அல் சபாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>InternetArchiveBot
Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8
 
No edit summary
 
வரிசை 34: வரிசை 34:
'''அல் சபாப்''' (''Al-Shabaab'', {{lang-ar|حركة الشباب المجاهدين}}, எனும் குழு [[சோமாலியா]] நாட்டில் செயல்படும் [[ஜிகாத்]] இயக்கம் ஆகும். அல் சபாப் எனும் அரேபிய மொழிச் சொல்லுக்கு நல் இளைஞன் என்று பொருள்.<ref name="bbc.com">http://www.bbc.com/news/world-africa-15336689</ref> 2012 ஆம் ஆண்டில் இது [[அல் காயிதா]] என்ற தீவிரவாத அமைப்பில் இணைந்தது.<ref name=AlQaeda>{{cite news|url=http://www.cnn.com/2012/02/09/world/africa/somalia-shabaab-qaeda/|title=Al-Shabaab joining al Qaeda, monitor group says|date=February 9, 2012|accessdate =February 9, 2012|publisher=CNN }}</ref> இக்குழுவில் பல்வேறு நாட்டு [[இசுலாம்|இசுலாமிய]] இளைஞர்களும் சேர்ந்து [[ஜிகாத்]] எனும் புனிதப்போரில் ஈடுபட்டுள்ளனர். 2013 நிலவரப்படி, இக்குழுவினர் சோமாலியாவில் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறி விட்டாலும், நாட்டில் பல கிராமப் பகுதிகளில் கடுமையான [[இஸ்லாமியச் சட்ட முறைமை|இசுலாமியச் சட்டத்தை]]க் கொண்டு வந்துள்ளனர்.<ref name="trooping">[http://www.upi.com/Top_News/Special/2013/11/21/Somalia-troops-boosted-as-al-Shabaab-fights-on/UPI-70661385054254/ Somalia troops boosted as al-Shabaab fights on] retrieved 9 December 2013</ref><ref name="MostFailedNYer">Jon Lee Anderson, Letter from Mogadishu, "The Most Failed State," ''The New Yorker'', December 14, 2009, p. 64 [http://www.newyorker.com/reporting/2009/12/14/091214fa_fact_anderson abstract]</ref> அல் சபாப் இயக்கத்தில் 4,000 முதல் 9,000 போராளிகள் வரை உறுப்பினர்களாக உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.<ref>[http://www.businessinsider.com/who-are-al-shabab-2013-9 Who are al-Shabaab] retrieved 9 December 2013</ref> அல்-சபாப் இயக்கத்தை, [[ஐக்கிய அமெரிக்கா|ஐக்கியஅமெரிக்காவும்]], [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியமும்]] தடை செய்துள்ளது<ref name="bbc.com"/>.

==தாக்குதல்கள்==
==தாக்குதல்கள் - கென்யா மீதான தாக்குதல்==

===கென்யா மீதான தாக்குதல்===
23-09-2013 அன்று [[கென்யா]] தலைநகர் [[நைரோபி|நைரோபியில்]] உள்ள வெஸ்ட் கோஸ்ட் எனப்படும் 4 மாடிக்கட்டிட வணிகவளாகத்திற்குள் புகுந்த சோமாலிய அல்-சபாப் தீவிரவாதிகள் கையெறிக்குண்டுகளை வீசி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பொதுமக்கள் 61 பேர், 5 தீவிரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் என மொத்தம் 72 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இக்கட்டிடத்தில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 137 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.<ref>http://www.bbc.com/news/world-africa-24216233</ref>.<ref>http://www.bbc.com/news/world-africa-24274113</ref> ஏப்பிரல் 2, 2015 அன்று காரிசா பல்கலைக்கழகத்தில் நடத்திய தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர் [https://ta.wikinews.org/s/86k விக்கிச்செய்தி] <ref>{{cite web | url=http://www.washingtonpost.com/world/africa/70-killed-hundreds-rescued-after-kenya-university-attack-by-al-shabab-militants/2015/04/02/0c554516-d951-11e4-ba28-f2a685dc7f89_story.html?hpid=z2 | title=147 killed, hundreds rescued in attack on Kenyan university by al-Shabab | publisher=வாசிங்டன் போசுட் | accessdate=2 ஏப்ரல் 2015}}</ref>

===சோமாலிய நாடாளுமன்றம் மீதான தாக்குதல்===
==சோமாலிய நாடாளுமன்றம் மீதான தாக்குதல்==
23-05-2014 அன்று அல் ஷபாப் இயக்கத்தினர் சோமாலிய நாடாளுமன்றத்தினுள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.<ref>http://www.bbc.com/news/world-africa-27554498Somalia{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }} parliament attacked by al-Shabab in Mogadishu</ref>

<ref>http://www.bbc.co.uk/tamil/global/2014/05/140524_somaliaparliament.shtml</ref><ref>[http://tamil.thehindu.com/world/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-4-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF/article6046111.ece சோமாலிய நாடாளுமன்றம் மீது ஷெபாப் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பாதுகாப்புப் படையினர், 4 தீவிரவாதிகள் பலி, தி இந்து (தமிழ் நாளிதழ்), 25-05-2014]</ref>

09:11, 8 சூலை 2025 இல் கடைசித் திருத்தம்

அல்-சபாப்
Al-Shabaab
الشباب
சோமாலிய உள்நாட்டுப் போர்

போர்க்கொடி

இயக்கக் கொடி
இயங்கிய காலம் 2006 முதல் இதுநாள் வரை
கொள்கை சுன்னி இசுலாம், இசுலாமியம்
ஜிகாதியம்
சூபிசத்தை எதிர்த்தல்
கடுமையான இசுலாமியச் சட்டம்
Takfir
தலைவர்கள்
செயற்பாட்டுப்
பகுதி
தெற்கு சோமாலியா
உகாண்டா
கென்யா
Strength 4,000–9,000 போராளிகள்[1]
Part of அல் காயிதா
கூட்டு  அல் காயிதா
வெளிநாட்டு முஜாகிதீன்
எதிராளிகள் சோமாலியா சோமாலியா

ஆப்பிரிக்க ஒன்றியம்

 ஆத்திரேலியா  ஐக்கிய அமெரிக்கா

அல் சபாப் (Al-Shabaab, அரபி: حركة الشباب المجاهدين, எனும் குழு சோமாலியா நாட்டில் செயல்படும் ஜிகாத் இயக்கம் ஆகும். அல் சபாப் எனும் அரேபிய மொழிச் சொல்லுக்கு நல் இளைஞன் என்று பொருள்.[2] 2012 ஆம் ஆண்டில் இது அல் காயிதா என்ற தீவிரவாத அமைப்பில் இணைந்தது.[3] இக்குழுவில் பல்வேறு நாட்டு இசுலாமிய இளைஞர்களும் சேர்ந்து ஜிகாத் எனும் புனிதப்போரில் ஈடுபட்டுள்ளனர். 2013 நிலவரப்படி, இக்குழுவினர் சோமாலியாவில் முக்கிய நகரங்களிலிருந்து வெளியேறி விட்டாலும், நாட்டில் பல கிராமப் பகுதிகளில் கடுமையான இசுலாமியச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர்.[4][5] அல் சபாப் இயக்கத்தில் 4,000 முதல் 9,000 போராளிகள் வரை உறுப்பினர்களாக உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.[6] அல்-சபாப் இயக்கத்தை, ஐக்கியஅமெரிக்காவும், ஐக்கிய இராச்சியமும் தடை செய்துள்ளது[2].

தாக்குதல்கள் - கென்யா மீதான தாக்குதல்

23-09-2013 அன்று கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வெஸ்ட் கோஸ்ட் எனப்படும் 4 மாடிக்கட்டிட வணிகவளாகத்திற்குள் புகுந்த சோமாலிய அல்-சபாப் தீவிரவாதிகள் கையெறிக்குண்டுகளை வீசி கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் பொதுமக்கள் 61 பேர், 5 தீவிரவாதிகள், 6 பாதுகாப்பு படையினர் என மொத்தம் 72 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு அல் ஷபாப் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இக்கட்டிடத்தில் தீவிரவாதிகளால் பிணையக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 137 பேர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.[7].[8] ஏப்பிரல் 2, 2015 அன்று காரிசா பல்கலைக்கழகத்தில் நடத்திய தாக்குதலில் 147 பேர் கொல்லப்பட்டனர் விக்கிச்செய்தி [9]

சோமாலிய நாடாளுமன்றம் மீதான தாக்குதல்

23-05-2014 அன்று அல் ஷபாப் இயக்கத்தினர் சோமாலிய நாடாளுமன்றத்தினுள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[10] [11][12]

சோமாலியாவில் நடவடிக்கைகள்

சோமாலியாவில் உள்ள கிஷ்மாயூ என்ற துறைமுகப் பகுதியையும் தெற்குப் பகுதியையும் கைப்பற்றியதைத் தொடர்ந்து அப்பகுதியில் தங்கள் அதிகாரத்தைச் செலுத்த தொடங்கி விட்டனர். அல்-ஷபாப் [13] இயக்கத்திற்குகென்று தனி சட்டதிட்டங்கள் அடங்கிய தனியரசு, நீதிமன்றங்கள், தனிக்கொடி என்று அமைத்துள்ளனர்.

தங்கள் ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் திரைப்படம், நடன நிகழ்ச்சிகள் மற்றும் திருமண நிகழ்ச்சிகள், மற்றும் விளையாட்டுகளைத் தடை செய்துள்ளனர். இந்த நிலையில் அலைபேசிகளில் பயன்படுத்தி வந்த ரிங் டோன்களுக்கு தடை விதித்துள்ளனர்.

தீவிரவாதிகளின் தடையை மீறுபவர்களுக்குக் கடுமையான தண்டனையும் வழங்கப்படுகிறது. இசுலாமிய மதத்திற்கு எதிரான கொள்கைகளைக் குறிப்பாக இசை மற்றும் பாலியல் காணொளி காட்சிகளைக் காணத் தடை செய்துள்ளனர்.

மேற்கோள்கள்

  1. [1]
  2. 2.0 2.1 http://www.bbc.com/news/world-africa-15336689
  3. "Al-Shabaab joining al Qaeda, monitor group says". CNN. February 9, 2012. http://www.cnn.com/2012/02/09/world/africa/somalia-shabaab-qaeda/. பார்த்த நாள்: February 9, 2012. 
  4. Somalia troops boosted as al-Shabaab fights on retrieved 9 December 2013
  5. Jon Lee Anderson, Letter from Mogadishu, "The Most Failed State," The New Yorker, December 14, 2009, p. 64 abstract
  6. Who are al-Shabaab retrieved 9 December 2013
  7. http://www.bbc.com/news/world-africa-24216233
  8. http://www.bbc.com/news/world-africa-24274113
  9. "147 killed, hundreds rescued in attack on Kenyan university by al-Shabab". வாசிங்டன் போசுட். Retrieved 2 ஏப்ரல் 2015. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  10. http://www.bbc.com/news/world-africa-27554498Somalia[தொடர்பிழந்த இணைப்பு] parliament attacked by al-Shabab in Mogadishu
  11. http://www.bbc.co.uk/tamil/global/2014/05/140524_somaliaparliament.shtml
  12. சோமாலிய நாடாளுமன்றம் மீது ஷெபாப் தீவிரவாதிகள் தாக்குதல்: 4 பாதுகாப்புப் படையினர், 4 தீவிரவாதிகள் பலி, தி இந்து (தமிழ் நாளிதழ்), 25-05-2014
  13. http://www.nctc.gov/site/group/al_shabaab.html

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=அல்_சபாப்&oldid=260997" இலிருந்து மீள்விக்கப்பட்டது