அருவந்தை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"அரிசில் கிழார் கல்லாடனார் என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் '''அருவந்தை''' வள்ளலைக் கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறும..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Nan
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
[[அரிசில் கிழார்]] [[கல்லாடனார்]] என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் '''அருவந்தை''' வள்ளலைக் கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். <sup>புறம் 385</sup> கல்லாடனார் வாழ்ந்த [[கல்லாடம்]] திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.
[[அரிசில் கிழார்]] [[கல்லாடனார்]] என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் '''அருவந்தை''' வள்ளலைக்<ref>{{cite book |last= கா. |first= கோவிந்தன்|date= 1954|title= சங்க கால அரசர் வரிசை. அகுதை முதலிய ௪௪ பேர்கள் |url= https://www.tamildigitallibrary.in/admin/assets/book/TVA_BOK_0038400/TVA_BOK_0038400_%E0%AE%85%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_44_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.pdf|location= |publisher= திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்.|page= 20-21 |isbn= |author-link= }}</ref> கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். <sup>புறம் 385</sup><ref>https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280307-126879</ref> கல்லாடனார் வாழ்ந்த [[கல்லாடம்]] திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.


ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும்.
ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும்.

==மேற்கோள்கள்==
{{Reflist}}


[[பகுப்பு:தமிழ்நாட்டில் வாழ்ந்த வள்ளல்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டில் வாழ்ந்த வள்ளல்கள்]]

11:25, 20 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

அரிசில் கிழார் கல்லாடனார் என்னும் சங்க காலப் புலவர் அம்பர் கிழான் அருவந்தை வள்ளலைக்[1] கண்டு பாடினார். அவன் புலவரின் பசியையும் வறுமையையும் போக்கியதோடு புலவர்க்குப் புத்தாடை போர்த்தியும் பெருமைப்படுத்தினான். புறம் 385[2] கல்லாடனார் வாழ்ந்த கல்லாடம் திருவேங்கட மலைக்கு வடபால் இருந்த ஓர் ஊர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதன் தந்தை ஆந்தை என்றும், பூதன் தந்தை பூந்தை என்றும் வருவது போல அருவந்தை என்னும் பெயரும் அருவன் தந்தை என அமைந்த பெயராகும்.

மேற்கோள்கள்

  1. கா., கோவிந்தன் (1954). சங்க கால அரசர் வரிசை. அகுதை முதலிய ௪௪ பேர்கள் (PDF). திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட். p. 20-21.
  2. https://www.tamilvu.org/ta/library-l1280-html-l1280307-126879
"https://tamilar.wiki/w/index.php?title=அருவந்தை&oldid=254744" இலிருந்து மீள்விக்கப்பட்டது