Lingam: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam No edit summary |
imported>Lingam பக்கத்தை ' பக்க சார்பற்ற தகவலுக்கு உதவும் எண்ணம்' கொண்டு பிரதியீடு செய்தல் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Taxobox |
|||
| name = ஈங்கை |
|||
| image = Acacia caesia.jpg |
|||
|status = LC |
|||
|status_system = IUCN3.1 |
|||
| image_width = 225px |
|||
|regnum = [[தாவரம்]] |
|||
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]] |
|||
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]] |
|||
|unranked_ordo = [[ரோசிதுகள்]] |
|||
|ordo = Fabales |
|||
|familia = [[பபேசியே]] |
|||
| genus = ''[[Acacia]]'' |
|||
| species = '''''A. caesia''''' |
|||
| binomial = ''Acacia caesia'' |
|||
| binomial_authority =[[கரோலஸ் லின்னேயஸ்]] Willd. |
|||
|synonyms = |
|||
{{hidden begin}} |
|||
*Acacia caesia var. caesia |
|||
*Acacia columnaris Craib |
|||
*Acacia intsia sensu auct. |
|||
*Acacia intsia (uct. non (L.) Willd. |
|||
*Acacia intsia var. caesia (L.) Baker |
|||
*Albizia sikharamensis K.C.Sahni & Bennet |
|||
*Mimosa caesia (L.) Willd. |
|||
*Mimosa caesia "L., p.p." |
|||
*Mimosa caesia L. |
|||
*Mimosa intsia auct. non L. |
|||
}} |
|||
'''ஈங்கை''' (''Acacia caesia'') என்பது புதர்முட்செடி ஆகும். இது பற்றி [[சங்க இலக்கியம்|சங்க இலக்கியத்தில்]] தரப்பட்டுள்ள செய்திகள் பின்வருமாறு: |
|||
பக்க சார்பற்ற தகவலுக்கு உதவும் எண்ணம் |
|||
[[மகளிர்]] மணல் மேல் அமர்ந்து ஆடும் [[கழங்கு (மகளிர் விளையாட்டு)|கழங்கு விளையாட்டுக்]] காய்கள் போலப் [[பாறை]]களின் மீது ஈங்கைப் பூக்கள் கொட்டுமாம்<ref>சிறைநாள் ஈங்கை உறைநனி திரள்வீ, கூரை நன்மனைக் குறுந்தொடி மகளிர், மணலாடு கழங்கின் அறைமிசைத் தாஅம் - [[நற்றிணை]] 79</ref>. |
|||
இளவேனில் காலத்தில் கோங்கம் பூக்கத் தொடங்கும்போது, ஈங்கை தளிர் விடுமாம்<ref>கோங்கம் குவிமுகை அவிழ, ஈங்கை நல்-தளிர் நயவர நுடங்கும், முற்றா வேனில் - நற்றிணை 86</ref>. |
|||
நௌவி-[[மான்]] குளம்பு அடி மண்ணில் பதிந்தது போல ஈங்கைப்பூ வெண்ணிறம் கொண்டதாம்<ref>ஈங்கை முகை வீ அதிரல், மோட்டுமணல் எக்கர், நௌவி நோன்குளம்பு அழுந்து என வெள்ளி உருக்குறு கொள்கலம் கடுப்ப - நற்றிணை 124</ref>. |
|||
சங்க காலச் சிறுவர் விளையாடிய வட்டு நெல்லிக்காய் அளவு இருந்த்து. பிசிர் மயிர்களைக் கொண்ட ஈங்கைப் பூவும் வட்டு அளவு இருக்கும்<ref>அட்டரங்கு உருவின் வட்டுமுகை ஈங்கைத் துய்த்தலைப் புதுமலர், - நற்றிணை 193</ref>. |
|||
ஈங்கை வயல் வேலியில் பூக்கும். ஈங்கைக்கு முள் உண்டு. இதனை [[மா]]மரத்துக்கு வேலியாகப் பயன்படுத்துவர்<ref>படப்பைக் கொடுமுள் ஈங்கை நெடுமா அந்தளிர் நீர்மலி கதழ்பெயல் தலைஇய ஆய்நிறம் புரையும் இவள் மாமைக் கவினே - [[குறுந்தொகை]] 205</ref>. |
|||
புதராக இருக்கும் ஈங்கைப் பூங்குழை தன்னை வருடிக்கொடுக்கும் இன்பத்தில் குருகு என்னும் [[பறவை]] பதுங்கியிருக்கும்<ref>பனிப்புதல் ஈங்கை அங்குழை வருட, சிறை குவிந்து இருந்த பைதல் வெண்குருகு, - குறுந்தொகை 312</ref>. |
|||
ஈங்கை ஒரு வெண்மையான கொடி. பனி அரும்பும் கூதிர் காலத்தில் (கார்த்திகை மார்கழி மாதங்களில்) பகன்றையும், ஈங்கையும் பூக்கும்<ref>பகல்மதி உருவின் பகன்றை மாமலர், வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும், அரும்பனி அளைஇய கூதிர் - [[ஐங்குறுநூறு]] 456</ref>. |
|||
ஈங்கை [[வெள்ளை|வெண்ணிறத்தில்]] பூக்கும்<ref>ஈங்கைத் தூ அவிழ் பனிமலர் உதிர - அகம் 252,</ref><ref>துய்தலைப் பூவின் புதல் இவர் ஈங்கை – [[அகம்]] 294</ref>. |
|||
வெள்ளம் வடிந்த ஆற்றுமணலில் ஈங்கையின் வாடிய பூக்கள் வரிவரியாகப் பரவிக் கிடந்தன<ref>[[கலித்தொகை]] 31</ref>. |
|||
ஈங்கைத் தளிர் மாரிக் காலத்தில் மாந்தளிர் போல் இருக்கும்<ref>மாரி ஈங்கை மாத்தளிர் - அகம் 75</ref>. |
|||
ஈங்கை முள் வளைவாக இருக்கும்<ref>முட்கொம்பு ஈங்கைத் துய்த்தலைப் புது வீ - அகம் 306, கொடுமுள் ஈங்கை சூரலொடு மிடைந்த வான்முகை - அகம் 357</ref>. |
|||
ஈங்கைப் பூ [[மழை]] பொழியும்போது விழும் [[பனிக்கட்டி]] போல் இருக்கும்<ref>இரங்காழ் அன்ன அரும்பு முதிர் ஈங்கை ஆலி அன்ன வால் வீ தாஅய் - அகம் 125</ref>. |
|||
அவள் மேனி மாந்தளிர் போலவும், மாரி காலத்து ஈங்கை போலவும் மாமைநிறம் கொண்டிருந்தது<ref>மாரி ஈங்கை மாந்தளிர் அன்ன அம் மா மேனி - அகம் 206</ref>. |
|||
== அடிக்குறிப்பு == |
|||
{{Reflist}} |
|||
{{சங்ககால மலர்கள்}} |
|||
[[பகுப்பு:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள்]] |
|||
09:45, 17 ஏப்பிரல் 2024 இல் கடைசித் திருத்தம்
பக்க சார்பற்ற தகவலுக்கு உதவும் எண்ணம்