மரகதமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{Infobox musical artist<!-- See Wikipedia:WikiProject Musicians --> | name = எம். எம். கீரவாணி | image = M. M. Keeravani at Inji Iduppazhagi Audio Launch.jpg | image_size = | caption = | background = | birth_name = கொடுரி மரகதமணி கீரவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி →வெளி இணைப்புகள்: clean up using AWB |
||
| வரிசை 20: | வரிசை 20: | ||
| website = |
| website = |
||
}} |
}} |
||
'''கொடுரி மரகதமணி கீரவாணி''', (''M. M. Keeravani'') [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்பட]] [[இசையமைப்பாளர்]] |
'''கொடுரி மரகதமணி கீரவாணி''', (''M. M. Keeravani'') [[இந்தியத் திரைப்படத்துறை|இந்தியத் திரைப்பட]] [[இசையமைப்பாளர்|இசையமைப்பாளரும்]] பாடகருமாவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் '''மரகதமணி''' என்றும் பிற மொழிகளில் எம். எம். கீரவாணி என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் [[ஆந்திரத் திரைப்படத்துறை|தெலுங்கு]], [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]], [[கன்னடம்]] , [[மலையாளம்]], [[இந்தி]] உள்ளிட்ட திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார். |
||
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் பின்னணிப் பாடகர்களான [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] |
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் பின்னணிப் பாடகர்களான [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[சித்ரா]] ஆகியோரால் பாடப்பெற்றது.<ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/keeravani-presented-rotary-vocational-excellence-award/article4066252.ece?css=print Keeravani presented Rotary Vocational Excellence Award – The Hindu<!-- Bot generated title -->]</ref> 1997இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ''[[அன்னமாச்சாரியார்]]'' திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் [[தமிழக அரசு திரைப்பட விருதுகள்]], ஆந்திர அரசாங்கம் தருகின்ற [[நந்தி விருது]] போன்றவற்றை பெற்றுள்ளார்.<ref>{{Cite web |url=http://www.deccanchronicle.com/130212/entertainment-tollywood/article/man-demand |title=The man in demand {{!}} Deccan Chronicle<!-- Bot generated title --> |access-date=2016-06-09 |archive-date=2013-02-15 |archive-url=https://web.archive.org/web/20130215072356/http://www.deccanchronicle.com/130212/entertainment-tollywood/article/man-demand |url-status=dead}}</ref> இவரது இசையமைப்பில் வெளிவந்த ''இரத்தம் ரணம் ரௌத்திரம்'' (ஆர். ஆர். ஆர்.) திரைப்படத்தில் இடம்பெற்ற ''நாட்டு நாட்டு'' பாடல் [[கோல்டன் குளோப் விருது]], [[அகாதமி விருது]] ஆகிய விருதுகளை வென்றது.<ref>{{cite web |title='கோல்டன் குளோப்' விருதை வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல். |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=3216427 |website=www.dinamalar.com |publisher=[[தினமலர்]] |accessdate=13 மார்ச்சு 2023 |date=12 சனவரி 2023}}</ref><ref>{{cite web |title=நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது |url=https://www.dinamalar.com/news_detail.asp?id=3264932 |website=www.dinamalar.com |publisher=[[தினமலர்]] |accessdate=13 மார்ச்சு 2023 |date=13 மார்ச்சு 2023}}</ref> |
||
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்று |
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்று அழைக்கப்படுகிறார். |
||
== படங்கள் == |
== படங்கள் == |
||
| வரிசை 30: | வரிசை 30: | ||
== விருதுகள் == |
== விருதுகள் == |
||
கீரவாணி 1997 ஆம் ஆண்டு '[[அன்னமய்யா (திரைப்படம்)| |
கீரவாணி 1997 ஆம் ஆண்டு '[[அன்னமய்யா (திரைப்படம்)|அன்னமய்யா]]' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் [[ஆந்திரா]]வில் வழங்கப்படும் [[நந்தி விருது|நந்தி விருதை]] பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991 இல் தமிழக அரசின் விருதைப் பெற்றார். இவர் பல்வேறு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
| வரிசை 39: | வரிசை 39: | ||
[[பகுப்பு:1961 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1961 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:இசையமைப்பாளர்கள்]] |
[[பகுப்பு:இசையமைப்பாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்]] |
||
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]] |
[[பகுப்பு:தெலுங்கு மக்கள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:மேற்குக் கோதாவரி மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:அகாதமி விருதை பெற்றவர்கள்]] |
[[பகுப்பு:அகாதமி விருதை பெற்றவர்கள்]] |
||
13:26, 14 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| எம். எம். கீரவாணி | |
|---|---|
| பின்னணித் தகவல்கள் | |
| இயற்பெயர் | கொடுரி மரகதமணி கீரவாணி |
| பிற பெயர்கள் | மரகதமணி (கோலிவுட்) எம். எம். கீரம் (பாலிவுட்) |
| பிறப்பு | 4 சூலை 1961 கொவ்வூர், ஆந்திர பிரதேஷ், இந்தியா |
| பிறப்பிடம் | ஆந்திர பிரதேஷ், இந்தியா |
| இசை வடிவங்கள் | திரைப்பட இசை, உலக இசை |
| தொழில்(கள்) | திரைப்பட இசையமைப்பாளர், இசையமைப்பாளர், பாடகர் |
| இசைத்துறையில் | 1989–தற்போது |
கொடுரி மரகதமணி கீரவாணி, (M. M. Keeravani) இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகருமாவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்றும் பிற மொழிகளில் எம். எம். கீரவாணி என்றும் பரவலாக அறியப்படுகிறார். இவர் தெலுங்கு, தமிழ், கன்னடம் , மலையாளம், இந்தி உள்ளிட்ட திரைப்படத் துறைகளில் பணியாற்றியுள்ளார்.
இவருக்கு மரகதமணி, வீடநாராயணா, எம். எம். கீரம் போன்ற புனைப்பெயர்கள் உள்ளன. இவருடைய பல பாடல்கள் பின்னணிப் பாடகர்களான எஸ். பி. பாலசுப்பிரமணியம், சித்ரா ஆகியோரால் பாடப்பெற்றது.[1] 1997இல் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது அன்னமாச்சாரியார் திரைப்படத்திற்காக கிடைத்தது. மேலும் தமிழக அரசு திரைப்பட விருதுகள், ஆந்திர அரசாங்கம் தருகின்ற நந்தி விருது போன்றவற்றை பெற்றுள்ளார்.[2] இவரது இசையமைப்பில் வெளிவந்த இரத்தம் ரணம் ரௌத்திரம் (ஆர். ஆர். ஆர்.) திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் கோல்டன் குளோப் விருது, அகாதமி விருது ஆகிய விருதுகளை வென்றது.[3][4]
இவர் தமிழ்த் திரைப்படங்களில் மரகதமணி என்று அழைக்கப்படுகிறார்.
படங்கள்
இவர் இசையமைத்ததில் மிக முக்கியமான திரைப்படங்கள் 'அழகன்', ' நீ பாதி நான் பாதி' , 'வானமே எல்லை' , 'ஜாதிமல்லி' ஆகியனவாகும். தெலுங்கில் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
விருதுகள்
கீரவாணி 1997 ஆம் ஆண்டு 'அன்னமய்யா' என்ற படத்திற்கு தேசிய விருது பெற்றார். இவர் ஆந்திராவில் வழங்கப்படும் நந்தி விருதை பலமுறை பெற்றிருக்கிறார். தமிழில் 'அழகன்' திரைப்படத்தின் இசைக்காக 1991 இல் தமிழக அரசின் விருதைப் பெற்றார். இவர் பல்வேறு பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ Keeravani presented Rotary Vocational Excellence Award – The Hindu
- ↑ "The man in demand | Deccan Chronicle". Archived from the original on 2013-02-15. Retrieved 2016-06-09.
- ↑ "'கோல்டன் குளோப்' விருதை வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் 'நாட்டு நாட்டு' பாடல்". www.dinamalar.com. தினமலர். 12 சனவரி 2023. Retrieved 13 மார்ச்சு 2023.
- ↑ "நாட்டு, நாட்டு என்ற நமது நாட்டு பாடலுக்கு ஆஸ்கர் விருது". www.dinamalar.com. தினமலர். 13 மார்ச்சு 2023. Retrieved 13 மார்ச்சு 2023.