எரிதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead)
 
No edit summary
 
வரிசை 23: வரிசை 23:


== தகனத்தின் வகைகள் ==
== தகனத்தின் வகைகள் ==
===நிறை தகனம்===
==நிறை தகனம்==
எரிபொருள் முழுமையாக தகனத்துணை வளியுடன் சேர்ந்து தகனமடைதல் '''நிறை தகனம்''' ஆகும். [[ஐதரோகாபன்]]கள் நிறைதகனத்துக்கு உள்ளாகும் போது [[காபனீரொட்சைட்டு]]ம் [[நீர்|நீரும்]] விளைவுகளாகக் கிடைக்கும்.
எரிபொருள் முழுமையாக தகனத்துணை வளியுடன் சேர்ந்து தகனமடைதல் '''நிறை தகனம்''' ஆகும். [[ஐதரோகாபன்]]கள் நிறைதகனத்துக்கு உள்ளாகும் போது [[காபனீரொட்சைட்டு]]ம் [[நீர்|நீரும்]] விளைவுகளாகக் கிடைக்கும்.


===குறை தகனம்===
==குறை தகனம்==
எரிபொருள், குறைந்தளவு தகனத்துணை வளி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குறை தகனத்துக்குட்படும். இந்நிலையில் காபனோரொசைட்டு, [[காபன்]] துகள்கள் என்பனவும் எரியாத எரிபொருள் கலவையும் மீதிகளாகக் கிடைக்கும்.
எரிபொருள், குறைந்தளவு தகனத்துணை வளி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குறை தகனத்துக்குட்படும். இந்நிலையில் காபனோரொசைட்டு, [[காபன்]] துகள்கள் என்பனவும் எரியாத எரிபொருள் கலவையும் மீதிகளாகக் கிடைக்கும்.



20:24, 7 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்

படிமம்:Et baal.jpg
எரிமம் எரிதலின் போது தோன்றும் சுவாலை

எரிதகவுள்ள பொருட்கள் தகனத் துணை வாயுவான ஒக்சிசன் முன்னிலையில் எரிந்து வெப்பத்தையும் வெளிச்சத்தையும் வெளிவிடல் தகனம் எனப்படும். எரிதலின் போது சக்தி வெளியேற்றப்படும். ஐதரோகாபன்கள் தகனமைந்து பொதுவாக காபனீரொக்சைட்டு, நீர் என்பவற்றைத் தரும்.

நிறை தகனத்தின் போது, பொருட்கள் தகனத்துணை வளிமத்துடன் சேர்ந்து சக்தியையும் வேதியியல் மீதிகளையும் தரும். தகனத் துணையியாக ஒக்சிசன் அல்லது புளோரின் காணப்படலாம். எ.கா:

CH
4
+ 2 O
2
CO
2
+ 2 H2O + சக்தி
CH2S + 6 F
2
CF
4
+ 2 HF + SF
6

உதாரணமாக ஏவுகணைகளில் ஐதரசன் மற்றும் ஒக்சிசன் தாக்கத்தில் ஈடுபட்டு சக்தி வழங்கப்படுகிறது. இங்கு நீராவி பக்கவிளைபொருளாகும்.

2H
2
+ O
2
→ 2 H2O(g) + வெப்பம்

தகனம் நடைபெறத் தேவையான நிபந்தனைகள்

படிமம்:Fire tetrahedron-ta.svg
தகனத்தின் நான்முக வடிவம்

திரவ எரிபொருட்கள் - மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல்

திண்ம எரிபொருட்கள் - மரம், [கரி], நிலக்கரி

இந்த மூன்று நிபந்தனைகள் இருக்கையில் தகனத்திற்கான தொடர் தாக்கங்கள் நிகழும்.[1]
அப்போது நெருப்பு தோன்றும்.

தகனத்தின் வகைகள்

நிறை தகனம்

எரிபொருள் முழுமையாக தகனத்துணை வளியுடன் சேர்ந்து தகனமடைதல் நிறை தகனம் ஆகும். ஐதரோகாபன்கள் நிறைதகனத்துக்கு உள்ளாகும் போது காபனீரொட்சைட்டும் நீரும் விளைவுகளாகக் கிடைக்கும்.

குறை தகனம்

எரிபொருள், குறைந்தளவு தகனத்துணை வளி கிடைக்கும் சந்தர்ப்பங்களில் குறை தகனத்துக்குட்படும். இந்நிலையில் காபனோரொசைட்டு, காபன் துகள்கள் என்பனவும் எரியாத எரிபொருள் கலவையும் மீதிகளாகக் கிடைக்கும்.

மேற்கோள்கள்

  1. "Bushfire conditions - what a fire needs". Victorian Curriculum and Assessment Authority, State Government of Victoria, 2011. Archived from the original on 2012-12-25. Retrieved 2012-11-23. {{cite web}}: External link in |publisher= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=எரிதல்&oldid=388624" இலிருந்து மீள்விக்கப்பட்டது