மலைராயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>BalajijagadeshBot |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''மலராயர்''' என்ற பெயர் கொண்ட இவர்கள் [[கேரளா|கேரள]] மாநிலம் [[இடுக்கி மாவட்டம்]] பத்தனம்திட்டா போன்ற இடங்களை உள்ளடக்கிய [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி]] மலையில் அமைந்துள்ள [[பெரியார் தேசியப் பூங்கா|பெரியார் புலிகள் சரணாலயப்பகுதியில்]] விவசாயம் செய்து வாழும் [[பழங்குடிகள்|பழங்குடி மக்கள்]] ஆவர். இப்பகுதியில் இவர்களுடன் சேர்த்து 1.25 லட்சம் மக்கள் வாழுகிறார்கள்.<ref>[http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6132579.ece?homepage=true|ஒரு காலத்தில் அடிமைகள்; இன்று வசதி படைத்த விவசாயிகள் - முன்னோடிகளாகத் திகழும் பழங்குடிகள்]</ref> |

== தொழில் == |
|||
முக்கியமாக [[மிளகு]], [[காப்பி]], [[ஏலக்காய்]] இவர்கள் பயிரிடும் பயிர் வகையாகும். |

== மொழி == |
|||
இவர்கள் பிரதானமாக அப்பகுதி மொழியான [[மலையாளம்|மலையாளத்தைப்]] பேசினாலும், [[தமிழ்]] [[மொழி]]யையும் சரளமாகப் பேசுகிறார்கள். |

== மேற்கோள் == |
|||
{{reflist}} |
{{reflist}} |
||
12:33, 23 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
மலராயர் என்ற பெயர் கொண்ட இவர்கள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பத்தனம்திட்டா போன்ற இடங்களை உள்ளடக்கிய மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பெரியார் புலிகள் சரணாலயப்பகுதியில் விவசாயம் செய்து வாழும் பழங்குடி மக்கள் ஆவர். இப்பகுதியில் இவர்களுடன் சேர்த்து 1.25 லட்சம் மக்கள் வாழுகிறார்கள்.[1]
தொழில்
முக்கியமாக மிளகு, காப்பி, ஏலக்காய் இவர்கள் பயிரிடும் பயிர் வகையாகும்.
மொழி
இவர்கள் பிரதானமாக அப்பகுதி மொழியான மலையாளத்தைப் பேசினாலும், தமிழ் மொழியையும் சரளமாகப் பேசுகிறார்கள்.
மேற்கோள்
| கேரளத்தில் ஆதிவாசிகள் |
|---|
|
• அடியர் • அரநாடன் • ஆளார் • எரவல்லன் • இருளர் • காடர் • கனலாடி • காணிக்காரர் • கரவழி • கரிம்பாலன் • காட்டு நாயக்கர் • கொச்சுவேலன் • கொறகர் • குண்டுவடியர் • குறிச்யர் • குறுமர் • சிங்கத்தான் • செறவர் • மலையரயன் • மலைக்காரன் • மலைகுறவன் • மலைமலசர் • மலைப்பண்டாரம் • மலைபணிக்கர் • மலைசர் • மலைவேடர் • மலைவேட்டுவர் • மலையடியர் • மலையாளர் • மலையர் • மண்ணான் • மறாட்டி • மாவிலர் • முடுகர் • முள்ளுவக்குறுமன் • முதுவான் • நாயாடி • பளியர் • பணியர் • பதியர் • உரிடவர் • ஊராளிக்குறுமர் • உள்ளாடர் • தச்சனாடன் மூப்பன் • விழவர் • சோலநாயக்கர் |