ஐலவ்யூ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம் |
"{{infobox computer virus | Fullname = ஐலவ்யூ | Common name = இலவு இலெற்றர் | Technical name = | Aliases = | Family = | Classification = | Type = கணினிப் புழு | Subtype = | IsolationDate = | Origin = | Author = | Ports used = | OSes = ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
| |
08:54, 14 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
| பொதுப் பெயர் | இலவு இலெற்றர் |
|---|---|
| வகை | கணினிப் புழு |
| பாதிக்கப்பட்ட இயக்கு தளங்கள் | மைக்குரோசாபிட்டு விண்டோசு |
| எழுதப்பட்ட மொழி | வி. பி. கிறிட்டு |
ஐலவ்யூ (ILOVEYOU) அல்லது இலவு இலெற்றர் (Love Letter) என்பது கிறீன்விச்சு இடைநிலை நேரப்படி, 2000ஆம் ஆண்டு மே 4ஆம் நாள் அன்றும் அதன் பின்னரும் மில்லியன் கணக்கிலான விண்டோசுக் கணினிகளைத் தாக்கிய கணினிப் புழு ஆகும்.[1] இது "ILOVEYOU" என்ற தலைப்புடன் "LOVE-LETTER-FOR-YOU.txt.vbs" என்ற இணைப்பைக் கொண்ட மின்னஞ்சலால் பரவியது.[2] இவ்விணைப்பைத் திறக்கும்போது ஒரு விசுவல் பேசிக்கு நிரல் செயற்படத் தொடங்கும்.[3] இந்நிரல் கணினியில் படிமக் கோப்புகளை மேலெழுதி விடுவதுடன், விண்டோசு முகவரிப் புத்தகத்திலுள்ள அனைத்து மின்னஞ்சல் முகவரிகளுக்கும் தனது படியை அனுப்பி விடும்.[2] மேலும், இது கடவுச்சொற்களைத் திருடும் மென்பொருளையும் தரவிறக்கம் செய்கின்றது.[1] இப்புழுவின் 82 வகைகளைக் கண்டறிந்துள்ளதாகச் சிமாண்டெக்கு கூறுகின்றது.[1]
தாக்கம்
இப்புழுவால் உலக அளவில் 5.5-8.7 பில்லியன் அமெரிக்கத் டெலர் பெறுமதியான சேதம் ஏற்பட்டதாகக் கணிக்கப்பட்டது.[4] இதனை நீக்குவதற்கு 15 பில்லியன் அமெரிக்கத் தொலர் செலவாகியிருக்கலாம் எனவும் கணிக்கப்பட்டது.[5] அத்துடன், இணையத்துடன் இணைக்கப்பட்ட கணினிகளின் பத்து விழுக்காட்டு அளவிலான கணினிகள் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனக் கணிக்கப்பட்டது.[6]
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 Eric Chien (12 மார்ச் 2002). "VBS.LoveLetter.Var". Symantec. Retrieved 16 ஆகத்து 2015.
{{cite web}}: Check date values in:|date=(help) - ↑ 2.0 2.1 "VBS/Loveletter@MM". McAfee. Retrieved 15 செப்டம்பர் 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ Deborah Galea (11 மே 2015). "The ILoveYou legacy--how malware has changed in the past 15 years". BetaNews. Retrieved 15 செப்டம்பர் 2015.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ George Garza. "Top 10 worst computer viruses". Catalogs. Retrieved 16 ஆகத்து 2015.
- ↑ Jason Buckland. "The 'love' bug". MSN Tech & Gadgets. Archived from the original on 2011-10-27. Retrieved 5 ஏப்பிரல் 2014.
{{cite web}}: Unknown parameter|=ignored (help) - ↑ "Język angielski i niemiecki". Gazeta Edukacja: pp. 1. 2008 ஏப்பிரல் 19-20.