திண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பகுப்பு:ஈரோடு மாவட்டம் சேர்க்கப்பட்டது using HotCat |
imported>பொதுஉதவி சி →மேலும் பார்க்க: Added a category |
||
| (6 பயனர்களால் செய்யப்பட்ட 8 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
திண்டல் ({{lang-en|Thindal}}) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது |
திண்டல் ({{lang-en|Thindal}}) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது [[ஈரோடு| ஈரோட்டை ]] சார்ந்த ஒரு பகுதி. [[திண்டல் முருகன் கோயில்|திண்டலில்]] உள்ள முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன. |
||
==கல்வி நிறுவனங்கள்== |
==கல்வி நிறுவனங்கள்== |
||
| வரிசை 8: | வரிசை 8: | ||
*அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல். |
*அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல். |
||
*பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல். |
*பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல். |
||
*URC பழனியம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல். |
|||
*கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப்பள்ளி, திண்டல் ([[CBSE]]). |
|||
== மேலும் பார்க்க == |
|||
| ⚫ | |||
* [[திண்டல் உயர்மட்ட சாலை]] |
|||
| ⚫ | |||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
05:53, 22 மார்ச்சு 2025 இல் கடைசித் திருத்தம்
திண்டல் (ஆங்கிலம்: Thindal) என்கிற இடம் ஈரோடு சந்திப்பில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது. இது ஈரோட்டை சார்ந்த ஒரு பகுதி. திண்டலில் உள்ள முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. இங்கு நிறைய கல்வி நிறுவனங்கள் உள்ளன.
கல்வி நிறுவனங்கள்
- வேளாளர் மகளிர் கல்லூரி, திண்டல்.
- வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, திண்டல்.
- வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
- அரசாங்க மேல்நிலைப் பள்ளி, திண்டல்.
- பாரதி வித்யா பவன் (CBSE), திண்டல்.
- URC பழனியம்மாள் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, திண்டல்.
- கீதாஞ்சலி அகில இந்திய மேல்நிலைப்பள்ளி, திண்டல் (CBSE).