களபூமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>KanagsBOT
சி top: clean up and re-categorisation per CFD using AWB
 
imported>Sukanthi
"'''களபூமி''' என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ள முக்கிய குறிச்சிகளில் ஒன்ற..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

10:32, 19 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்

களபூமி என்பது இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் காரைநகரில் அமைந்துள்ள முக்கிய குறிச்சிகளில் ஒன்றாகும். இங்கு திக்கரை, விளானை, பாலாவோடை, வளுப்போடை, தன்னை, தலையாட்டி, குண்டன்கரை, ஊரி, தோப்புக்காடு, பொன்னாவளை, தெருவடி போன்ற சிறு குறிச்சிகள் காணப்படுகின்றன. திக்கரையில் முருகன் கோவிலும் பாலாவோடையில் அம்பாள் கோவிலும் குறிப்பிடத்தக்க கோவில்களாகும். களபூமியில் இலங்கை கடற்படை முகாமும் காணப்படுகின்றது.

"https://tamilar.wiki/w/index.php?title=களபூமி&oldid=95357" இலிருந்து மீள்விக்கப்பட்டது