மரூஉ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''மரூஉ''' என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது. மரூஉ என்றால் உய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
*[[தஞ்சாவூர்]] என்பது தஞ்சை ஆவது |
*[[தஞ்சாவூர்]] என்பது தஞ்சை ஆவது |
||
*[[புதுச்சேரி]] என்பது புதுவை ஆவது |
*[[புதுச்சேரி]] என்பது புதுவை ஆவது |
||
*புதுக்கோட்டை என்பது புதுகை ஆவது |
|||
*சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க) |
*சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க) |
||
*உறையூர் என்பது உறந்தை ஆவது. |
*உறையூர் என்பது உறந்தை ஆவது. |
||
| வரிசை 26: | வரிசை 27: | ||
'''போலி மரூஉ:''' |
'''போலி மரூஉ:''' |
||
இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு |
இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துகளில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக: |
||
*சாம்ப'''ல்''' என்பது சாம்ப'''ர்''' |
*சாம்ப'''ல்''' என்பது சாம்ப'''ர்''' |
||
01:43, 22 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
மரூஉ என்பது தொன்று தொட்டு இலக்கணப்படி வழங்கி வரும் ஒரு சொல் காலமாற்றத்தினால் எழுத்துக்களோ, ஒலியோ சிதைவுற்று வருவது.
மரூஉ என்றால் உயிர் அளபெடை.
எடுத்துக்காட்டுகள்
- யார் - ஆர்
- சர்க்கரை - சக்கரை
- உபாத்தியாயர் - வாத்தியார், வாத்தி
- போழ்து - பொழுது, போது
- இருக்கின்றது,இருக்கிறது - இருக்குது, இருக்கு, ஈக்கு, கீது
- பருத்தித்துறை - பருத்துறை
- துருவுபலகை - திருவலை
- கறிவேப்பிலை - கருவேப்பிலை
மரூஉ என்பது தமிழ்ச் சொற்களில், குறிப்பாக பெயர்ச் சொற்களில், பெரிதும் மாற்றம் அடைந்து, மருவி, வழங்கும் சொல். பெயர்ச் சொற்களில் மரூஉ எடுத்துக்காட்டுக்கள்:
- கோயம்புத்தூர் என்பது கோவை ஆவது
- தஞ்சாவூர் என்பது தஞ்சை ஆவது
- புதுச்சேரி என்பது புதுவை ஆவது
- புதுக்கோட்டை என்பது புதுகை ஆவது
- சோழன் நாடு என்பது சோணாடு (சோணாடு சோறுடைத்து என்னும் வழக்கைக் காண்க)
- உறையூர் என்பது உறந்தை ஆவது.
வினைச்சொற்களிலும் மரூஉ உண்டு. எடுத்துக்காட்டாக:
- வருகிறது என்பது வருகுது (நாமக்கல் கவிஞர் இரமலிங்கம் பிள்ளை அவர்களின் “கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது”)
போலி மரூஉ: இவை அடிச்சொல்லில் அதிகம் வேறு படாமல், பெரும்பாலும் ஓரிரு எழுத்துகளில் மாறு பட்டு வரும் இடங்கள். எடுத்துக்காட்டாக:
- சாம்பல் என்பது சாம்பர்