செவ்வூதா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Sridhar G
துப்புரவு
 
"thumb|right|200px|கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறம். கத்தரிப்பூ நிறம் {{Infobox color|textcolor=white| title=செவ்வூதா| pic=File:Color icon purple v2.svg | symbolism =(மேற்குலகில்) அ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

19:51, 10 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

படிமம்:Eggplant (Flower).jpg
கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறம். கத்தரிப்பூ நிறம்
செவ்வூதா
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
— பொதுவாகக் குறிப்பது —
(மேற்குலகில்) அரசர்சார்ந்த, பேரரசு, சான்றாண்மை, (கிறித்துவத்தில்) இலெண்டு, ஈசிட்டர், மார்டி கிரா, நஞ்சு, நட்பு, ஆழார்வம், பகிர்வு, அறிவு, ஒருபால் காதல், கடுங்கோபம், பரிவு.

பிழை:படம் செல்லத்தக்கதல்ல அல்லது இல்லாத ஒன்று

— Color coordinates —
Hex triplet #6A0DAD
sRGBB (r, g, b) (106, 13, 173)
HSV (h, s, v) (275°, 92%, 68%)
HSL (hslH, hslS, hslL) ({{{hslH}}}°, {{{hslS}}}%, {{{hslL}}}%)
Source HTML/CSS[1]
B: Normalized to [0–255] (byte)
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
செவ்வூதா நிற வளிமப் பந்து

செவ்வூதா அல்லது கத்தரிப்பூ நிறம் (Purple) என்பது சற்று சிவப்பு கலந்த ஊதா அல்லது நீல நிறம். கத்தரிக்காய்ச் செடியின் பூவின் நிறத்தைக் கொண்டு இது கத்தரிப்பூ நிறமென அழைக்கப்படுகின்றது. ஒளி அலைகளில் செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதாக் கதிர்கள் என்பது 380-420 நானோமீட்டர் அலைநீளம் கொண்டவை. இவற்றை கண்ணால் பார்ப்பது கடினம். செந்நீலம், ஊதா (violet) என்பனவும் இந்த நிறத்தை ஒத்த நிறங்களாகும். [2]

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
செவ்வூதா நிறத்திலுள்ள மனித விழித் திரைப்படலம்

இனமான நிறங்கள்

செவ்வூதா அல்லது அண்மைய புற ஊதா என்பது கண்ணால் காண இயலாத நிறம் என்றாலும், சிவப்பு-பச்சை-நீல என்னும் நிற வெளியில், கீழ்க்காணும் மூன்று நிறங்களும் இனமான நிறாமாகும்.

மேற்கோள்களும், அடிக்குறிப்புகளும்

  1. web.Forret.com Color Conversion Tool set to color #800080 (Purple):
  2. J. W. G. Hunt (1980). Measuring Color. Ellis Horwood Ltd. ISBN 0-7458-0125-0.
"https://tamilar.wiki/w/index.php?title=செவ்வூதா&oldid=316925" இலிருந்து மீள்விக்கப்பட்டது