சல்லடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
imported>Sridhar G Merge |
"{{merge to|கால் சட்டை}} '''சல்லடம்''' என்பது தமிழர் அரையில் உடுத்தும் ஒருவகை உடை ஆகும். பழங்காலத்தில் குதிரையேறும் வீரர்கள் சல்லடம் உடுத்தினர்...."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:42, 23 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி கால் சட்டை கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
சல்லடம் என்பது தமிழர் அரையில் உடுத்தும் ஒருவகை உடை ஆகும். பழங்காலத்தில் குதிரையேறும் வீரர்கள் சல்லடம் உடுத்தினர். இன்றும் சிற்றூர்களில் சுடலைமாடன், கருப்பன் போன்ற தெய்வங்கள் அணியும் உடையாக சல்லடம் கருதப்படுகிறது. இன்று கால்சட்டை எனவும் பேண்ட் மற்றும் டிரௌசர் எனவும் கூறப்படும் உடையின் உண்மையான தமிழ்ப்பெயர் சல்லடம் ஆகும். சல்லடம் என்பது நெடுஞ்சல்லடம் (long trouser), ஒட்டுச்சல்லடம் (short trouser) என்று இருவகைப்படும்.