காஜலா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox person | Name = காஜலா | image = | caption = | birthname = | birth_date = {{பிறப்பும் அகவையும்|df=yes|1985|05|19}}<ref name="dnaindia.com">http://www.dnaindia.com/entertainment/report-south-actress-gajala-to-tie-the-knot-with-tv-actor-2181232</ref> | birth_place = | death_date..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up--Removing ---பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள் using AWB |
||
| வரிசை 90: | வரிசை 90: | ||
* {{IMDb name|id=1271794|name=Gajala}} |
* {{IMDb name|id=1271794|name=Gajala}} |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
03:04, 13 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
| காஜலா | |
|---|---|
| பிறப்பு | 19 மே 1985[1] |
| செயற்பாட்டுக் காலம் | 2001 - 2011 |
| வாழ்க்கைத் துணை | பைசல் கான்(2016-இன்றுவரை)[1] |
காஜலா (Gajala) இந்தியத் திரைப்பட நடிகை. இவர் தமிழ், மலையாளம் , தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2001இல் நலோ உன்ன பிரேம என்னும் தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார்.
இளமை
மஸ்கட்டில் பிறந்த காஜலா மும்பையில் ஜுஹூ பகுதியில் உள்ள வித்யாநிதி பள்ளியில் துவக்கக்கல்வி பெற்றார்.
திரைப்படங்கள்
| ஆண்டு | படம் | மொழி | கதாப்பாத்திரம் | குறிப்பு |
|---|---|---|---|---|
| 2001 | நலு உன்ன பிரேமா | தெலுங்கு | ராஜி | |
| ஸ்டூடண்ட் நம்பர்.1 | தெலுங்கு | அஞ்சலி | ||
| 2002 | ஒ சிந்தனா | தெலுங்கு | ரம்யா ரெட்டி | |
| கலுசுகோவாலணி | தெலுங்கு | அஞ்சலி | ||
| அதிர்ஷ்டம் | தெலுங்கு | கீர்த்தி தன்ராஜ் | ||
| அல்லரி ராமுடு | தெலுங்கு | ருக்மணி | ||
| யுனிவர்சிடி | தமிழ் | சன்மதி | ||
| ஏழுமலை (திரைப்படம்) | தமிழ் | அஞ்சலி நாகலிங்கம் | ||
| பத்ர சிம்ஹா ரெட்டி | தெலுங்கு | சாந்தி | ||
| தொட்டி கேங் | தெலுங்கு | கராதே மல்லீஸ்வரி | ||
| 2003 | பூல்ஸ் | தெலுங்கு | Deepti | |
| விஜயம் | தெலுங்கு | உசா | ||
| ஜோர் (திரைப்படம்) | தமிழ் | சாலினி | ||
| ஜானகி வெட்ஸ் சிறீராம் | தெலுங்கு | ஜானகி | ||
| 2004 | மல்லீஸ்வரி | தெலுங்கு | பாடல் | |
| 2005 | சரவணமாசம் | தெலுங்கு | மஹா லட்சுமி | |
| ராம் | தமிழ் | கார்த்திகாயனி மலைசாமி | ||
| நூவ்வன்டே நாக்கிஸ்டம் | தெலுங்கு | கௌரவத் தோற்றம் | ||
| ராக்சசா | கன்னடம் | |||
| 2006 | நீ வேணுன்டா செல்லம் | தமிழ் | கீதா விஷ்வநாதன் | |
| எம் மகன் | தமிழ் | திவ்யா | ||
| மதராசி | தமிழ் | மீனா | ||
| 2007 | ஸ்பீட் டிராக் | மலையாளம் | கௌரி | |
| 2008 | ராமன் தேடிய சீதை (2008 திரைப்படம்) | தமிழ் | தமிழிசை நெடுமாறன் | |
| பத்ராத்ரி | தெலுங்கு | பாப்பா | ||
| துரை | தமிழ் | மீனா | ||
| 2010 | ராம்பாபு கடி பெல்லம் | தெலுங்கு | ராம்பாபு கடி பெல்லம் | |
| 2011 | மணி மணி, மோர் மணி | தெலுங்கு | திரிசா / திருப்பதம்மா |