ஈவினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''ஈவினை''', இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் தெற்குப் பிரதேச செயலாளர் ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''ஈவினை''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் தெற்குப் பிரதேச செயலாளர் பிரிவு]]க்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.</ref> சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 6 |
'''ஈவினை''', [[இலங்கை]]யின் [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தில்]] [[உடுவில் பிரதேச செயலாளர் பிரிவு|வலிகாமம் தெற்குப் பிரதேச செயலாளர் பிரிவு]]க்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.<ref>Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.</ref> சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 6 கி.மீ. தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அச்செழுவுக்கான தூரம் [[பலாலி வீதி]] வழியே ஏறத்தாழ 14 கி.மீ.. இவ்வூரைச் சுற்றிலும், [[புன்னாலைக்கட்டுவன்]], [[அச்செழு]], [[சிறுப்பிட்டி]], [[வசாவிளான்]], [[நவக்கீரி]] ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன. |
||
==நிறுவனங்கள்== |
==நிறுவனங்கள்== |
||
07:16, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
ஈவினை, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் தெற்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 6 கி.மீ. தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து அச்செழுவுக்கான தூரம் பலாலி வீதி வழியே ஏறத்தாழ 14 கி.மீ.. இவ்வூரைச் சுற்றிலும், புன்னாலைக்கட்டுவன், அச்செழு, சிறுப்பிட்டி, வசாவிளான், நவக்கீரி ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.
நிறுவனங்கள்
இவ்வூரில் ஈவினை கற்பக விநாயகர் கோயில், ஈவினை கண்ணன் கோயில், ஈவினை மீனாட்சி அம்மன் கோயில் போன்ற இந்துக் கோயில்கள் உள்ளன. இவற்றுடன் மெதடிஸ்த தேவாலயம் ஒன்றும் இங்கே உள்ளது.
மேற்கோள்கள்
- ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.