புலனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Natkeeran வாட்சப்-பக்கத்துக்கு வழிமாற்றப்படுகிறது |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox software |
|||
#வழிமாற்று [[வாட்சப்]] |
|||
| name = "வாட் |
|||
ஸ் அப்" |
|||
| title = வாட்ஸ் அப்" |
|||
| logo =[[File:WhatsApp.svg|200px]] |
|||
| screenshot = |
|||
| alt = |
|||
| caption = |
|||
| collapsible = |
|||
| Founders = {{Plain list | |
|||
* "ஜேன் கோம்" |
|||
* "பிரையான் ஆக்டன்" |
|||
}} |
|||
| developer = வாட்ஸ் அப் இன்க். |
|||
| released = {{Start date|2009}} |
|||
| latest release version = |
|||
| latest release date = |
|||
| frequently updated = yes <!-- Don't edit this page, just click on the version number! --> |
|||
| programming language = |
|||
| operating system = {{Plain list | |
|||
* [[ஐஓஎஸ்]] |
|||
* [[ஆண்ட்ராய்டு இயங்குதளம்|ஆண்ட்ராய்டு]] |
|||
* [[பிளாக்பெர்ரி]] |
|||
* நோக்கியா 40 வரிசை அலைபேசிகள் |
|||
* நோக்கியா ஆஷா வகை அலைபேசிகள் |
|||
* [[சிம்பியன் இயங்குதளம்|சிம்பியன்]] |
|||
* "விண்டோஸ் அலைபேசிகள்" |
|||
}} |
|||
| languge = "பன்மொழி ஒத்துழைப்பு" |
|||
| genre = நிகழ்நேர/உடனடி செய்தி பகிர்வு |
|||
| license = உரிமை உடைமையுள்ள மென்பொருள் |
|||
| website = "{{URL |http://www.whatsapp.com/}}" |
|||
}} |
|||
{{Infobox dot-com company |
|||
| company_name = வாட்ஸ்ஆப் Inc., |
|||
| company_logo =WhatsApp logo.svg |
|||
| company_type = |
|||
| traded_as = |
|||
| foundation = {{Start date|2009}} |
|||
| dissolved = |
|||
| location = மவுண்டெய்ன் வியூ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
|||
| locations = |
|||
| incorporated = |
|||
| area_served = |
|||
| founder = {{Plain list | |
|||
* ஜேன் கோம் |
|||
* பிரையன் ஆக்டன் |
|||
}} |
|||
| chairman = |
|||
| chairperson = |
|||
| president = |
|||
| CEO = |
|||
| MD = |
|||
| GM = |
|||
| key_people = |
|||
| industry = |
|||
| products = |
|||
| services = |
|||
| revenue = |
|||
| operating_income = |
|||
| net_income = |
|||
| assets = |
|||
| equity = |
|||
| owner = |
|||
| num_employees = 55 |
|||
| parent = "பேஸ்புக் Inc.," |
|||
| divisions = |
|||
| subsid = |
|||
| company_slogan = |
|||
| url = {{URL |http://www.whatsapp.com/}} |
|||
| programming_language = |
|||
| ipv6 = |
|||
| alexa = |
|||
| website_type = |
|||
| advertising = |
|||
| registration = |
|||
| num_users = |
|||
| language = |
|||
| launch_date = |
|||
| current_status = |
|||
| screenshot = |
|||
| collapsible = |
|||
| collapsetext = |
|||
| caption = |
|||
| footnotes = |
|||
| intl = |
|||
}} |
|||
'''வாட்ஸ் அப்''' (''WhatsApp'') '''புலனம்''' என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். தமிழில் " பகிரி" அல்லது '''புலனம்''' அல்லது '''கட்செவி அஞ்சல்''' " என்றும் அறியப்படுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), [[ஜேன் கோம்]] (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.<ref>{{Citation | url = http://www.gadgets360.com/apps/news/whatsapp-voice-calling-now-open-to-all-android-users-report-669693| title = Voice calling | date = March 12, 2015 }}</ref><ref name="WhatsApp's Voice Calling">{{cite web|title= WhatsApp Voice Calling |url= http://www.forbes.com/sites/parmyolson/2015/04/07/facebooks-whatsapp-voice-calling | date= April 4, 2015 }}</ref> |
|||
2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின்போது, இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்படுத்தியிருந்தனர்.<ref>{{Cite web |url=https://www.usatoday.com/story/tech/2015/09/04/whatsapp-facebook-900-million-mark-zuckerberg-jan-koum-messenger/71704760/ |title=Facebook's WhatsApp hits 900 million users, aims for 1 billion |last=Guynn |first=Jessica |website=USA TODAY |language=en-US |access-date=2022-12-27}}</ref> |
|||
வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்.<ref name="wsj20140220">{{cite news|last1 = Albergotti|first1 = Reed|title = Facebook's $18 Billion Deal Sets High Bar|newspaper = The Wall Street Journal|date = February 20, 2014|last2 = MacMillan|first2 = Douglas|last3 = Rusli|first3 = Evelyn M.|pages = A1, A6}}</ref><ref name="fb-buyout">{{cite press release |title= Facebook to Acquire WhatsApp |url= http://newsroom.fb.com/News/805/Facebook-to-Acquire-WhatsApp | date= February 19, 2014 }}</ref> |
|||
== மேற்கோள்கள்== |
|||
{{மேற்கோள்பட்டியல்}} |
|||
== வெளி இணைப்புகள் == |
|||
#[https://www.whatsapp.com WhatsApp முகப்பு] |
|||
[[பகுப்பு:ஆண்ட்ராய்டு மென்பொருட்கள்]] |
|||
[[பகுப்பு:பிளாக்பெர்ரி மென்பொருட்கள்]] |
|||
[[பகுப்பு:ஐஓஎஸ் மென்பொருட்கள்]] |
|||
[[பகுப்பு:சிம்பியன் மென்பொருட்கள்]] |
|||
[[பகுப்பு:2009 மென்பொருள்]] |
|||
06:38, 26 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| உருவாக்குனர் | வாட்ஸ் அப் இன்க். |
|---|---|
| தொடக்க வெளியீடு | 2009 |
| இயக்கு முறைமை |
|
| மென்பொருள் வகைமை | நிகழ்நேர/உடனடி செய்தி பகிர்வு |
| உரிமம் | உரிமை உடைமையுள்ள மென்பொருள் |
| இணையத்தளம் | "www |
| படிமம்:WhatsApp logo.svg | |
| நிறுவப்பட்ட நாள் | 2009 |
|---|---|
| தலைமையிடம் | மவுண்டெய்ன் வியூ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு |
| நிறுவனர்(கள்) |
|
| ஊழியர்கள் | 55 |
| மேல்நிலை நிறுவனம் | "பேஸ்புக் Inc.," |
| வலைத்தளம் | www |
வாட்ஸ் அப் (WhatsApp) புலனம் என்பது நுண்ணறி அலைபேசிகளில் இயங்கும் உடைமை உரிமையுள்ள (proprietary) ஒரு செய்தி பரிமாற்றி செயலி ஆகும். தமிழில் " பகிரி" அல்லது புலனம் அல்லது கட்செவி அஞ்சல் " என்றும் அறியப்படுகிறது. ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் மொபைல், நோக்கியாவின் சிம்பியன், பிளாக்பெரி போன்ற பல்வேறு அலைபேசி இயங்குதளங்களிலும் இயங்கும். 2009-ம் ஆண்டு பிரையன் ஆக்டன் (Brian Acton), ஜேன் கோம் (Jan Koum) ஆகியோரால் நிறுவப்பட்ட வாட்ஸ்ஆப் நிறுவனத்தால் வெறும் 55 பணியாளர்களை மட்டுமே கொண்டு இச்செயலி உருவாக்கப்பட்டது. இவர்கள் இருவரும் யாஹூ நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இச்செயலி நிகழ்நேரத்தில் இணையத்தின் உதவியுடன் தகவலை வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் மற்றொரு ஒரு தனி நபருடனோ அல்லது ஒரு குழுவுடனோ பகிர்ந்துகொள்ள உதவுகிறது. எழுத்துகளாலான உரை செய்திகள் மட்டுமின்றி படம், நிகழ்படம், ஒலிக்கோப்புகள் மற்றும் பயனரின் இருப்பிடத்தையும் இச்செயலியின் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.[1][2]
2015ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தின்போது, இதை 900 மில்லியன் (90 கோடி) மக்கள் பயன்படுத்தியிருந்தனர்.[3]
வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனத்தினர் 19.3 பில்லியன் அமெரிக்க டாலர் விலை கொடுத்து கையகப்படுத்தினர்.[4][5]
மேற்கோள்கள்
- ↑ Voice calling, March 12, 2015
- ↑ "WhatsApp Voice Calling". April 4, 2015.
- ↑ Guynn, Jessica. "Facebook's WhatsApp hits 900 million users, aims for 1 billion". USA TODAY (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-12-27.
- ↑ Albergotti, Reed; MacMillan, Douglas; Rusli, Evelyn M. (February 20, 2014). "Facebook's $18 Billion Deal Sets High Bar". The Wall Street Journal: pp. A1, A6.
- ↑ (February 19, 2014). "Facebook to Acquire WhatsApp". செய்திக் குறிப்பு.