ஜோர்தான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sridhar G
மேற்கோள் சேர்ப்பு
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 46: வரிசை 46:
| GDP_PPP_per_capita_rank = 103வது
| GDP_PPP_per_capita_rank = 103வது
| HDI_year = 2007
| HDI_year = 2007
| HDI = {{increase}} 0.773
| HDI = 0.773
| HDI_rank = 86th
| HDI_rank = 86th
| HDI_category = <font color="#ffcc00">மத்திமம்</font>
| HDI_category = <font color="#ffcc00">மத்திமம்</font>

17:31, 26 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஜோர்தான் இராச்சியம்
المملكة الأردنية الهاشمية
Al-Mamlakah al-Urdunniyyah al-Hāšimiyyah
கொடி of ஜோர்தானின்
கொடி
சின்னம் of ஜோர்தானின்
சின்னம்
நாட்டுப்பண்:  عاش المليك
The Royal Anthem of Jordan
  ("As-salam al-malaki al-urdoni")1
Long live the King
ஜோர்தானின்அமைவிடம்
தலைநகரம்அம்மான்
பெரிய நகர்தலைநகரம்
ஆட்சி மொழி(கள்)அரபு
மக்கள்ஜோர்தானியர்
அரசாங்கம்அரசியலமைப்புச் சட்ட முடியாட்சி
• அரசன்
இரண்டாம் அப்துல்லா
• பிரதமர்
நடீர் அல்-டகாபி
விடுதலை

மே 25 1946
பரப்பு
• மொத்தம்
89,342 km2 (34,495 sq mi) (112வது)
• நீர் (%)
புறக்கணிக்கத்தக்கது
மக்கள் தொகை
• ஜூலை 2007 மதிப்பீடு
5,924,000 (110வது)
• 2004 கணக்கெடுப்பு
5,100,000
• அடர்த்தி
64/km2 (165.8/sq mi) (131வது)
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2005 மதிப்பீடு
• மொத்தம்
$27.96 பில்லியன் (97வது)
• தலைவிகிதம்
$4,900 (103வது)
ஜினி (2002–03)38.8
மத்திமம்
மமேசு (2007)0.773
உயர் · 86th
நாணயம்யோர்தானிய தினார் (JOD)
நேர வலயம்ஒ.அ.நே+2 (UTC+2)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+3 (UTC+3)
அழைப்புக்குறி962
இணையக் குறி.jo
  1. Also serves as the Royal anthem.

ஜோர்தான் (அரபு மொழி: الأردنّ) அல்லது அதிகாரப்பட்சமாக ஜோர்தான் இராச்சியம் தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். இதன் வடக்கில் சிரியாவும் வடகிழக்கில் ஈராக்கும் மேற்கில் இசுரேலும் மேற்குக் கரையும் தெற்கிலும் கிழக்கிலும் சவுதி அரேபியாவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இந்நாட்டுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் அமைந்துள்ளது. அக்கபா குடாவினதும் இறந்த கடலினதும் கரைகள் யோர்தானுக்கும் இசுராலுக்குமிடையே பகிரப்பட்டுள்ளது. யோர்தான் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும். அரசன் நாட்டின் தலைவரும் தலைமை நிறைவேற்றுனரும் இராணுவப்படைகளின் கட்டளை அதிகாரியுமாவார். அரசன் அவரது நிறைவேற்றதிகாரத்தை பிரதமரூடாகவும் அமைச்சரவையூடாகவும் செயற்படுத்துகிறார். அம்மான் இதன் தலைநகரம் ஆகும். நவீன தர அரேபியம் இதன் அலுவல் மொழியாகும்.[1]

மேற்கோள்கள்

  1. "Jordanian Constitution". Hashemite Kingdom of Jordan Constitutional Court. Archived from the original on 12 August 2020. Retrieved 31 August 2020.
"https://tamilar.wiki/w/index.php?title=ஜோர்தான்&oldid=382064" இலிருந்து மீள்விக்கப்பட்டது