சிற்றோடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{unreferenced}} thumb|சிற்றோடை '''சிற்றோடை''' (''Stream'') என்பது சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இவை ஆற்றை விடச் சிறியவை. இவை ஆ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{unreferenced}} |
{{unreferenced}} |
||
[[File:Potok_pod_jezerom_1.jpg|thumb|சிற்றோடை]] |
[[File:Potok_pod_jezerom_1.jpg|thumb|சிற்றோடை]] |
||
'''சிற்றோடை''' (''Stream'') என்பது சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இவை [[ஆறு|ஆற்றை]] விடச் சிறியவை. இவை ஆறுகளிலிருந்து பிரிகின்றன அல்லது பல சிற்றோடைகள் ஒன்றிணைந்து ஆறாக மாறுகின்றன. காடுகளில் மழைக்காலக் கசிவு நீர் சிற்றோடையாக உருவெடுக்கின்றது. பனியும் உருகி சிற்றோடையாக மாறுகிறது. சிற்றோடையைச் சார்ந்து பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் வாழ்கின்றன. நீர்ச்சுழற்சியில் சிற்றோடைகள் |
'''சிற்றோடை''' (''Stream'') என்பது சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இவை [[ஆறு|ஆற்றை]] விடச் சிறியவை. இவை ஆறுகளிலிருந்து பிரிகின்றன அல்லது பல சிற்றோடைகள் ஒன்றிணைந்து ஆறாக மாறுகின்றன. காடுகளில் மழைக்காலக் கசிவு நீர் சிற்றோடையாக உருவெடுக்கின்றது. பனியும் உருகி சிற்றோடையாக மாறுகிறது. சிற்றோடையைச் சார்ந்து பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் வாழ்கின்றன. நீர்ச்சுழற்சியில் சிற்றோடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை நிலத்தடி நீரை அதிகரிக்கின்றன. காடுகளின் செழிப்பிற்கும் அதன் வளத்திற்கும் உதவுகின்றன. |
||
[[பகுப்பு:நீர்நிலைகள்]] |
[[பகுப்பு:நீர்நிலைகள்]] |
||
03:10, 14 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |

சிற்றோடை (Stream) என்பது சிறிய அளவில் நீர் வடிந்து செல்லும் படுகை ஆகும். இவை ஆற்றை விடச் சிறியவை. இவை ஆறுகளிலிருந்து பிரிகின்றன அல்லது பல சிற்றோடைகள் ஒன்றிணைந்து ஆறாக மாறுகின்றன. காடுகளில் மழைக்காலக் கசிவு நீர் சிற்றோடையாக உருவெடுக்கின்றது. பனியும் உருகி சிற்றோடையாக மாறுகிறது. சிற்றோடையைச் சார்ந்து பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் வாழ்கின்றன. நீர்ச்சுழற்சியில் சிற்றோடைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவை நிலத்தடி நீரை அதிகரிக்கின்றன. காடுகளின் செழிப்பிற்கும் அதன் வளத்திற்கும் உதவுகின்றன.