்ட வீராங்கனைகள்]] |
[[பகுப்பு:தமிழ்நாட்டுப் பெண் துடுப்பாட்ட வீராங்கனைகள்]] |
||
19:01, 30 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சுதா ஷா | |||||||||||||||||||||||||||||||||||||||
| மட்டையாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | வலதுகை சுழல் பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| தேர்வு அறிமுகம் (தொப்பி 21) | அக்டோபர் 31 1976 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசித் தேர்வு | பிப்ரவரி 9 1991 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||
| ஒநாப அறிமுகம் (தொப்பி 13) | சனவரி 5 1978 எ. நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| கடைசி ஒநாப | சூலை 27 1986 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: CricketArchive, செப்டம்பர் 14 2009 | ||||||||||||||||||||||||||||||||||||||||
சுதா ஷா (Sudha Shah, பிறப்பு: சூன் 22 1958), இந்தியா பெண்கள் தேர்வுத் துடுப்பாட்ட அணியின் அங்கத்தினர். இவர் 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 13 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1976/77-1990/91 பருவ ஆண்டுகளில் இந்தியா பெண்கள் தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 1977/78 -1986 பருவ ஆண்டுகளில், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.