கொங்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Aswn
*திருத்தம்*
 
"right|frame|{{legend|#5CD65C|[[கொங்கோ குடியரசு}}{{legend|#3A963A|கொங்கோ ஜனநாயகக் குடியரசு}}]] '''கொங்கோ''' (அல்லது '''காங்கோ''') என்பது மத்திய ஆபிரிக்க..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

11:05, 24 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

படிமம்:Congo-Brazzaville-Congo-Kinshasa.png

கொங்கோ (அல்லது காங்கோ) என்பது மத்திய ஆபிரிக்காவில் அமைந்துள்ள இரண்டு அடுத்தடுத்த நாடுகளைக் குறிக்கும். ஆங்கிலத்தில் "த கொங்கோஸ்" எனக் கூட்டாக அழைக்கப்படுகின்றன. பெயர் காரணமான குழப்பங்களைத் தீர்ப்பதற்காக இந்நாடுகள் தமது நாடுகளின் முழுப்பெயர்களையும் அவற்றின் ஆங்கில முதலெழுத்துக்களையும் பயன்படுத்துகின்றன.

  • கொங்கோ குடியரசு (ROC), கொங்கோ-பிறாசாவில்லி எனவும் அறியப்படுகிறது. இதுவே இவ்விரண்டு நாடுகளிலும் சிறியதாகும். இந்நாடு 1970 முதல் 1992 வரை கொங்கோ மக்கள் குடியரசு என அழைக்கப்பட்டது.
  • காங்கோ மக்களாட்சிக் குடியரசு (DRC அல்லது DR Congo), கொங்கோ-கின்சாஷா எனவும் அறியப்படுகிறது. இந்நாடு 1971 முதல் 1997 வரை சாயீர் என அழைக்கப்பட்டது. அச்சமயம் கொங்கோ குடியரசானது வெறுமனே "கொங்கோ" என அழைக்கப்பட்டது.
  • காங்கோ ஆறு, ஆபிரிக்காவின் இரண்டாவது நீளமான ஆறும் நீரோட்டத்தின் படி ஆபிரிக்காவின் பெரிய ஆறுமாகும்.


__DISAMBIG__

__DISAMBIG__

"https://tamilar.wiki/w/index.php?title=கொங்கோ&oldid=324312" இலிருந்து மீள்விக்கப்பட்டது